மிஸ்ட்ரி திரில்லர் கதையில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒன்றில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழில், விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, மாறா,…
Category: சின்னத்திரை
இசைஞானி இளையராஜாவிடம் வாழ்த்து பெற்ற சின்னத்திரை நடிகர் சங்கத்தினர்..!
கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நடந்தது. நடந்து முடிந்த சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற அணியினர் இசைஞானி இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி நடந்த சின்னத்திரை நடிகர் சங்க…
சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் 491 வாக்குகள் பெற்று பரத் தலைவராக தேர்வு..!
சுமார் 2000 உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக பெப்சி அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் உமா சங்கர் பாபு தேர்தலை நடத்தினார். காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை…
விரைவில் வெளியாகவிருக்கும் விஜய் சேதுபதியின் “முத்து என்கிற காட்டான்” வெப்தொடர்..!
விஜய் சேதுபதி நடித்த “முத்து என்கிற காட்டான்” வெப்தொடரை ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் தலைவன் தலைவி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்க நித்யா மேனன் மற்றும் யோகி…
கோபி, சுதாகர் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
கோபி, சுதாகர் இணைந்து ‘ஓ காட் பியூட்டிபுல்’ என்ற படத்தினை தயாரித்து உள்ளனர். ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ என்ற யூடியூப் சேனலின் வழியே சமகால அரசியல் நிகழ்வுகளை பகடி செய்து பிரபலமடைந்தவர்கள் கோபி மற்றும் சுதாகர். பின்னர் அந்த யூடியூப் சேனலிலிருந்து வெளியேறி…
‘பறந்து போ’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
மிர்ச்சி சிவா நடித்துள்ள பறந்து போ படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. “கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி” உள்ளிட்ட எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர் இயக்குனர் ராம் . இவரது இயக்கத்தில்…
V J பிரியங்கா திருமணம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார் பிரியங்கா. இவர் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வெளியானது. இதனைத்தொடர்ந்து அவரின் கணவர் யார் என்பது பற்றிய தகவல் கிடைத்துள்ளது விஜய் டிவி…
‘டெஸ்ட்’ பட டிரெய்லர் வெளியானது..!
நயன்தாரா நடித்துள்ள ‘டெஸ்ட்’ படம் வருகிற ஏப்ரல் மாதம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது. தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, ஜகமே தந்திரம், மண்டேலா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த சசிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில்…
வெளியானது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி..!
தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் வருகிற 21-ந் தேதி ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது. பவர் பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து இயக்குனர் தனுஷின் அடுத்த படைப்பு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இப்படத்தில் பவிஷ், அனிகா…
ஓ.டி.டி.யில் ரிலீஸ் ஆகும் ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’
யோகி பாபு மற்றும் செந்தில் நடித்துள்ள ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ படம் அரசியல் காமெடி கதையில் உருவாகியுள்ளது. நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய ‘கோலமாவு…
