தில்லி கேப்பிடல்ஸை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. தில்லி கேப்பிடல்ஸை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மும்பை […]Read More
IPL 2024: சென்னை-ஹைதராபாத் இன்று மோதல்..!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதிராபாத் இடையிலான இன்றைய ஐபிஎல் போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து வருகிறது. டி20 போட்டியா அல்லது ஒருநாள் போட்டியா என எண்ணும் அளவுக்கு ரன்கள் குவிக்கப்பட்டு சாதனை மேல் சாதனை படைக்கப்பட்டு […]Read More
சென்னை கிரிக்கெட் அணியை வாங்கிய நடிகர் சூர்யா..! | சதீஸ்
பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா உள்ளிட்ட நடிகர்கள் ஐபிஎல் அணிகளையே வாங்கி பல ஆண்டுகளாக கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், நடிகர் சூர்யா தற்போது அதே ரூட்டில் தனது பயணத்தை தொடங்க முடிவு செய்து சென்னை கிரிக்கெட் அணியை வாங்கி உள்ளதாக ட்வீட் போட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார். நடிப்பை தாண்டி நடிகர் சூர்யா தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வரும் நிலையில், அடுத்ததாக தனது ஆர்வத்தை விளையாட்டுத் துறையிலும் செலுத்த முயற்சி செய்து […]Read More
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2023-ல் பங்கேற்க வரும் பாகிஸ்தான் அணி!
உலக கோப்பை போட்டிக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவிற்கு அனுப்ப பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஆசியக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்திய அணி மறுத்ததால், கோபமான பாகிஸ்தான் இனி தனது அணியினை இந்தியாவிற்கு அனுப்ப மாட்டோம் என அறிவித்திருந்தது. ஆனால் தற்போது தனது முடிவினை மாற்றிக் கொண்டதாக தெரிகிறது. முன்னதாக இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட்டில் கலந்து கொள்வதை பாகிஸ்தான் உறுதி செய்யாமல் இருந்து வந்தது […]Read More
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 11 புதன்கிழமை 2024 )
- வரலாற்றில் இன்று (11.12.2024 )
- விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் டீசர் வெளியானது..!
- ‘அலங்கு’ திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்..!
- இயக்குநர் பாலாவுக்கு பாராட்டு விழா..!
- ‘இண்டியா’ கூட்டணிக்கு தலைமை தாங்க மம்தாவுக்கு பெருகும் ஆதரவு..!
- மீண்டும் ஹாலிவுட்டில் தனுஷ்..!
- யூடியூபில் 10 கோடி பார்வைகளை ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல்..!
- தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
- தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி..!