‘ரவிச்சந்திர அஸ்வின்’ ஆவணத் தொடர் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியானது..!

‘தி மேக்கிங் ஆஃப் ரவிச்சந்திர அஸ்வின்’ ஆவணத் தொடர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியுடன் 15 ஆண்டுகள் பயணித்தவர் ரவிச்சந்திர அஸ்வின். சுழற் பந்து வீச்சாளரான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த  2010 ஆம் ஆண்டு அறிமுகமானார். அப்போது…

தமிழ்நாட்டில் ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்..!

ஆண்கள் ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் ஆண்கள் ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி தொடர் நடைபெற உள்ளது.…

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு..!

தண்ணீர் திறப்பால் 25250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அமராவதி அணையிலிருந்து நாளை முதல் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது; திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, அமராவதி பிரதான கால்வாயின்,…

வரலாற்றில் இன்று ( ஜூன்19)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே 27 மின்சார ரெயில்கள் ரத்து..!

பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை (வியாழக்கிழமை) மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை-கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை (வியாழக்கிழமை) மின்சார ரெயில்கள் ரத்து…

இன்று சென்னையில் குடிநீர் ஏ.டி.எம்.களை திறந்து வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

குடிநீர் ஏ.டி.எம்.கள் 24 மணி நேரமும் தடையின்றி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது சென்னை மாநகராட்சி பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மையான குடிநீர் வழங்கும் புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. கடற்கரை, பஸ் நிலையங்கள், பூங்காக்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சந்தைப்…

வருமான வரித்துறை நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் சோதனை..!

நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான சீ ஷெல் (sea shell) உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதைபோல வேளச்சேரி உள்பட மற்ற…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜூன் 18)

ஆட்டிஸ்டிக் பெருமை தினம் (Autistic Pride Day – ஜூன் 18) இந்த நாள், ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிசார்டர் (ASD) உள்ளவர்களின் தனித்துவமான திறமைகள், பார்வைகள் மற்றும் சமூகப் பங்களிப்புகளை பாராட்டுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த நாள் முக்கியம்? ஆட்டிஸ்டிக் நபர்களின்…

வரலாற்றில் இன்று ( ஜூன்18)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

புது பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்..!

சென்னை வள்ளுவர் கோட்டம் வரும் 21-ஆம் தேதி புது பொலிவுடன் திறப்பு விழா காண்கிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன. சென்னையின் அடையாளம் வள்ளுவர் கோட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த 1974-76-ஆம்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!