காலை 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை…

வரலாற்றில் இன்று ( திசம்பர் 05)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

2026-ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி கால அட்டவணை வெளியீடு

சென்னை, குரூப்-4 பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு(2026) அக்டோபரில் அறிவிப்பு வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. ஆண்டு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு, தேர்வு நடத்தி அதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியை…

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்

வாஷிங்டன், அமெரிக்காவில் தற்போது 3-வது பனிப்புயல் உருவாகி இருக்கிறது. அமெரிக்காவில் நவம்பர் முதல் மார்ச் வரை குளிர்காலம் இருக்கும். அந்த சமயத்தில் கடும் பனிப்புயல்கள் தாக்கும். இந்த நிலையில் அமெரிக்காவில் பனிப்புயல் தாக்கி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2…

செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற காலக்கெடு டிசம்பர் 14ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை பெருநகர சென்னை மாநகராட்சியில் இதுநாள்வரை 91,711 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 45,916 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகளுக்கு (நாய்கள் மற்றும் பூனைகள்) மைக்ரோசிப் செலுத்துதல்,…

வரலாற்றில் இன்று ( திசம்பர் 04)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

ரஷிய அதிபர் புதின்  2 நாள் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார்

புதுடெல்லி, ரஷிய அதிபர் புதினின் வருகையையொட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான ரஷியா, இந்தியாவின் முக்கியமான நட்பு நாடாக நீண்ட காலமாக உள்ளது. உலகின் உச்ச தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ரஷிய அதிபர்…

சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். ‘டிட்வா’ புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 3-வது நாளாக நேற்றும்…

99 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் – தேர்தல் கமிஷன் தகவல்

சென்னை, தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4-ந்தேதி முதல் எஸ்.ஐ.ஆர். என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கின. இந்தப் பணிகளில் தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து…

சென்னையில் நடுவழியில் நின்ற மெட்ரோ ரெயில்.!

சென்னை, மின்சார கேபிளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரெயில் நடுவழியில் நின்றதாக கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி மெட்ரோ ரெயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. சென்னை சென்ட்ரல் – உயர்நீதிமன்றம் இடையே சுரங்கப் பாதையில் மெட்ரோ…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!