திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு! | தனுஜா ஜெயராமன்
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்றுடன் மிக பிரம்மாண்டமான விழா நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்தது. அதனால் அதிகாலை 3 மணிக்கு துவங்கி உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோயிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார். அவருடன் சக்கரத்தாழ்வாரும் எழுந்தருளினார். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவ நிறைவு நாளை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார். ஸ்ரீதேவி […]Read More