மாங்காய் குழம்பு

 மாங்காய் குழம்பு

மாங்காய் குழம்பு🥭

தேவையான பொருட்கள்

– மாங்காய் – 1 சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 1/2 சாம்பார் பொடி – 2 தேக்கரண்டி வெல்லம் – 2 தேக்கரண்டி உப்பு- தேவையான அளவு எண்ணெய்- தேவையான அளவு கடுகு – 1/2 தேக்கரண்டி சீரகம் – 1/2 தேக்கரண்டி உளுந்து – 1/2 தேக்கரண்டி கடலை பருப்பு – 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை- 1கைப்பிடி

செய்முறை:- மாங்காய், வெங்காயம், தக்காளி அனைத்தையும் நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம், மாங்காய், தக்காளி அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வதக்கவும். வெங்காயம் இலேசாக வதங்கியதும், சாம்பார் பொடி சேர்த்து லேசாக கிளரி விட்டு அதனுடன் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு அதனுடன் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி குழம்பில் சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

Manjula

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...