சர்வதேச சர்க்கரை நோய் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், உலகளவில் இந்த நோயின் தாக்கம் குறித்த புள்ளி விபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல வார இதழான தி லான்சேட் ஜார்னல் ( The Lancet journal), கடந்த 30 ஆண்டுகளில் சர்க்கரை நோய் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதிகரித்து வரும் மக்கள் தொகையில் 80 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த 1990ம் ஆண்டுகளில் 20 […]Read More
மெய்யழகன்\moviereview காணும் மனிதர்களை எல்லாம் புன்னகையோடு வரவேற்று எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி பாசத்தைத் தடையின்றிப் பொழிய ‘தான்’ என்ற அகந்தை அற்றுப் போயிருக்க வேண்டும். இன்றைய சூழலில் மெய்யழகன்கள் ‘ரொம்ப over -ஆ பண்றாங்கப்பா’ ‘சீன் போடுறாங்க பாரு ‘ எனும் அன்புத் தொல்லைகளாக, பிழைக்கத் தெரியாத, பட்டிக்காட்டான்களாகப் பார்க்கப்படுவார்கள் . ஆனால் அப்படிச் சொல்லும் அருள்மொழிகளுக்கு உள்ளே ஒரு காலத்தில் மெய்யழகன் இருந்திருப்பான். தூய்மையான அன்பை எங்கும் விதைத்து இயல்பான கரிசனத்தோடு எல்லோரையும் அரவணைத்துப் போயிருப்பான். சொல்லப்போனால் […]Read More
அறிவோம் திருமுருகாற்றுப்படை : (1) சஷ்டி முன்னிட்டு, இன்று முதல் ஆறு நாட்கள்,முருகனின் திருவருள் பெற திருமுருகாற்றுப்படையில் சில பதிவுகள். பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படை எழுதியவர் நல்லிசை புலமை வல்லுனர் நக்கீரர். திருவிளையாடலில், இறையனாரின் பாடலின் பொருளில் குற்றமென்று சிவபெருமானிடம் நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என்று வாதாடியவர். கடலளவு கொடுத்த திருமுருகாற்றுப்படையிலிருந்து கடுகளவு வரையில் அளிக்க முற்பட்டு ரத்ன சுருக்கமாக பதிவிடுகிறேன். ” உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற் கண்டாஅங்கு […]Read More
புதுக்கவிதைகள் பல்லி கத்தும்போதெல்லாம்பயத்துடன் என்னைஇறுக்க(மாக) அணைக்கிறாள்மனைவி!எனக்கென்னவோஅப்பொழுதெல்லாம்சகுனம்மிக நன்றாகவே இருக்கிறதுஎனக்கு! ……………………………………… பிறவிப் பயனைஅடைந்ததற்காகநன்றி சொல்லிக்கீழே உதிர்கிறதுஉன் கூந்தலில்அமர்ந்திருந்த ரோஜா! ……………………………………………. சிவந்தஉன் மருதாணிக் கரங்களைஎன்னிடம் காட்டுகிறாய்!பச்சை நிறத்தைமனம் முழுக்கப்பூசிக் கொள்கிறதுஎன் காதல்! …………………………… நீவந்து செல்லும்போதெல்லாம்பார்வையிலிருந்துநீமறையும் வரைஇமைக்காதிருக்கும்வரம் கேட்கிறதுஎன் கண்கள்! ……………………………………… நீதலையை ஆட்டிப் பேசும் போதெல்லாம்என்ன அழகாய் ஆடுகிறதுஉன் ஜிமிக்கி கம்மல்!அதனிடமிருந்து தான்என் மனமும்களிப்பில்ஆடக் கற்றுக் கொண்டிருக்குமோ! முத்து ஆனந்த். வேலூர்Read More
சென்னையில் மழைக் காலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கும் தாழ்வான இடங்களான கொளத்தூர், வீனஸ் நகர், கணேஷ் நகர், செல்வி நகர் மற்றும் மஹாவீர் நகர் உள்ளிட்டப் பகுதிகளில் தேங்கும் மழைநீரினை அகற்றிட 1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மழைநீர் வெளியேற்றும் நிலையத்தின் மூலம், மழைநீர் வெளியேற்றப்பட்டு வரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அபோது அங்கிருந்த மக்கள் மழைநீர் தேங்காமல், பாதிப்பு ஏதும் ஏற்படாமல் சிறப்பாக நடவடிக்கை எடுத்ததற்காக […]Read More
- பிரதமர் நரேந்திர மோடி டொமினிகா நாட்டின் உயரிய விருதைப் பெற்றார்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (21.11.2024)
- வரலாற்றில் இன்று (21.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 21 வியாழக்கிழமை 2024 )
- “சூது கவ்வும் 2” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
- Pan India வை கலக்க மீண்டும் இணையும் பிரம்மாண்ட கூட்டணி..!
- ‘முஃபாசா : தி லயன் கிங்’ படத்தின் பைனல் தமிழ் டிரெய்லர் வெளியானது..!
- தீவிரமாகும் ரஷ்யா- உக்ரைன் போர்..!
- தியேட்டர் வளாகத்துக்குள் பேட்டி எடுக்க தடை..!
- ‘ஆசான்’ குறும்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு..!