கதைப்போமா.!./South India Trans Icon Summit 2025 கதைப்போமா.! 28-6-2025 அன்று நடை பெற்ற South India Trans Icon Summit 2025 பற்றி ஒரு கண்ணோட்டம் திருநங்கைகளுக்கு கல்வி கற்கவும்,அரசு துறையில் பணியாற்றவும், தனியார் நிறுவனங்களில் பணியாற்றவும், சொந்தமாக தொழில்…
