உரத்த சிந்தனை அமைப்பின், பாரதி உலா 11ஆம் ஆண்டு தொடக்க விழா, சென்னை இந்துஸ்தான் சேம்பர் அரங்கத்தில் நடைபெற்றது. சென்னை ஸ்ரீ ராம் சமாஜத்தின் தலைவரான ஆடிட்டர் திரு.N.R.K. தலைமையில் திரைப்பட இயக்குநர் திரு.எஸ்.பி.முத்துராமன் அவர்கள் மகாகவி பாரதியார் படத்தினை திறந்து வைத்தார்.
சென்னை சாஸ்திரா இயக்குநரும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவர் பேராசிரியை Dr.சுதா சேஷய்யன் அவர்கள் 11ஆம் ஆண்டு பாரதி உலா இலச்சினையை வெளியிட்டார். சாவித்திரி பவுண்டேசன் நிறுவனர் ஆடிட்டர் திரு.பாலசுப்பிரமணியன் ,உரத்த சிந்தனை தலைவர் திருமதி.பத்மினி பட்டாபிராமன் ,எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் சென்னை சாய் சங்கரா மேட்ரிமோனியல் நிறுவனர் முனைவர் திரு.பஞ்சாபகேசன், திரைப்பட இயக்குநர் திரு.ராசி அழகப்பன் தபம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், முனைவர் திரு.மேகநாதன் பெற்றுக் கொண்டார்.
தனது உரையில் மேகநாதன்,எழுத்தாளர் தேவிபாலா டெக்னோ ப்ராடக்ட்ஸ் நிறுவனரும் திரைப்பட நடிகருமான திரு. முரளி ஸ்ரீனிவாசன் பெற்றுக்கொண்டார். முரளி ஸ்ரீனிவாசன், பேராசிரியை நிறுவனர் .பாரதிபிரியா.உரத்த சிந்தனை பொருளாளர் திரு.தொலைபேசி மீரான் செயலாளர் உதயம் ராம் உட்பட பலரும் பங்கேற்றனர்.

பிரபஞ்சக் கவி பாரதிக்கு கண்டம் தாண்டி விழா எடுக்கும் உரத்த சிந்தனை அமைப்பினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.