ஹெர்பல் பாத் பவுடர்
ஹெர்பல் பாத் பவுடர்——-
பச்சைப்பயிறு 100 கிராம், கடலை பயிறு 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம், உளுத்தம் பருப்பு 100 கிராம், பாதாம் பருப்பு 50 கிராம், பன்னீர் ரோஸ் 1/4 கிலோ, ஆவாரப்பூ 50 கிராம், வசம்பு 100 கிராம், கூழாங்கல் 100 கிராம் இது நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
இவை அனைத்தும் வெயில் காயவைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும், ஏர் டைட் கண்டைனரில் வைத்துக் கொள்ளவும்.
செய்முறை——-
தயிர் அல்லது பால் அல்லது பன்னீர் இந்த ஹெர்பல் பவுடரை கலந்து கொண்டு சோப்புக்கு பதிலாக இந்த பவுடரை அப்ளை பண்ணி குளித்து வந்தால் ஸ்கின்னுக்கு நல்ல பலன் தரும்.
சர்மம் பளபளவென்று க்ளோவா இருக்கும் நம் உடலில் நல்ல நறுமணமாக இருக்கும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை இதை பயன்படுத்தலாம் எந்த ஒரு சைடு எஃபெக்ட்டும் வராது.
—Divanya prabhakaran