1 min read

பாப்கார்ன் நாள்

World popcorn day Popcorn lovers சோளபொறி🍿 ❤️ தீயிட்டு வறுப்பவனுக்கும் , அவன் போடும் இசைக்குஆனந்தமாய் கூத்தாடி புன்னகை பூக்கும் நடனகாரி..! பாப்கார்ன் நாளின் வரலாற்றைப் பற்றி விவாதிக்க, ஒருவர் பாப்கார்னின் வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அசல் சோளம் கோதுமையை விட கர்னல்களைக் கொண்ட சிறிய புல்லில் இருந்து பெறப்பட்டது. கவனமாகத் தேர்ந்தெடுத்து, தலைமுறை தலைமுறையாக இனப்பெருக்கம் செய்ததன் விளைவாக, இன்று நாம் சோளச் செடியாக நினைக்கிறோம். பழைய நாட்டிலிருந்து குடியேறியவர்கள் புதிய உலகத்திற்கு […]

1 min read

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (13.12.2024)

உலக வயலின் தினமின்று உலகம் முழுவதும் வயலின் இசை கருவியையும் வயலின் இசை கருவிகளையும் போற்றும் விதமாக இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கிளாசிக், ஜாஸ், நாட்டுப்புற ராக் மற்றும் கர்நாடக வரையிலான பல்வேறு வகையான இசை பாணிகளில் பயன்படுத்தப்படும் வயலின் என்ற ஒப்பற்ற மற்றும் கேட்கும் நேரத்தில் மனத்திற்கு வருடலை தரும் இசை கருவியை கொண்டாடாமல் எப்படி இருக்க முடியும். வயலின் என்ற இசைக்கருவி, வில் போட்டு வாசிக்கப்படும் மரத்தினாலான ஒரு அமைப்பாகும். இந்த தந்திக் கருவியின் […]

1 min read

நேர்மையான மாணவருக்குப்  பாராட்டு

சமீபத்தில் சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் மாணவியின் காலில் வெள்ளிக் கொலுசு அணிந்திருந்தார்.   பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் ரோட்டில்  ஒற்றை வெள்ளிக் கொலுசு தவறி விழுந்துவிட்டது. இது குறித்து பெற்றோர் தகவல் தெரிவித்ததும், பள்ளியில் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் பேசும்போது, பள்ளி மாணவர்கள் தாங்கள் நடந்து செல்லும் சாலையில் வெள்ளிக் கொலுசு கிடந்தால் தகவல் தெரிவிக்குமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டார். இப்பள்ளியில் 3ம் வகுப்பு […]

1 min read

சிவபுராணம், தேவாரம் ஒப்புவித்தல் போட்டி || அசத்திய மாணவர்கள்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சிவபுராணம்,தேவாரம் ஒப்புவித்தல் போட்டிகளில் முதல் பரிசினை வென்ற மாணவர்களுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. சிவகங்கை அரசு இசைப் பள்ளியில் நடைபெற்ற சிவபுராணம், தேவாரம் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்று முதல், இரண்டாம் பரிசுகளை வென்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர்லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கி மாணவர்களுக்குப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டு தெரிவித்தார். […]

1 min read

டிஸ்னி லேண்ட்

இதே ஜூலை 16, 1955 – டிஸ்னி லேண்ட் எனப்படும் டிஸ்னி உலகம் உலக புகழ்பெற்ற பிரம்மாண்டமான பொழுதுபோக்கு பூங்கா வால்ட் டிஸ்னி அவர்களால் அமெரிக்காவின் கலிபோர்னியா நகருக்கு அருகில் தொடங்கப்பட்டது. டிஸ்னி உலகம் என்பது உலகின் மிக அதிகமானோர் செல்லும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு ஓய்விடமாகும். வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இவ்விடத்தின் பரப்பளவு 30,080 ஏக்கர் (12,173 ஹெக்டேர் ; 47 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது. டிஸ்னி உலகில் நான்கு கேளிக்கைப் பூங்காக்களும் […]

1 min read

ரைம்ஸ் வித் கிட்ஸ் மா………..

குழைந்தைகள் குதூகலம் அவர்களை போல் நாம் மாறி அவர்கள் முன் நிற்பதே ……….. ஆம் இப்பொழுது இருக்கும் கடுமையான சூழ்நிலையில் குழந்தைகளின் முகத்தில் இருக்கும் சிறு புன்னகையை பார்த்தல் போதும் நமக்கு ஒரு லிட்டர் பூஸ்ட் குடித்ததற்கு சமமாகும். அதிலும் அந்த குழந்தைகளுக்கு பிடித்த பாடல்கள் ரைம்ஸ் என்று பாடினால் போதும் அவர்கள் தான் அந்த குழைந்தைகளின் நெருங்கிய நண்பராகி விடுகிறார்கள்.ஆம் ஒரு மாத குழைந்தையிலிருந்து அறுபது வயது முதியவர் வரை பாடல்கள் கதைகள் என்றால் மயங்காதவர்களே […]