ஆடிக் கிருத்திகையில்ஆறுமுகன் பேரருள்அனைவருக்கும்அமையட்டும்
ஆடிக் கிருத்திகையில்ஆறுமுகன் பேரருள்அனைவருக்கும்அமையட்டும் பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் கவிஞர் முனைவர் பொன்மணி சடகோபன்Read More
ஆடிக் கிருத்திகையில்ஆறுமுகன் பேரருள்அனைவருக்கும்அமையட்டும் பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் கவிஞர் முனைவர் பொன்மணி சடகோபன்Read More
Vallamai Tharuvaay ||Devi Devotional Song|| Charana Geetham || Dr. Geetha Mohandhas || by Dr. Geetha Mohandhas.. gynaecologist.. Susrushah Hospitals Nagar CoilMBBS From Tirunelveli Medical college and DGO From Kilpauk Chennai ong -Vallamai Tharuvaay Album – Charana Geetham Lyrics,Read More
ஓடாத படத்துக்கு எழுதிய விமர்சனம் காகிதப் படகில் சாகசப் பயணம் இயக்குநர் மகேந்திரன் பிறந்த தினம் இன்று பெ. கருணாகரன் பொதுவாக சினிமா விமர்சனங்கள் எழுதுவதில் எனக்கு ஆர்வம் இருப்பதில்லை. குமுதம் இதழில் நான் சினிமா விமர்சனம் எழுதும் வாரத்தில் சினிமா நிருபர்கள் என் மீது ‘கிர்ர்ர்’ ஆகி விடுவார்கள். ஏனென்றால், படத்தை நான் கொஞ்சம் (சில நேரங்களில் நிறையவே) சேதாரமாக்கி விடுவேன். டெஸ்க்கில் இருக்கும் நான் எதையோ எழுதப் போக, தயாரிப்பாளர்களிடம் மாட்டிக் கொள்வது சினிமா […]Read More
மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ள படம் ‘மகாராஜா’. விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அனுராக் காஷ்யப் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தவிர்த்து, நட்டி, சிங்கம் புலி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, முனிஷ்காந்த், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்த எங்கேஜிங்கான திரைக்கதையில் பேசிய இப்படம் ரசிகர்களிடையே […]Read More
முருகு தமிழ் | அன்னைக்கு ஓர் தாலாட்டு | கவிஞர் ச.பொன்மணி | உமாகாந் | பாடல், இசை, குரல். & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணிRead More
விஜய்குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’ திரைப்படம் ஜனவரி 27-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலமாக உறியடி விஜய்குமாரின் ‘ஃபைட் கிளப்’ என்ற படத்தைக் கடந்த வாரம் வெளியிட்டார். இந்த படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்க, அவருடன் இணைந்து லோகேஷ் வெளியிட்டார். இந்த படத்தை லோகேஷின் உதவியாளர் இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கி இருந்தார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை […]Read More
புதுப் புது அர்த்தங்கள் தமிழ் திரையுலகில் உச்சம் தொட்ட பாலச்சந்தரும், இளையராஜாவும் இணைந்து பணியாற்றிய கடைசி படம் – புதுப் புது அர்த்தங்கள். அதில் ஒரு பாடல் “கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே” இனிமையான இப்பாடலை நாம் பலமுறை கேட்டு ரசித்திருப்போம், வரிகளை ஒலி வடிவில் கேட்ட படியே கடந்தும் சென்றிருப்போம். சரணத்தில், நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி , நெஞ்சம் எனும் வீணை பாடுமே கோடி என்று வரும் வரிகளை இப்படித் தான் உள்வாங்கி&Read More
இந்த கதையை தேர்ந்தெடுக்க காரணம்? “நான் பெங்களூருவை சேர்ந்த தமிழன். எந்த ஊரில் தமிழர்கள் இருந்தாலும் அங்கே அவரவர்க்கு என ஒரு ஜாதி அமைப்பு இருக்கும். நானும் ஒரு ஜாதியை சேர்ந்தவன் தான். அங்கே இருக்கும்போது இது பற்றி ஒன்றும் தெரியவில்லை. அங்கே வெறும் கன்னட தமிழர் வித்தியாசம் மட்டும் தான். அங்கிருந்து இங்கே வந்து பார்க்கும்போது தான் என்னுடைய முந்தைய தலைமுறையில் இது போன்ற விஷயங்கள் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். எதிர் தரப்பில் இருந்து பிரச்சனைகள் […]Read More
கோமதி துரைராஜ் தயாரிப்பில் ஷார்ட்பிளிக்ஸ் வெளியீடாக உருவாகி உள்ள படம் ‘நவயுக கண்ணகி’. இத்திரைப்படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார் கிரண் துரைராஜ். பெங்களூருவை சேர்ந்த இவர் குறும்படங்களின் பின்னணியில் இருந்து வந்து தனது முதல் திரைப்படத்தை தமிழில் இயக்கியுள்ளார். படத்தின் மைய கதாபாத்திரத்தில் பவித்ரா தென்பாண்டியன் நடிக்க, முக்கிய வேடங்களில் விமல் குமார், டென்சில் ஜார்ஜ், தென்பாண்டியன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் இரண்டு பாடல்களை சின்மயி மற்றும் சைந்தவி இருவரும் பாடியுள்ளனர் பாடல்களுக்கு ஆல்வின் இசை […]Read More
ஜப்பான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸ் ஆகிய படங்களை இயக்கியவர் ராஜுமுருகன். அவர் கார்த்தியை வைத்து ஜப்பான் படத்தை இயக்கினார். படமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் பத்தாம் தேதி ரிலீஸானது. ராஜுமுருகன் இயக்கம் என்பதாலும்; ட்ரெய்லர் பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்ததாலும் கண்டிப்பாக ஜப்பான் தீபாவளி ரேஸில் பந்தயம் அடிக்கும் என கார்த்தி ரசிகர்கள் எதிர்பார்த்தனர். முக்கியமாக இது அவருக்கு 25ஆவது படம் ஆகும். அவரது […]Read More