மெட்ராஸ் ராஜகோபாலன் என்ற ரியல் நேம் கொண்ட எம்.ஆர் ராதா-வின் பர்த் டே டுடே ‘மக்கள் எதையெல்லாம் விரும்புகிறார்களோ அதையெல்லாம் எதிர்ப்பது தான் என் வேலை !’ என்று சொல்லி தீவிரமாக இயங்கியவர் அவர். அதிரடியாய், அநாயசயமாய் வந்த வசன வீச்சுக்களுக்காகவே அவரின் நாடகங்களுக்கு தடை விதிக்க ஒரு தனி சட்டத்தை அரசு கொண்டு வந்தது வரலாறு. வேறு எந்த கலைஞனுக்கும் இப்படி அரசாங்கம் அஞ்ச வில்லை என்பது வரலாறு. இவரின் நாடகங்கள் புண் படுத்துகின்றன என்று […]Read More
இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகிய ‘வணங்கான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பாலா தற்போது ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் திரைப்படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இயக்குநர்கள் மிஷ்கின், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் […]Read More
நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் டீசர் வெளியீடு..!
இந்திய சினிமாவில் வெற்றிகரமான பான் இந்திய நடிகராக துல்கர் சல்மான் உள்ளார். அவரது திறமை மற்றும் தனித்துவமான படங்கள் தேர்வு மூலம் இன்று அவர் பெரும் உயரத்தை எட்டியது மட்டுமல்லாமல் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக உள்ளார்.‘சீதா ராமம்’ போன்ற கிளாசிக் மற்றும் ‘கிங் ஆஃப் கொத்தா’ போன்ற கேங்ஸ்டர் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் இப்போது தெலுங்கில் திறமையான இயக்குநரான வெங்கி அட்லூரியுடன் ‘லக்கி பாஸ்கர்’ என்ற தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் […]Read More
வெங்கட் பிரபு விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கிவருகிறார். முதன்முறையாக விஜய்யுடன் வெங்கட் பிரபு இணைந்திருப்பதன் காரணமாக எந்த மாதிரியான படமாக GOAT வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். படத்தின் ஷூட்டிங் கேரளாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. அந்த ஷெட்யூலில்தான் படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் கொஞ்ச வேலைகள் மட்டுமே படத்தில் பாக்கியிருப்பதாக கூறப்படும் சூழலில் படம் எப்போது ரிலீஸாகும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான […]Read More
தேர்தல் நாளன்று (ஏப்ரல் 19 ) திரையரங்குகள் இயங்காது..!
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் திரையரங்குகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் […]Read More
முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் இயற்கை எய்தினார்..!
தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் (வயது 98) காலமானார். அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு இன்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன், சிகிச்சை பலனளிக்காமல் இன்று பிற்பகல் உயிரிழந்தார். ஆர்.எம்.வீ என்று அழைக்கப்படும் ஆர்.எம்.வீரப்பன், புதுக்கோட்டை மாவட்டம் வல்லதிராக்கோட்டை கிராமத்தில் பிறந்தவர். எம்.ஜி.ஆர். 1953-ம் ஆண்டில் துவங்கிய எம்ஜிஆர் நாடக மன்றம் மற்றும் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு நிர்வாக பொறுப்பாளராக […]Read More
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்தியா முழுவதும் ஒரு […]Read More
நடிகர் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2015ம் ஆண்டில் வெளியான படம் இன்று நேற்று நாளை. இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய ஹீட்டை கொடுத்தது. டைம் மிஷினை மையமாக வைத்து இந்த படத்தின் கதைகளம் உருவாக்கப்பட்டிருந்தது. தன்னுடைய சிறப்பான திரைக்கதையால் இந்த படத்திற்கு உயிர் கொடுத்திருந்தார் ரவிக்குமார். அவருக்கு இந்த முதல் படமே மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொடுத்த நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன், ரகுல் […]Read More
பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் பொன்விழாவையொட்டி சென்னையில் ராடன் மீடியாஸ் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவிற்கு ஜானகியை வாழ்த்த சுஜாதாவை அழைக்க பெரும்பாடுபட்டிருக்கிறார்கள்..! அந்தக் கூட்டத்தில் மிக ரத்தினச் சுருக்கமாய் தனது பேச்சை முடித்துக் கொண்டு மிக விரைவாக வெளியேறிய சுஜாதாவை பார்த்தபோது ஆச்சரியமாகத்தான் இருந்தது..! கடைசியாக சுஜாதா கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் இதற்கு முன்பாகவும் ஒரு முறை அவர் பத்திரிகையாளர்களின் முன்னிலையில் தோன்றியிருந்தார். அது நடிகர் திலகம் சிவாஜியின் […]Read More
ஏ.பி.நாகராஜன் காலமான நாளின்று அக்கம்மாபேட்டை பரமசிவம் நாகராஜனின் சுருங்கிய வடிவம் தான் ஏ.பி.நாகராஜன். டி.கே.எஸ் உள்ளிட்ட நாடகக் குழுக்களில் நடித்து, திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து, கதை வசனம் எழுதிப் பிறகு சம்பூர்ண ராமாயணம் போன்ற படங்களில் பணியாற்றிவர் ஏ.பி.என். பாவை விளக்கு துவங்கி நவராத்திரி, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், ராஜராஜசோழன், நவரத்தினம் என்று பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கிய ஏ.பி.நாகராஜன் 1953ல் நால்வர் என்னும் படத்தின் மூலம் ஒரு நடிகராகவும்..கதைவசனகர்த்தாவாகவும் அறிமுகமானவர்.பின் அவர் நீண்டகாலம் மக்களால் நால்வர் நாகராஜன் […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!