ஹெர்பல் பாத் பவுடர்——-பச்சைப்பயிறு 100 கிராம், கடலை பயிறு 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம், உளுத்தம் பருப்பு 100 கிராம், பாதாம் பருப்பு 50 கிராம், பன்னீர் ரோஸ் 1/4 கிலோ, ஆவாரப்பூ 50 கிராம், வசம்பு 100 கிராம், கூழாங்கல் 100 கிராம் இது நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.இவை அனைத்தும் வெயில் காயவைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும், ஏர் டைட் கண்டைனரில் வைத்துக் கொள்ளவும்.செய்முறை——-தயிர் அல்லது பால் அல்லது பன்னீர் இந்த […]Read More
ஆடையில் பார்க்கும் X, XL, XXL என்பதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? 90%
ஆடையில் பார்க்கும் X, XL, XXL என்பதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? 90% பேருக்கு இது தெரியாது! X meaning | ஆடை எடுக்கும் போது நாம் கவனித்த XL, XXL, XS என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை பார்க்கலாம். எந்தவொரு வேலைத் தேர்விலும் பொது அறிவு மிக முக்கியமான பாடம் என்பதை நாம் அறிவோம். தேர்வில் பொது அறிவு சார்ந்த பல கேள்விகள் உள்ளன. நீங்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாரானால், பொது அறிவு கண்டிப்பாக இருக்க […]Read More
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா..!
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு தேசம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. அயோத்தி நகரில் சாரை சாரையாக பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்துள்ளனர். அயோத்தி ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதனால் ராமர் கோவில் வளாகம் முழுவதும் அலங்கார விளக்குகளால் ஜொலிக்கிறது. அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதனையொட்டி […]Read More
வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது – நிர்மலா சீதாராமன்..! |
பொதுமக்கள் வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டி கோரிக்கை வைத்ததையடுத்து, தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பு இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சேதமடைந்த பகுதிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (டிச.26) நேரில் ஆய்வு செய்தார். வெள்ள நிவாரண பணிகளுக்கு போதுமான நிதியை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி நிர்மலா சீதாராமனிடம் தமிழ்நாடு அரசு சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து முதலமைச்சர் […]Read More
தேசிய டாட்டூ தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. தனது உடலின் தோலிற்குள் பெர்மனென்ட் ஆன இங்க்களை செலுத்தி விதவிதமான ஆர்ட்களை தங்கள் உடலில் போட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரும்பாலும் நமது வரலாறு, கலாச்சாரம், உள்ளிட்டவைகளை டாட்டூவாக போடுபவர்களின் எண்ணிக்கைஅதிகம்சமீபகாலமாக டாட்டூ என்பது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. ஆனால் டாட்டூ மையை உரிஞ்சும் ஊசி வழியாக பல்வேறு தொற்றுகளை, அலர்ஜிகளை நாம் உடலில் வாங்கிக் கொள்ள நேரிடும் என […]Read More
திங்கட்கிழமைவெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்க ரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது. செவ்வாய்க்கிழமைகடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும்.புதன்கிழமைதூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம் மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும். வியாழக்கிழமைசுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்துப் பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக் கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து […]Read More
தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி.யும் கவிஞருமான தமிழச்சி தங்கபாண்டி யன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் அரசியல் தாண்டிய விஷயங்களைப் பேசினார். தமிழச்சி தங்கபாண்டியன் பற்றி பேசுகையில் எல்லோருக் கும் அவருடைய உடைகள் ஞாபகம் வரும். இந்த வயதிலும் தன்னை சீரான அழகுடன் காண் பித்துக்கொள்ளும்தன்மை உடையவர் தமிழச்சி. அது குறித்து கேட்கையில் அவர் சொன் ன பதில்.“நம்மை அழகாக வெளியில் காட்டுவது என்பது ரசனை சார்ந்தது. அது எந்த ஆணையோ வேறு யாரையோ கவர்வதற்காக அல்ல. […]Read More
தொழிலில் நேர்மை இந்தக் காலத்தில் தேடவேண்டியிருக்கிறது. ஆனால் காரைக்குடியில் முடி திருத்தும் கடையில் வேலை பார்க்கும் ஒருவர் தன் பணியை நேர்மையாக நடத்துகிறார். தான் செய்யும் ஒரு வேலைக்கும், அடுத்த வேலைக்கும் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறோம்? ஒரு நாளில் எவ்வளவு நேரம் ஓய்வாக இருக்கிறோம் என கணக்கிட்டு வேலை பார்க்கும் சலூன்காரர் சிதம்பரம் என்னை ஆச்சரியத்தில் அசத்தினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஸ்ரீராம் நகரில் சலூன் கடையில் வேலை பார்ப்பவர்தான் சிதம்பரம். சமீபகாலமாக […]Read More
எனக்கு 72 வயதாகிறது. என் வயதுக்கு ஆரோக்கியமாக இருக்கிறேன். நான் செய்யும் சில எளிதான உடற்பயிற்சிகளைச் சொல்கிறேன். காலையில் எழுந்தவுடன் ஒரு பெரிய கப் வெந்நீர் மஞ்சள் பொடி போட்டு குடிக்கிறேன். சுமார் அரைமணி நேரம் கழித்து ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவேன். அதற்கப்புறம் B.P. மாத்திரை. கொஞ்ச நேரம் கழித்து டீ. இவ்வளவும் முடிந்தபின் தான் உடற்பயிற்சியே ஆரம்பிப்பேன். முதலில் கொஞ்ச நேரம் வீட்டு ஹாலில் நடைபயிற்சி. அது ஒரு சிறு warm up. […]Read More
சில பெண்களுக்கு உடம்பைவிட இடுப்புப் பகுதி மட்டும் மிகவும் பெரிதாய் இருக்கும். பெண்களுக்கு அப்படியிருப்பதை ஒன்றும் செய்யலாகாது. அவர் கள் இயக்குநீர் (ஹார்மோன்), க்ரோமோசோம் (chromosome) ஏற்படுவதால் அப்படித் தான் செயல்படும். இடுப்பு, புட்டம் பெருத்திருப்பது பெண் வடிவ மைப்பு! அதை மாற்ற முடியாது. ஆனால் சில ஆண்களுக்கு அப்படி வருவ துதான் சோகம்! ஆண்களுக்கு இப்படி வருவது பிரச்சினையே. இதை ஆங்கிலத்தில் Hip dysphoria என்று சொல்கிறார்கள். இது க்ரோமோசோம்கள் (chromosomes) மாற்றங் களினால் வரும். […]Read More
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 11 புதன்கிழமை 2024 )
- வரலாற்றில் இன்று (11.12.2024 )
- விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் டீசர் வெளியானது..!
- ‘அலங்கு’ திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்..!
- இயக்குநர் பாலாவுக்கு பாராட்டு விழா..!
- ‘இண்டியா’ கூட்டணிக்கு தலைமை தாங்க மம்தாவுக்கு பெருகும் ஆதரவு..!
- மீண்டும் ஹாலிவுட்டில் தனுஷ்..!
- யூடியூபில் 10 கோடி பார்வைகளை ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல்..!
- தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
- தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி..!