கிருஷ்ண ஜெயந்தி பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன் | பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்Read More
சுதந்திர தின விழாப் பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன்|
சுதந்திர தின விழாப் பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன்| சுதந்திர தின விழாப் பாடல் ****** எழுசீர் விருத்தம் ****** மா விளம் மா காய் மா மா காய் ****** 1. பெற்ற சுதந்திரம் பேணிக் காக்கவே பிறவிப் பிரிவைப் போக்குங்கள் உற்ற நலமதை உண்மை யாக்கியே உலகம் போற்ற ஓங்குங்கள் கற்ற கலைமிகக் காலம் மாறினும் கருத்தைச் சொல்லிக் கவருங்கள் மற்ற மடிகளை மனத்தி லேற்றாமல் மனிதம் மதிக்க *வாழ்வீரே*! 2. சொத்துச் சுகங்களை […]Read More
வீரமாகாளி அம்மன் கொடைப் பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்|
வீரமாகாளி அம்மன் கொடைப் பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்| பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்Read More
சின்னக்குயில் சித்ரா /45 வருஷப் பாட்டுக் குயிலுக்கு வயசு 61
45 வருஷப் பாட்டுக் குயிலுக்கு வயசு 61 சின்னக்குயில் சித்ரா 45 வருஷப் பாட்டுக் குயிலுக்கு வயசு 61 சித்ராவும் 70 இசையமைப்பாளர்களும் இன்று பின்னணிப் பாடகி, சின்னக்குயில் சித்ராவின் 61 வது பிறந்த தினம். சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய், எண்ணற்ற பாடல்களால் நெருக்கமாய் இருப்பது. தமிழ்த் திரையிசையில் மிக நீட்சியான வரலாற்றைக் கொண்ட பாடகிகளில் சித்ராவுக்குப் பின் யாரும் அடையாளப்படவில்லை. இனியும் அது சாத்தியப்படாது. பாட்டுப் போட்டிகளைப் பாருங்கள். புதிய பாடகர்களைத் […]Read More
Vallamai Tharuvaay ||Devi Devotional Song|| Charana Geetham || Dr. Geetha Mohandhas || by Dr. Geetha Mohandhas.. gynaecologist.. Susrushah Hospitals Nagar CoilMBBS From Tirunelveli Medical college and DGO From Kilpauk Chennai ong -Vallamai Tharuvaay Album – Charana Geetham Lyrics,Read More
இந்தியாவில் முதன் முதலாக 78 rpm வேகத்தில் இயங்கும் கிராம்போன் இசைதட்டுகளில் ஒலித்த
இந்தியாவில் முதன் முதலாக 78 rpm வேகத்தில் இயங்கும் கிராம்போன் இசைதட்டுகளில் ஒலித்த குரலுக்கு சொந்தக் காரரான கெளஹர் ஜான் மறைந்த நாளின்று கெளஹர் ஜான் பிறந்தப்போ அவரோட அம்மா அவருக்கு வைச்ச பெயர் ஏஞ்சலினா யோவர்டு (Angelina Yeoward). அப்பாலே முஸ்லிம் மதத்துக்கு மாறி கெளஹர் ஜான் ஆனார். இந்த கெளஹர் ஜான் பிறந்தது உத்திரப்பிரதேசம் என்றாலும் அவர் அர்மேனிய வம்சத்தைச் சேர்ந்தவர். அதாவது கெளஹரின் அம்மா பெயர் விக்டோரியா ஹெம்மிங்ஸ். அர்மேனிய வம்சத்தவர் என்றாலும் […]Read More
நவராத்திரியின் மகிமை” ஒன்பது நாள் நாம் இருக்கும்தவம். நவராத்திரி நமக்கு அளிக்கும்வரம். பராசக்தியின் வடிவங்கள் பல அவளை வழிபடுவோம் வரங்கள் பல பெற. முதல் நாளில் அடங்காத நம் காமத்தை எரிப்பாள். இரண்டாம் நாள் நம் தணியாத கோபத்தைத் தணிப்பாள். மூன்றாம் நாள் மயக்கம் தரும் மோகத்தை மாய்ப்பாள். நான்காம் நாள் பேராசை பிசாசுதனை கொல்வாள். ஐந்தாம் நாள் நம் ஆணவ அரக்கனை அழிப்பாள். ஆறாம் நாள் பொறாமைத் தீயதனை பொசுக்கி ஏழாம் நாள் வீழ்ச்சி தரும் […]Read More
இன்று நவராத்திரி விழாத் தொடக்க நாள். நவராத்திரி நாயகியாய் குமரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா, என்னும் ஒன்பது வடிவங்களின் பெயர்களும் ; சாந்தி, சூரி, ஆசூரி, ஜாதவேதா, ஜ்வாலா, வன துர்க்கை, மூல துர்க்கை, சூலினி, ஜெய துர்க்கை, என்னும் ஒன்பது நவதுர்க்கையரின் பெயர்களும்; ஆதி லட்சுமி, சந்தான லட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி, கஜ லட்சுமி, தன லட்சுமி, தானிய லட்சுமி, மகா லட்சுமி, என்னும் அஷ்ட […]Read More
பதினெண் கணங்கள் அமரர் அசுரர் அந்தரர் இயக்கர் உரகர் கருடர் நிருதர் பூதர் முனிவர் தைத்தியர் சித்தர் பைசாசர் விஞ்ஞையர் கந்தர்வர் கின்னரர் கிம்புருடர் போக பூமியர் ஆகாய வாசியர் என்னும் பதினெண் கணங்களின் பெயரும் அமைய இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளது . பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்Read More
“கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு!
இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. திரைப்படத்தின் திரை முன்னோட்டத்தை மேனாள் நீதியரசர் திரு. சந்துரு அவர்கள் இன்று அவரது இல்லத்தில் வெளியிட்டார். இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தை வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. […]Read More
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (12.12.2024)
- வரலாற்றில் இன்று (12.12.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 12 வியாழக்கிழமை 2024 )
- சென்னை உட்பட 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!
- பாரதி பாடிசென்று விட்டாயே
- பைக் டாக்ஸிகள் இயங்கலாம்..! -ஆனால்..?
- திருவண்ணாமலையில் மலையேறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை..!
- விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை..!
- இதுவரை 19 லட்சம் பக்தர்கள் ஐயப்ப தரிசனம்..!
- ‘க.., அ…’ அந்த முழக்கம் அநாகரிகமாக உள்ளது – அஜித்குமார்..!