ஆத்தங்குடி டைல்ஸ் நூறு வருடப் பழைமைக்குப் பேர் போனது. வீடு களில் ஆத்தங்குடி டைல்ஸ் பொருத்தினால் பெரும்பாலும் கால் வலி, உடல் வலி வராது. காரணம், ஆத்துல இருந்து வர்ற குளிர்ச்சியான ஆத்து மணல்ல சிமென்ட் கலந்து இயற்கையான முறையில தயாரிக் கிறோம்” என்கிறார் ஆத்தங்குடியில் மூன்றாவது தலைமுறையாக ‘கணபதி டைல்ஸ்’ நிறுவனத்தை நடத்தி வரும் நடராஜன்.காரைக்குடியிலிருந்து 13 கி. மீ. தொலைவில் உள்ளது ஆத்தங்குடி. இந்தப் பகுதியில் 30 பேர் டைல்ஸ் நிறுவனம் வைத்திருக்கிறார்கள். அதில் […]Read More
வெளிநாட்டு ரக நாய்களை அதிக விலை கொடுத்து வாங்கினாலும், நம் நாட்டு இனங்களான ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை ஆகிய ரக நாய் களை வளர்ப்பதில் தற்போது பலரும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் ராஜபாளையத்தில் வளர்க்கப்படும் சிப்பிப்பாறை உள்ளிட்ட நாட்டு நாய் இனங்கள் குறித்து பிரதமர் மோடி பெருமிதத் துடன் புகழாரம் சூட்டினார். இதனால் நாடு முழுவதும் செல்லப்பிராணி பிரியர் களின் கவனம் ராஜபாளையத்தை நோக்கி திரும்பியுள்ளது. ஜல்லிக்கட்டுக் […]Read More
‘வலிமை’ பிரம்மாண்ட வெளியீட்டில் சிறப்பு நிகழ்ச்சிகள் மலேசிய அஜித் ரசிகர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷ னால் முழுமையாக ஆதரிக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக மலேசிய மனிதவளத் துறை அமைச்சரும் தீவிர அஜித் ரசிகரான டத்தோ ஸ்ரீ M.சரவணன் அவர்களும், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் சி.இ.ஓ. டத்தோ அப்துல் மாலிக் தஸ்திகர் அவர்களும் கலந்துகொண்டனர். இந்திய சிறப்பு சூப்பர் பைக்கர்களின் சாகசங்கள், சிங்க நடனம் மற்றும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் […]Read More
இரவு நேரம் ஒரு அற்புதமான பொழுது. பகல்நேரம் செயல்படுவதற்கான பொழுது என்றால் இரவுநேரம் ஓய்வுக்கும் உறக்கத்துக்குமானது. பகல்நேரம் உலகுக்கானது என்றால் இரவுப் பொழுது நமக்கும் நமது குடும்பத்தினருக்குமானது. ஒவ்வொரு இரவுத் தூக்கமும் தற்காலிக மரணம் போலத்தான். ஒரு பகலின் பரபரப்பு எல்லாம் முடிந்து மற்றுமொரு பகல் புதிதாய்ப் பிறப்பதற்கு இந்த மோனநிலை நமக்குத் தேவைப்படுகிறது. நல்ல தூக்கம் இல்லாதபோது உடலும் மனமும் சீர்கெட்டுவிடுகின்றன. இதைக் கண்டுபிடிக்க மருத்துவ அறிவியல் தெரிய வேண்டாம். மூதாதையரின் பாரம்பரிய அறிவே போதும். […]Read More
இக்காலச் சமுதாயம். பொதுவாக இருவர் ஒன்று கூடி வாழத் தொடங்கினாலே கருத்து வேறுபாடுகள் தோன்றி விடும்… நண்பர்களாக இருந்தாலும் ,கணவன் மனைவியாக இருந்தாலும் ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலொழிய அவ்வாழ்வு சிறப்பாக அமையாது… எப்பொழுது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வார்…? ஒருவர் மேல் அன்பு பெருகும் போது தான் என்று கூறத் தேவையில்லை… ஒருவர் மேல் அதிகமான அன்பு கொள்ளும் காரணமாகத் தானே அவர் செய்தது, நாம் விரும்பாததாக இருப்பினும், விட்டுக் கொடுக்கிறோம்…! அப்படிப்பட்ட அன்புடன் நிலைத்திருக்க […]Read More
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை வைத்து அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி, அதற்கு சந்தனம், குங்குமம் […]Read More
“ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப் பட்டுள்ளன ?” ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் கேட்டபோது,பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன. “நிறுத்துவதற்கு” “வேகத்தைக் குறைப்பதற்கு” “மோதலைத் தவிர்ப்பதற்கு “ “மெதுவாக செல்வதற்கு” “சராசரி வேகத்தில் செல்வதற்கு” என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது. “வேகமாக ஓட்டுவதற்கு” என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர். அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது. ஆம் பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் […]Read More
*** ஜூனியருக்காக ஒன்றிணைந்த 100 மருத்துவர்கள்! ‘டெல்லியில் கொரோனாவை எதிர்த்து பணியாற்றிய ஒரு ஜூனியர் மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விவசாயியான மருத்துவரின் தந்தையிடம் பணம் இல்லாததால், டெல்லியை சேர்ந்த 100க்கும் அதிகமான மருத்துவர்கள், அதிகாரிகள் உதவி செய்து ஜூனியர் மருத்துவரை காப்பாற்றியுள்ளனர். *** இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால், 543 பேர் உயிரிழப்பு! மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 192 […]Read More
பூரி ஜெகன்நாதன் இயக்கத்தில் ‘ஃபைடர்’ என்னும் படத்தில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா. ‘அர்ஜூன் ரெட்டி’ கீதகோவிந்தம்டாக்ஸிவாலா, டியர்காம்ரேட் படங்களின் மூலம் அநேக ரசிகர்களைப் பெற்ற விஜய் தேவரகொண்டாவுக்கு குறிப்பாக பெண் ரசிகர்கள் ஏராளம். அதனால் அவர் போடும் புது புகைப்படங்களை பார்க்கவே இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஃபாலோவர்ஸ் அதிகமாக இருக்கும். தென்னிந்திய நடிகர்களில் இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக பாலோயர்களைப் பெற்றுள்ளவராக தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா இருக்கிறார். தற்போது அவருடைய ஃபாலோவர்களின் எண்ணிக்கை 8 மில்லியனைத் தொட்டுள்ளது. வேறு எந்த ஒரு […]Read More
“மன்னிப்பு கேட்டால் விடுதலை” | மறுத்த “நெல்சன் மண்டேலா” பிறந்த தினம்
நெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு 18ம்நாள் தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்கள் தலைவர் ஆவார்[1]. இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர் தான் மண்டேலா. இவரின் முழுப்பெயர் ‘நெல்சன் ரோபிசலா மண்டேலா’. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். இவரின் சிறுவயதில் குத்துச் சண்டை வீரராகவே அறியப் பெற்றார். முதன் முதலில் பள்ளி […]Read More
- பெண்களே… தயக்கம் வேண்டாம்
- இந்தியாவின் ‘தினை மனிதர்’ மறைந்தார்
- தாய்மையை வென்ற கருணை
- வெளியானது பிச்சைக்காரன் 2 பர்ஸ்ட் சிங்கிள்!
- கார்ப்பரேட்வேலையைஉதறிவிட்டுசமோசாவிற்கும்இளம்தம்பதிகோடிகளில்வருமானம்…..!
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் ‘காலச்சக்கரம் சுழல்கிறது’ – 10
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் காலச்சக்கரம் சுழல்கிறது – 9
- இந்திய படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள்
- நாமக்கல் புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளருக்கு விருது
- தனித்தமிழ் பெருங்கவிஞர் பெருஞ்சித்திரனார் புகழ் போற்றுதும்