-மொட்டை கடுதாசி ———–சிறுகதை by ரவிகீதா பிரியமான ராமுவுக்கு , சென்ற முறை நீ அனுப்பிய கடிதம் கண்டு ரொம்ப சந்தோஷம். இப்போ இங்கு யாவரும் நலம். எனக்கு மட்டும் தேஹம் தளர்ந்து கிடக்கிறதானாலே சீர்காழியில் இருந்தும் உன் பெண் சீமந்தகத்திற்கு வர முடியாமல் போய்விட்டது.. ஆனாலும் என் ஆசீர்வாதம் அவளுக்குஎப்போதும் உண்டு. உன் தோப்பனார் ஸ்ரீ மான் புண்ணி யகோடியும் உன் தாயாரும் எனக்கும் தாய் போன்றவளுமான மாதா விசாலாட்சி க்கும் என் நமஸ்காரம். உனக்கு […]Read More
அனைவருக்கும் இனிய ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள் ஆடி 18 ஆம் பெருக்கு நன்னாளை பற்றி பார்ப்போம் .. ஆடி பெருக்கு என்பது நம் தமிழர்களால் ஆடி மாதம் 18 ஆம் நாளன்று கொண்டாடப்படும் விழா ஆகும். இதை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைப்பார்கள். நம் முன்னோர்கள் தமிழ் விழாக்களை நாள்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. விண்மீன்களையும், கிழமைகளையும் அடிப்படையாக கொண்டு ஆடி பெருக்கு நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18 வது நாள் என்று நாளின் […]Read More
தினசரி வந்து நிற்கும் அதே மெயின் ரோட்டில் வந்து நின்றாள் அனுபமா, இன்றும் ரோட்டோரக் கடையில் இருந்த அந்தப் பெண் இவளையேப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. பெரிய நகரத்தின் எல்லையில் கொஞ்சம் உள்ளடக்கிய காலனியில் இருந்தது அனுபமாவின் வீடு. வீட்டில் இருந்து மெயின் ரோடு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது, எனவே தனது ஐ.டி. வேலைக்காக தினமும் அந்த ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து கம்பனி ஏற்பாடு செய்து இருக்கும் காருக்காக இங்கே […]Read More
மூடிய கண்களின் திரையில் காலைச்சூரியனின் கதிர் விளையாட தூக்கம் கலைந்த நீரவ் கண்திறக்காமல் அந்த மெல்லிய வெப்பத்தை முகத்தில் ரசித்தான். ஞாயிற்றுக்கிழமை சோம்பலாய் படுக்கை வலது பக்கத்தை கை துழாவ, நிலா எழுந்துவிட்டாள் என்று பதிவு செய்தது விரல்கள். ‘அனாமிகா, நேரம் என்ன? ‘ என்றான் இன்னும் கண்திறக்காமல். ‘நேரம் ஞாயிறு எட்டு பனிரெண்டு. நவம்பர் 27, 2027. குட்மார்னிங் நீரவ்’ என்றாள் அனாமிகா. ‘என்ன பாட்டு வேணும்’ ‘பூங்கதவே தாள் திறவாய்’ என்றான் ராஜாவின் […]Read More
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனும் ரஷ்யஜனாதிபதி விளாதிமிர் புதினும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரோனும் ஜெர்மன் ஜனாதிபதி ஜிம்மி பிராங்கி வால்டர் ஸ்டெய்ன்மியரும் நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டர்னும் தண்டர்ஸ்டார் ஜிம்மிகுமாரை சுற்றி நின்றனர். ஜெஸிந்தா ஒருபடி மேலே போய் ஜிம்மிகுமாரை கட்டிக் கொண்டார். “ஜிம்மிகுமார் டார்லிங்!” ஜோ பைடன். “என்ன?” கோமான் தோரணையில் ஜிம்மிகுமார் வினவினார். “அந்த ரகசியத்தை எனக்கு சொல்லிப்புடு மாமே..” “எந்த ரகசியத்தை? எனக்கு சினிமாவில் நடிக்கவே […]Read More
சிறுகதை ‘வசந்தி இதன் உன் பைனல் முடிவா ப்ளீஸ் நாம மறுபடியும் சேர்ந்து வாழலாம்’ ‘வேண்டாம் விமல். இது என்னோட தீர்மான முடிவு சரியாத்தான் முடிவு எடுத்து இருக்கேன்’ ‘வசந்தி ப்ளீஸ் உங்க முடிவை மறுபரிசிலனை பண்ணலாமே எனக்காக’ என்றேன் நான் வசந்தி! வசந்தி ! வசந்தி ! விமல்! விமல் !விமல் ! கோர்ட் பீயூன் அழைக்க , ஜட்ஜ் முன் சென்றார்கள். இந்நேரம் நீங்க யூகித்து இருப்பீங்க .இது டிவோர்ஸ் கேஸ்னு. ‘உங்க ரெண்டு […]Read More
வானவில் மீது சாய்ந்து கொண்டும், சறுக்கிக் கொண்டும் கையில் புத்தகங்களுடன் சிரித்துக் கொண்டிருந்தனர் சிறுவர்கள். வீரமரணத்தை கட்டித்தழுவும் தருணத்திலும் கையில் இந்திய தேசியக் கொடியை கம்பீரமாக ஏந்தி நின்றனர் இராணுவ வீரர்கள். சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தகக் கண்காட்சி நடைபெறவிருப்பதை, செங்கல்பட்டு பேரறிஞர் அண்ணா பேருந்து நிலைய சுவர்கள் முழங்கின. ஆற்காடு ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரிக் கடையில் ஈக்களுடன் மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தனர். சென்னை – மதுரை அரசுப் பேருந்தின் ஜன்னல் கோடுகள் வழியே அதைக் […]Read More
நீண்ட வருடங்களாக தன்னை வந்து பார்க்கவோ… இல்லை நலம் குறித்து விசாரிக்கவோ செய்யாத அண்ணன் குமரேசன், இன்று தன் வீட்டிற்கு வந்து பாசமலர் சிவாஜியாய்… நினைத்ததை முடிப்பவன் எம்.ஜி.ஆராய்… முள்ளும் மலரும் ரஜினியாய்… மாறி, தன் மீது பாசத்தைக் கொட்டிய போது, நிதர்சனாவால் அந்தப் பாசாங்குப் பாசத்தை எளிதாகவே புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும், அதை காட்டிக் கொள்ளாமல், தானும் அந்த அன்பில் உருவது போல் நடித்தாள். பின்னே?… இன்று தமிழ்த் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராய் […]Read More
சட்டென்று விழிப்பு வந்துவிட்டது புஷ்பாவிற்கு, சீக்கிரம் எழுந்திருக்கணுமே.! எழுந்து செல்போனைப் பார்த்தாள். ’3 மணிக்கு அலாரம் வைத்திருந்தேனே!’ ஏன் அடிக்கவில்லை. சந்தேக உணர்வு மன்னிப்பாய் மாறியது நேற்று இரவு போனை சைலண்ட் மோடில் போட்டு இருந்ததால் – அது தன் கடமையைச் செய்யவில்லை. பக்கத்தில் அவளின் கணவன். விழித்திருந்தால் ’இபிகோ செக்ஷன் படி கடமை தவறிய…’ என்று வாதத்தை ஆரம்பித்திருப்பான் கேசவன் ஹைக்கோர்ட்டில் முக்கியமான லாயர்களில் ஒருவன். கிட்டதட்ட 20 வருடத்திற்கும் மேல் அனுபவம். ’பிக்கல் பிடுங்கல் […]Read More
(நகைச்சுவை சிறுகதை) அனுபல்லவி, சரண்யன் இவர்களின் காதல், கலாட்டாவில் துவங்கி கவிதை போல எப்படி கனிந்தது? அதாங்க இந்த கதை. வாங்க முதல்ல இவங்க குடும்பத்தை பத்தி சொல்லிடுறேன் நான் வசிக்கிற குமரன் காலனியில தான் இவங்களும் குடியிருக்காங்க. என் வீட்டு பக்கத்து வீடுதான் அனுபல்லவி, அவ அப்பா அம்மா, தாத்தா பாட்டி மற்றும் தங்கச்சி பவித்ராவோட குடி இருக்கிற வீடு. அவங்க வீட்டுக்கு நேர் எதிர் வீடு தான் சரண்யன் தன் அப்பா அம்மா […]Read More
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 11 புதன்கிழமை 2024 )
- வரலாற்றில் இன்று (11.12.2024 )
- விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் டீசர் வெளியானது..!
- ‘அலங்கு’ திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்..!
- இயக்குநர் பாலாவுக்கு பாராட்டு விழா..!
- ‘இண்டியா’ கூட்டணிக்கு தலைமை தாங்க மம்தாவுக்கு பெருகும் ஆதரவு..!
- மீண்டும் ஹாலிவுட்டில் தனுஷ்..!
- யூடியூபில் 10 கோடி பார்வைகளை ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல்..!
- தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
- தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி..!