அறிவியல் புனைகதைகளை எழுதுவதில் மிகவும் பிரபலமான ஆங்கில எழுத் தாளர் ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ். இவர் 1866 ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி இங்கிலாந்தின் கென்ட் கவுண்டியில் உள்ள ப்ரோம்லியில் பிறந்தார். இவர் நாவல்கள், வரலாறு, அரசியல் மற்றும் சமூக வர்ணனைகள் உட்பட பல வகை களில் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். அவரது இடைக்கால நாவல்கள் குறைவான அறிவியல் புனைகதைகளாக இருந்தன. அவர்கள் நாவல்களின் கதைமாந்தர்கள் கீழ், நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கையைப் பற்றி எழுதினார். […]Read More
ஐரோப்பாவிலேயே மிகுந்த ஏழ்மையான நாடு உக்ரைன். அதிக விவசாய நிலங்கள் இருக்கும் நாடு. ரஷ்யாவுக்கு அடுத்து ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய பரப்பளவு கொண்ட நாடு. 4 கோடிக்கும் மேற்பட்டோர் உள்ளனர். தொழில் புரட்சிக்குப் பிந்தைய நவீன காலத்தில் உக்ரைன் எப்போதும் ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது. கி.பி. ஆயிரமாம் ஆண்டுகளின் தொடக்கத்தில், கீவியன் ரஸ் என்ற பேரரசு உக்ரைனை ஆட்சி செய்தது. தற்போதைய தலை நகரின் கீவ் என்ற பெயர் அதனால் வந்ததே. தற்போதைய உக்ரைன், பெலாரஸ், […]Read More
மனிதர்கள் வாழ ஏற்ற தட்பவெப்ப சீதோஷ்ண நிலை உள்ள பூமியும் அதில் ஆறு, குளங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனி இன்னொரு பூமியிலும் மனிதர்கள் வசிக்கலாம். வாருங்கள் முழு செய்தியையும் பார்க்கலாம் சூரியக் குடும்பத்தில் சனிக்கிரகம் அருகே பூமியைப் போலத் தோற்றமளிக்கும் இன்னொரு பூமியை அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி மேத்யூ லபோட்ரா தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது. சூரியனில் இருந்து ஆறாவதாக சனிக்கோள் உள்ளது. சூரியன் – சனி இடையி லான துாரம் 147 கோடி கி.மீ. சனிக் […]Read More
உலகத் தொழிலாளர்கள் இன்று அனுபவிக்கும் 8 மணி நேர வேலை உரிமைக்குப் பின்னால் நூறு ஆண்டுகள் போராட்டமும், பல நூறு உயிர்த் தியாகங்களும் உள்ளது. 18 ஆம் நூற்றாண்டு வரை உலகின் அனைத்து நாடுகளின் தொழிலாளர்களும் தினமும் 12 முதல் 18 மணிநேரம் கட்டாயமாக வேலை செய்ய வேண்டிய சூழல் இருந்தது. இந்தியாவின் மே தினம் முதன்முதலாகக் கொண்டாடப்பட்டது தமிழகத்தில் தான். இந்தியாவின் முதல் தொழிற்சங்கவாதியான சிங்காரவேலர், 1923ஆம் ஆண்டு சென்னையில் மே தினக் கொண்டாட்டத்தை நடத்தினார். […]Read More
சொத்து மதிப்பு ரூ.9.46 லட்சம் கோடியாக உயர்ந்ததால் உலக பணக்காரர் பட்டிய லில் 5வது இடம் பிடித்தார் கெளதம் அதானி பிரதமர் மோடியின் ஆதரவு பெற்றவர் குஜராத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் 59 வயதாகும் கௌதம் அதானி. இவரின் சொத்து மதிப்பு 9.46 லட்சம் கோடியாகும். அதானி குழுமத்தின் நிறுவனங்களான அதானி மின் உற்பத்தி, அதானி துறைமுக நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதானி குழுமத்தில் ஏழு நிறுவனங்கள் உள்ளன. […]Read More
சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், புவி மாசடைவதைத் தடுக்கும் எண்ணத்துடனும், 1970-ம் ஆண்டு முதல், உலக நாடுகள் அனைத்திலும், ஏப்ரல் 22ஆம் தேதியை ‘உலக புவி தினம்’ என்று கடைப்பிடித்து வருகிறோம். ‘நம் பூமியை மீட்டெடுப்போம்’ என்பதே இந்தாண்டின் கருப்பொருள். 1969-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார், ஜான் மெக்கானல். இவர் உலக அமைதியை வலிறுத்தி குரல் கொடுத்து வந்தவர். அவர் அந்தக் கூட்டத்தில், ‘மனிதர்களும், […]Read More
இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளவும், பாரம்பரியச் சின்னங் களைப் போற்றிப் பாதுகாக்கும் மனப்பான்மையை உருவாக்கவும் ஆண்டு தோறும் ஏப்ரல் 18ல் உலகப் பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது. உலகம், முழுவதும் உலகப் பாரம்பரிய தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம், சுற்றுலா பயணிகள், பொது மக்களிடையே தங்க ளது சமூக கலாச்சார பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பாரம்பரிய பெருமை கொண்ட இடங்களைப் பாதுகாக்கவும் அவற்றின் மீது அக்கறை கொள்ள வும் தூண்டுகிறது. […]Read More
திரைப்பட உலகில் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 27/3/2022 அன்று பவுல் வார்டில் உள்ள டால்பி திரையரங்கில் பாரம்பரிய முறைப்படி கோலாகல மாக நடைபெற்றது. மொத்தம் 24 பிரிவுகளுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பிரபலங்கள் நீல நிற பேட்ச் அணிந்து வந்தனர். கடந்த 4 வருடங்களாகத் தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு ஆஸ்கர் விருது விழா, […]Read More
உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட கட்டங்கள் அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் போர் மோதல் காலகாலமாக நடந்து வந்து கொண்டிருக்கிறது. சிரியாவில் தொடங்கி, வியட்நாமில் நடந்தது. இப்போது உக்ரைனில் எனத் தொடர்கிறது. இந்த நேரத்தில் இரண்டாம் உலகப்போருக்குக் காரணமான வியட்நாமில் நடந்த போரைப் பற்றிப் பார்ப்போம். வடக்கு வியட்நாமுக்கும், அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற தெற்கு வியட் நாமுக்கும் இடையே 1955 முதல் 1975 வரை வியட்நாம் போர் நீடித்தது. வியட்நாம் போரில் 8,744,000 அமெரிக்க வீரர்கள் பங்கேற்றனர். இதில் சுமார் 58 […]Read More
இன துவேஷம் காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கம் கட்டி சீன அரசை எதிர்த் தனர். விடுதலைப்புலிகளை அழிக்க வெளிநாடுகளிடம் அதிகக் கடன் வாங்கி விடுதலைப்புலிகளை அழிக்கிறேன் பேர்வழி என்கிற பெயரல் ஈழ மக்களைக் கொன்று குவித்தனர் கோத்தபய ராஜபக்சே மற்றும் மகிந்தே ராஜ பக்சே அரசுகள். சீனாவிடம் அமெரிக்காவிடம், இந்தியாவிடம் என மாறி மாறி கடனை வாங்கி விடுதலைப் புலிகளை அழிப்பதிலேயே செலவிட்டது. நாட்டை கவனிக்க வில்லை. தற்போது பெருத்த பொருளாதாரப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இன்று இலங்கையில் பஞ்சம் […]Read More
- பெண்களே… தயக்கம் வேண்டாம்
- இந்தியாவின் ‘தினை மனிதர்’ மறைந்தார்
- தாய்மையை வென்ற கருணை
- வெளியானது பிச்சைக்காரன் 2 பர்ஸ்ட் சிங்கிள்!
- கார்ப்பரேட்வேலையைஉதறிவிட்டுசமோசாவிற்கும்இளம்தம்பதிகோடிகளில்வருமானம்…..!
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் ‘காலச்சக்கரம் சுழல்கிறது’ – 10
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் காலச்சக்கரம் சுழல்கிறது – 9
- இந்திய படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள்
- நாமக்கல் புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளருக்கு விருது
- தனித்தமிழ் பெருங்கவிஞர் பெருஞ்சித்திரனார் புகழ் போற்றுதும்