இடியாப்ப சிக்கல் அல்ல … இது “நூடுல்ஸ் சிக்கல்…!”-திரை விமர்சனம்
மதன் தக்ஷிணா மூர்த்தி இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘நூடுல்ஸ்’. இந்த படத்தில் ஷீலா மற்றும் ஹரிஷ் உத்தமன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நாளை வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஷீலா ஹரிஷ் உத்தமன் தம்பதிகள் காதல் திருமணம் செய்தவர்கள் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் இருக்கும் காம்பவுண்ட மொட்டை மாடியில் சக குடியிருப்புவாசிகளுடன் சனிக்கிழமை இரவானால் ஆடி பாடி கும்மாளமிட்டு விளையாடி மகிழ்வது வழக்கம் . அப்படி விளையாடி மகிழும் ஒரு இரவில் […]Read More