MY3 வெப் சீரிஸ் இன் டிரெய்லர் வெளியானது…
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட சூப்பரான காமெடி படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த ராஜேஷ் எம் இயக்கத்தில் சாந்தனு, பிக் பாஸ் முகேன், ஹன்சிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி வெப் சீரிஸ் My3 விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்நிலையில், அந்த வெப்சீரிஸின் பிரத்தியேக புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் இயக்குநர் ராஜேஷ். எம் தயாரிப்பாளரின் டார்ச்சர் […]Read More