விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் டீசர் வெளியானது..!
விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தங்கலான் திரைப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் தனது 62வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விக்ரமின் 62வது திரைப்படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ரியா ஷிபு இந்த படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் விக்ரம் உடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விக்ரம் […]Read More