மெட்டா சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு ரிசர்ச் சூப்பர் கிளஸ்டர் என்ற சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டின் மத்தி யில் இந்த மெகா கணினி முழுமையாக கட்டமைக்கப்படும் போது, இதுவே உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டராக இருக்கும். மெட்டா இந்த கணினியின் செயல்திறன் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்து கொள்ள வில்லை, இந்த சூப்பர் கம்ப்யூட்டர் முழுமையாக உருவாக்கப்பட்டு செயல்படுத் தும்வரை தற்போது உலகில் இருக்கும் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் சில… சிறுவயது தொடக்கம் நம்மை ஆச்சரியப்படுத்தி வரும் […]Read More
சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ‘44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022’யில் செஸ் ஒலிம்பியாட்டை வரவேற்கும் வகையில் தம்பி உடை அணிந்து, கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் நம்ம சென்னை பேனருடன், செஸ் விளையாடி வீரர்களுக்கு வாழ்த்து வாழ்த்துக்கூறியிருக்கிறார் கடல் சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர் S.B. அரவிந்த் தருண்ஸ்ரீ. இவர் புதுமையாக கடலுக்குள் முதன்முறையாக செஸ் விளையாட்டை நடத்திய இடம் சென்னை நீலாங்கரை. அரவிந்த் தருண்ஸ்ரீ சிறந்த ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர். ஆழ்கடல் […]Read More
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஜூலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10ம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தமிழக அரசு இந்தப் போட்டிகளை சிறப்பாக நடத்த திட்டமிட்டு உள்ளது. வெளிநாட்டு செஸ் வீரர்களை வரவேற்கும் வகையில் ‘வெல்கம் டு நம்ம ஊரு சென்னை’ என்கிற வீடியோவைப் பார்ப்ப தற்கே மிக அழகாக இருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைர லாகி வருகிறது. ‘செஸ் ஒலிம்பியாட்’ […]Read More
தமிழ்நாட்டிலேயே வெறும் 5 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது. இதைப் படித்தால் Group of 1 examல் எளிதில் வெற்றியடைந்து Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்… சென்னையிலுள்ள CMI ல் B.Sc. Maths or Physics பயின்றால் உங்களுக்கு மாதம் ரூ. 5000/- உதவித் தொகையும், மேலும் கூடுதலாக வருடத்திற்கு ரூ. 20,000/- உங்களுக்குத் தேவையான பாட சம்மந்தமான பொருட்கள் வாங்குவதற்கும், ஆகமொத்தம் ஒரு […]Read More
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடரில் குஜராத் டைட் டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 29-5-2022 அன்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத் தில் குஜராத் தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 133 ரன்னே எடுத்தது. அதிகபட்சமாக ஜோஸ்பட்லர் 39 ரன் எடுத்தார். குஜராத் தரப்பில் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும், […]Read More
சர்வதேச சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு வீரர் குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற 48வது லா ரோடா சர்வதேச ஓப்பன் செஸ் போட்டியில் சென்னையைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பி.குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள்ளார். 15 வயதான குகேஷ் தனது கடைசி சுற்றில் இஸ்ரேல் கிராண்ட்மாஸ்டர் விக்டரை 26 நகர்த்தர்களில் வீழ்த்தி பலரையும் ஆச்சரியப்படுத்தினார். குகேஷ் 9 சுற்றுகளுக்கு 8 புள்ளிகளை சேர்த்து முதலிடம் பிடித்தார். இதே தொடரில் இளம் செஸ் […]Read More
முதல்முறையாக சென்னையில் செஸ் ஒலிம்பியாட் திருவிழா நடை பெற இருக்கிறது. 200 நாடுகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள செஸ் ஒலிம்பியாட் திருவிழா, முதல்முறையாக சென்னை மாநகரில் நடை பெறவிருக்கிறது. கொரோனா காரணமாக 2021-ஆம் ஆண்டு இணைய வழியில் நடந்த போட்டியில் இந்தியாவும்-ரஷ்யாவும் கோப்பையை பகிர்ந்து கொண்டன. 2022-ஆம் ஆண்டுக்கான போட்டியை போர் காரணமாக ரஷ்யாவில் நடத்தும் முடிவை கைவிடுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறி வித்த நிலையில், போட்டியை நடத்த பல நாடுகள் முயற்சித்தன. […]Read More
எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் டேனியல் கிரிஸ் டோபர் மற்றும் தென்னிலவன் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘இயல்வது கரவேல்’. அறிமுக இயக்குநர் எஸ்.எல்.எஸ். ஹென்றி இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடிக்க, குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த யுவலக்ஷ்மி முதன்முறையாக இப்படத்தில் நாயகியாக அறிமுக மாகிறார்.சென்னையின் பழமை வாய்ந்த கல்லூரியில் நடக்கும் காதல் மற்றும் மாணவர்கள் அரசியலை அடிப்படையாகக்கொண்ட இந்தப் படத்தில் கதிருக்கு வில்லனாக மாஸ்டர் மகேந்திரன் நடிக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் […]Read More
கை கால்கள் உட்பட உடலின் அனைத்து பாகங் களில் இருந்தும் இதயத்துக்கு அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்களுக்கு வெயின் (vein) என்றுபெயர். வெரிகோஸ் (Varicos) என்றால் ரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள். இதயத்திற்கு அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல் லும் நாளங்கள் சுருண்டுகொள்ளுதல், வீங்குதல் போன்ற நோய்களே, வெரிகோஸ் வெயின் என்று அழைக்கிறோம். வெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எத னால் வருகிறது மனிதனின் பெருங்குடல், விலங்குகளுக்கு இருப் பதைப் […]Read More
பிஎஸ்என் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜார்ஜ் டயஸ், சரவணராஜா இணைந்து தயாரிக்க, தங்கர்பச்சான் இயக்கத்தில் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதன் சாராம்சம் இதோ : இயக்குனர் கஸ்தூரி ராஜா பேசும்போது, “இரண்டாவது முறையாக பையனை பெற்றெடுக்கும் தங்கர் பச்சானுக்கு வாழ்த்துகள். இப்படத்தின் டிரைலர் மற்றும் 3 பாடல்கள் பார்த்தோம். படத்தைப் பற்றி பயம் கொள்ளத் தேவையில்லை. விஜித் பச்சான் நன்றாக […]Read More
- தம்பதிகள் இணைபிரியாமல் இருக்க ‘அசூன்ய சயன விரதம்’
- எம்சாண்ட் மணலில் கட்டப்படும் கட்டடங்கள் உறுதியாக இருக்குமா?
- மது குடித்து தெருவோரம் மயங்கிக் கிடந்த 3 அரசுப் பள்ளி மாணவிகள்
- ஆன்லைன் சூதாட்டம்- தடை செய்ய ஏன் தாமதம்? – தமிழருவி மணியன்
- பாரதியார் ஏன் பூணூலை கழற்றினார்
- கோமேதகக் கோட்டை | 16 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
- தலம்தோறும் தலைவன் | 14 | ஜி.ஏ.பிரபா
- ஸ்ரீஹயக்ரீவரை வணங்கி செல்வம், கல்வி, ஞானம் பெறுவோம்
- உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள்
- ஓ.டி.டி.யில் நுழைகிறது பிரபல ஏ.வி.எம். நிறுவனம்