எழுத்துக்கு மரியாதை

13 நூல் ஆசிரியர்களுக்கு ஆடிட்டர் என் ஆர் கே விருது மற்றும் ரூபாய் 48,000 /-பரிசுத்தொகை 8 மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 1,65,000 /- கல்வி உதவி உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய  “எழுத்துக்கு மரியாதை” நிகழ்ச்சி  ,…

இயல் கூடுகை – 12

 “இயல்” எனும் சிறார் மின்னிதழ், அனைத்து வயது குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்குமான இதழாகும். 150-க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் ஆசிரியர், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்து வருபவர், பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ்ச்செம்மல் விருது…

புதுச்சேரியில் இனிய நந்தவனம் 29ஆவது ஆண்டுமலர் அறிமுக விழா

 “இனிய நந்தவனம்” இலக்கிய இதழின் 29ஆவது ஆண்டு மலர் அறிமுக விழா கடந்த 23-05-2026 சனிக்கிழமை அன்று மாலை, புதுச்சேரி, மூலைக்குளம், “பாரதி பல்கலைப் பேரவை”யில் நடைபெற்றது. இந்நிகழ்விற்குப் பாவலர் ந. ஆறுமுகம் அவர்கள் தலைமை தாங்கினார். அவரிடமிருந்து புதுச்சேரி, மனிதநேயச்…

“சமுதாய விதைகள்” குறும்பட வெளியீட்டு விழா

புதுச்சேரி குமுதம் அறக்கட்டளை, புதுச்சேரி ஆசிரியர் கலைக்குழு இணைந்து தயாரித்த“சமுதாய விதைகள்” குறும்பட வெளியீட்டு விழா கடந்த 12-05-2026(செவ்வாய்) அன்று நடைபெற்றது. புதுச்சேரிக்கு அருகில், குயிலாப்பாளையம் – ஆரோவில் (தாமரைக் குளம் எதிரில்), யாத்ரா தியேட்டரில் இந்நிகழ்வு சிறப்பாக நடந்தது. புதுச்சேரி…

எழுத்துக்கு மரியாதை

உரத்தசிந்தனைஎழுத்தாளர் சங்கம், நம் உரத்த சிந்தனை மாத இதழ் இணைந்து நடத்திய எழுத்துக்கு மரியாதை நிகழ்ச்சி நேற்று  15.3.26 அன்று ஞாயிறு  மாலை  மிக சிறப்பாக நடை பெற்றது . திருமதி. லலிதா மோகன் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, உரத்த…

‘கடலை விழுங்கும் மீன்’ – நர்மதா தேவி (நூல் விமர்சனம்)

நூல் : கடலை விழுங்கும் மீன் நூலாசிரியர் : நர்மதா தேவி அவர்கள் “வாழ்வைப் போல காற்றில் விநோத நடனங்கள் புரியும் இலைகளைப் பார்த்திருக்கிறேன் ஒவ்வொரு முறையும் இலையைப் பிடிக்கும் போது நடனம் மட்டும் எங்கோ ஒளிந்து கொள்கிறது”. -தேவதச்சன் இப்படித்தான்…

‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’  வெளியிட்டு விழா

‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’  வெளியிட்டு விழா நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இயக்குனர் லிங்குசாமி நூலை  வெளியிட எழுத்தாளர் ஜோ டி குரூஸ்   மற்றும் இயக்குனர் வசந்த பாலன் நூலைப் பெற்றுக் கொண்டனர். ஐ.நா. மன்ற அரசியல் விவகாரத்துறை அதிகாரி இரா. …

ஈரோட்டில் “எழுத்தாணியின் அரியாசனம் 2025”

ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையத்தில் அமைந்துள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுரியில், 500-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள்  மற்றும் தமிழ் ஆர்வர்களை ஒருங்கிணைத்து அவர்களின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக இந்த “எழுத்தாணியின் அரியாசனம் 2025” நிகழ்ச்சி, கடந்த பிப்ரவரி 22, 2026…

எழுத்தாளர் சீராளன் ஜெயந்தன் அவர்களின் வண்ண ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்வு

புதுச்சேரி, செயின்ட் தெரேஸ் வீதி, வண்ண அருவி ஓவியக் கலைக் கூடத்தில் ஓவியர், எழுத்தாளர் சீராளன் ஜெயந்தன் அவர்களின் வண்ண ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. நிகழ்வுக்குத் தலைமை விருந்தினராக உலகப் புகழ் ஓவியர் ஶ்ரீதரன் அவர்களும் எழுத்தாளர், கல்கி இதழின் மேனாள் துணை…

புதுச்சேரி, திருவாண்டார் கோவில், அரசு தொடக்கப் பள்ளியில் புத்தகத் திருவிழா

புதுச்சேரி, திருவாண்டார் கோவில், அரசு தொடக்கப் பள்ளியில் 18-02-2026 அன்று நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் கலைமாமணி மு.பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு நிகழ்வைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்வை பள்ளியின் தலைமையாசிரியர் பு.விசாகன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில், பள்ளித் துணை உதவி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!