டிஸ்னி லேண்ட்

 டிஸ்னி லேண்ட்

இதே ஜூலை 16, 1955 – டிஸ்னி லேண்ட் எனப்படும் டிஸ்னி உலகம் உலக புகழ்பெற்ற பிரம்மாண்டமான பொழுதுபோக்கு பூங்கா வால்ட் டிஸ்னி அவர்களால் அமெரிக்காவின் கலிபோர்னியா நகருக்கு அருகில் தொடங்கப்பட்டது.

டிஸ்னி உலகம் என்பது உலகின் மிக அதிகமானோர் செல்லும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு ஓய்விடமாகும். வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இவ்விடத்தின் பரப்பளவு 30,080 ஏக்கர் (12,173 ஹெக்டேர் ; 47 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது.

டிஸ்னி உலகில் நான்கு கேளிக்கைப் பூங்காக்களும் மற்றும் இரண்டு நீர்ப் பூங்காக்களும், இருப்பத்து நான்கு ஓய்வு விடுதிகளும் மற்றும் இரு ஆரோக்கிய நீரூற்று மற்றம் உடற்பயிற்சி நிலையங்கள், ஐந்து கோல்ப் விளையாட்டிடங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...