கடலூரில் சர்வதேச சிறார் புத்தக நாளை முன்னிட்டு ஏப்ரல் 2 புதன்கிழமை அன்று காலை 10.00 மணிமுதல் மாலை 3.00 மணி வரை புக்ஸ் தமிழ்(வாசகர்கள் குழுமம்),மகிழ் (வாழ்வியல் உணர்வோம் ) நடத்திய விழாவில் Shree SK Vidhya Mandhir CBSE…
Category: கைத்தடி வாழ்த்துகள்
‘ரமலான்’ நல்வாழ்த்துகள் – மின்கைத்தடி
ஆண்டுதோறும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகையின் வரலாறு குறித்து காண்போம் .. ரமலான் இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ரம்ஜான், ரமலான் எனவும் அழைக்கப்படுகிறது.இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பை அனுசரிக்கிறார்கள். இஸ்லாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில்…
படித்தேன்!! ரசித்தேன்!! |நீலவானம் – வி.எஸ்.வி. ரமணன்
வி.எஸ்.வி.ரமணன் அவர்களின் “நீலவானம்” நேற்று வாசித்து முடித்தேன். விறுவிறுப்பான நாவல். விமானத்தளத்தையும் அதன் செயல்பாடுகள், விதிகளைப் பற்றி இலகுவாக நீங்கள் அறிய வேண்டுமெனில், தவறாமல் இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம். விமானத்தளம் மட்டுமல்ல, ரா அமைப்பு, ரிசர்வ் பேங்க்கின் பண மதிப்புக்கான நடவடிக்கைகள்,…
மகளிர் தின வரலாறு..!
மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமை ஒழிந்திட வேண்டும் என்று பாரதியார் தமிழகத்தில் பாடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் உலகளவிலும் பெண்களின் நிலை அடக்கி ஒடுக்கப்பட்டே இருந்தது. ஒரு நூற்றாண்டு காலத்தில் இன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் நீக்கமற நிறைந்திருக்கிறனர். இந்த மாற்றம் படிப்படியாக…
படித்தேன்!! ரசித்தேன்!! பகிர்ந்தேன்!! “அறுசுவை” சிறுகதைகள் | திரு. மடிப்பாக்கம் வெங்கட்
சுடுசொற்கள் மூலமாகவோ, ஒரு விலகல் பார்வை மூலமாகவோ அழ வைப்பதும் மனதை வருத்துவதும் சுலபம். ஆனால், சிரிக்க வைப்பது அத்தனை இலகுவானது அல்ல. ஒரு குறிப்பிட்ட கால மாற்றத்திற்குப் பிறகு பிறரை துன்புறுத்துவதும் உருவகேலி செய்வதுமே நகைச்சுவை என்று அறியப்பட்டு வருகிறது.…
எங்களாலயும் சாதிக்க முடியும்/Born to Win Trans Boutique
பான் டு வின் டிரான்ஸ் பொட்டிக்’ Born to Win Trans Boutique எங்களாலயும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம்தான் ஓப்பனிங் பான் டு வின் trans பொட்டிக்எங்களாலயும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணத் திருநர்கள் இவர்கள்தான். பான் டு வின்…