தீபாவளி திருநாளும் பாதுகாப்பும் தீபாவளி வருகிறது என்றாலே வீட்டில் உள்ள சிறியவர்கள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் தீபாவளி திருவிழாவை எப்படி கொண்டாடுவது என பல பலத்திட்டங்களை மனதில் எண்ணுவார்கள்.பெண்கள் எந்த வகை உடை வாங்குவது அந்த உடைக்கேற்ற எந்த அணிகலன்கள் அணிவது பெண்கள் அதுமட்டுமில்லாமல் கைகளிலும் பாதங்களிலும் மருதாணி இடுவது.வீட்டில் இனிப்பு மற்றும் கார பலகாரங்கள் செய்வது என தீபாவளிக்கு முன்னரே வீடு குதுகலமாக இருக்கும் சிறியவர்கள் தீபாவளி வரும் முன்னரே வெடித்தும் மத்தாப்பு கொளுத்தியும் சந்தோஷப்படுவர்.தீபாவளி அன்று […]Read More
ஆடையில் பார்க்கும் X, XL, XXL என்பதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? 90%
ஆடையில் பார்க்கும் X, XL, XXL என்பதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? 90% பேருக்கு இது தெரியாது! X meaning | ஆடை எடுக்கும் போது நாம் கவனித்த XL, XXL, XS என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை பார்க்கலாம். எந்தவொரு வேலைத் தேர்விலும் பொது அறிவு மிக முக்கியமான பாடம் என்பதை நாம் அறிவோம். தேர்வில் பொது அறிவு சார்ந்த பல கேள்விகள் உள்ளன. நீங்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாரானால், பொது அறிவு கண்டிப்பாக இருக்க […]Read More
அட்சய திருதியை | அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!
அட்சய திருதியை தினமான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை, அட்சய திருதியை நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அனைத்து நலன்களையும் அள்ளித் தரும் நாளாக, அட்சய திருதியை இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். இதனால், அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால், ஆண்டு முழுவதும் செல்வம் வந்து சேரும் என்ற நம்பிக்கை காலம் காலமாக மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அட்சய […]Read More
திருமதி ஆசியா கிரேட் பிரிட்டன் 2024 போட்டியில் பட்டம் வென்ற சித்ரா ரோஷினி
பாரம்பரிய அழகிப் போட்டிகளைத் தாண்டி பெண்களின் சாதனை வால்ட் டிஸ்னியின் வார்த்தைகளில், “நம் கனவுகள் அனைத்தும் நனவாகும் அவைகளை தொடர நமக்கு தைரியம் இருந்தால்” 05-05-2024 அன்று லண்டன் (UK) நகரில் AGLP நிறுவனம் நடத்திய செல்வி/திருமதி ஆசியா கிரேட் பிரிட்டன் 2024 போட்டியில் இங்கிலாந்தில் வசிக்கும் தமிழ்பெண்மணி சித்ரா ரோஷினி பட்டத்தை வென்றார். பாரம்பரியமாக, அழகுப் போட்டிகள் குறுகிய வரையறையுடன் தொடர்புடையவை. ஆனால், AGLP நிறுவனம் ஒவ்வொரு நபருக்கும் அவர்களின் மற்றும் பிறர் வாழ்க்கையை மாற்றும் […]Read More
ரூ.54,000 – ஐ நெருங்கிய தங்கத்தின் விலை..!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து சவரன் ரூ. 53,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஆனால் இம்மாத தொடக்கத்திலிருந்தே சென்னையில் ஆபரணத் தங்கங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் […]Read More
IRIS Face of chennai 2023 அழகுப் போட்டி! | தனுஜா ஜெயராமன்
Radisson Blu GRT மற்றும் Page 3 (Spa) இணைந்து பிரம்மாண்டமாக நடைபெற்ற 12ம் ஆண்டு IRIS Face of chennai 2023ஆண்டுக்கான அழகுப் போட்டியில் Mr IRIS Face Of Chennai பட்டத்தை மணிகண்டன்…Ms IRIS Face Of Chennai பட்டத்தை நிஹாரிகா… Mrs IRIS Face Of Chennai பட்டத்தை துருத்தினா ஆகியோர் வென்றனர் 12ம் ஆண்டு Face of chennai 2023 அழகுப் போட்டி சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள Radisson blu GRT […]Read More
ஆஹா ஓடிடி இணையத் தளத்தில் ‘டெய்லி சீரிஸ்’ வரிசையில் வெளியாகி இருக்கும் தொடர் ‘வேற மாறி ஆபிஸ்’. பேட்டைக்காளி’, ‘இரத்த சாட்சி’ இப்படி ஆஹாவில் வெளியான எல்லாத் தொடருமே வித்தியாசமான கதைக் களம் கொண்டது. அந்த வரிசையில் ‘வேற மாறி ஆபிஸ்’ தொடரின் ஒன்லைன் புதியதாகவும், ஜனரஞ்சகமானதாகவும் இருக்கும் என்கிறார்கள். ஏற்கெனவே ஆறு எபிசோடுகள் வெளியான நிலையில் வெற்றிகரமாக பதினைந்து மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை இந்தத் தொடர் பெற்றிருக்கிறது. இதைக் கொண்டாடும் வகையிலும் இன்னும் அதிகமான மக்களுக்கு […]Read More
அமெரிக்க பாக்ஸ் ஆஃபிஸில் தொடர்ந்து ஓப்பன்ஹெய்மர் படத்திற்கு போட்டியாக பெண் இயக்குநர் கிரேட்டா கெர்விக்கின் பார்பி திரைப்படம் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் நான்காம் வார இறுதி நாளான நேற்று மட்டும் பார்பி திரைப்படம் 3.37 கோடி வசூலை பெற்றதாகவும், அதேபோல் உலகம் முழுவதும் இன்னும் 4137 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இயக்குநர் கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் மார்கோட் ராபி, ரியான் கோஸ்லிங், கிரேட்டா கெர்விக், வில் ஃபெரெல், எம்மா மேக்கி, சிமு லியு, […]Read More
‘ஜென்டில்மேன்-2’ ஆரம்ப விழா – ஆஸ்கர் நாயகன்எம்.எம்.கீரவாணிக்கு பாராட்டு விழா!
மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘ஜென்டில்மேன்-2’ . இப்படத்தை ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார்.ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து இந்தப்படத்தின் பாடல்களை எழுதுகிறார். சமீபத்தில் இந்தப்படத்திற்கான மூன்று பாடல்களுக்கு இசை கோர்ப்பு, கொச்சியில் உள்ள உலகப் புகழ்பெற்ற போல்காட்டி பேலஸில் நடைபெற்றது. இதை அடுத்து, வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி சனிக்கிழமை இந்தப்படத்தின் துவக்கவிழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து, ஆஸ்கர் […]Read More
ஹாலிவுட் பார்பி ஹீரோவாக மாறிய கமல்… அசத்தல் போஸ்டர்! ஹாலிவுட் படங்களான ஓபன்ஹெய்மர், பார்பி இரண்டும் கடந்த மாதம் 21ம் தேதி வெளியானது. இந்த இரண்டு படங்களும் ஹாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக பார்பி திரைப்படம் 17 நாட்களில் ஒரு பில்லியன் டாலர் வசூலை ஈட்டியது. இந்நிலையில், இப்படத்தின் ஹீரோ ரியான் கோஸ்லிங் கெட்டப்பில் உலகநாயகன் கமல்ஹாசனின் போஸ்டர் வெளியாகி இணையத்தை தெறிக்கவிட்டுள்ளது. பார்பி நாயகனாக மாறிய கமல்ஹாலிவுட் படங்களான […]Read More
- Gambling establishment for Aussie Participants to your Android & new iphone 4
- நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில்
- ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
- திரிவேணி சங்கமத்தில் 15 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்..!
- ஜி.எஸ்.எல்.வி. எப்15 ராக்கெட்டை விண்ணில் செலுத்த கவுண்டவுன் ஸ்டார்ட்..!
- சமூகநீதி போராளிகளின் மணிமண்டபம்: முதல்வர் திறந்து வைத்தார்..!
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தபால் வாக்குப்பதிவு நிறைவு..!
- புது தலைமை தேர்தல் கமிஷனரை தேர்ந்தெடுக்க குழு அமைப்பு..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (சனவரி 28)
- வரலாற்றில் இன்று (ஜனவரி 28)