மெரினாவில் உணவுத் திருவிழா..!
சென்னை மெரினா கடற்கரையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில் உணவுத் திருவிழா டிசம்பர் 20ம் தேதி முதல் 24 வரை நடைபெற உள்ளது. இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவுத் திருவிழா சென்னை, மெரினா கடற்கரையில் நாளை தொடங்கி டிசம்பர் 24 வரை 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. மகளிர் சுய […]Read More