லீலா மணிமேகலையின் காளிபுகைக்கும் போஸ்டர் வழக்கு அனைத்தும் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்
காளி புகைப்பிடிக்கும் போஸ்டர் விவகாரத்தில் லீனா மணிமேகலை மீதான அனைத்து வழக்குகளையும் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. CrPCஇன் 173 பிரிவின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வரை, காவல்துறையின் கட்டாய நடவடிக்கையிலிருந்து திரைப்படத் தயாரிப்பாளரைப் பாதுகாக்கும் இடைக்கால உத்தரவு தொடரும் என்று அது கூறுகிறது. லீனா மணிமேகலை தயாரித்து வெளியிட்ட ஆவணப் படமான ‘காளி’ போஸ்டரில் இந்து தெய்வம் காளி புகைக்கும்விதமாகச் சித்திரித்திருந்தது மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக அதன் இயக்குநரான லீனா மணிமேகலை […]Read More