பெற்றோர்கள் கவனத்திற்குஇந்த காலகட்டத்தில் சமூகத்தில் 18 வயதிற்குட்பட்ட பெண் மற்றும் ஆண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்,பாலியல் வன்கொடுமை மற்றும் ஆபாச படங்கள் போன்ற குற்றங்களால் பாதிக்கப்படுகிறார்கள்.அது மாதிரியான அபாயகரமான நிகழ்வுகளினால் அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியிலான பிரச்சனைகள் மட்டுமே வெளி சமூகத்திற்கு…
Category: மனோநலம்
தமிழுக்கு வணக்கம்/அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம்
தமிழுக்கு வணக்கம் ” தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்” பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டானால் நோய்களும் அளவின்றி வரும். இதே பொருளையுடைய முதுமொழியையும் அறிவோம். ” ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் உண்டிமெய் யோர்க்கு…
மருத்துவர் ராஜேஸ்வரி ராமச்சந்திரன் நேர்காணல்.
Indian council of medical research (ICMR) அதன் ஒரு பகுதியான காசநோய்க்கான ஆராய்ச்சிப் பிரிவில் அதில் காசநோய் மருத்துவராகவும் நியூராலாஜிஸ்ட்டாகவும் ICMRல் பணி புரிந்தார். மருத்துவர் ராஜேஸ்வரி ராமச்சந்திரன், இவர்கள் பணி ஓய்வு பெற்றபின்னும் நடுக்குவாதம் எனப்படும் பார்க்கின்சன் வியாதியில்…
ஆபாசம் என்பது
அவ்வையார் துவங்கி காரைக்கால் அம்மையார் வரை, தமிழில் பெண் எழுத்தாளர்கள் நிறையவே இருந்து உள்ளனர். என்றாலும், இடைப்பட்ட காலத்தில் பெண் எழுத்தாளர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டது. அதற்கு, பெண் கல்வி மறுப்பு, எழுத்தை முடக்குவது உள்ளிட்ட, ஆணாதிக்கம் சார்ந்தவையே காரணங்கள். தற்காலத்தில், திரைப்படம்…
ஜெயமோகனின்மிகவும் தரம்தரம் தாழ்ந்த விமர்சனம்
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்து இருந்தது வருத்தத்தை தந்தது. காரணம் என்னவென்றால், அவர் படத்தைப் பற்றி பேசி வார்த்தையை விட்டிருந்தால் பரவாயில்லை, அவர் வேற மாதிரியான வார்த்தைகளை விட்டுவிட்டார். ஆம், படத்தை விட்டுவிட்டு கேரள…
இரவில் மொபைலை நோண்டியபடி விழித்தே கிடக்கிறீர்களா? அப்ப இது உங்களுக்கு தான்….! | தனுஜா ஜெயராமன்
இப்போதெல்லாம் நாம் பலரும் தூங்கவே இரவு இரண்டு மணி வரை ஆகிறது. இரவில் மங்கிய ஒளியில் கண்களை சுருக்கிக் கொண்டு செல்போனை முறைத்தபடி விழித்து கிடக்கிறோம். இது கண்களுக்கு மட்டுமல்ல உடலின் மெட்டபாலிஸங்களுக்கும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால்…
ஆண்களை பாதிக்கும் டெஸ்டோஸ்டெரோன் குறைபாடு
ஆண்கள் வயதாகும்போது ஏற்படும் மருத்துவக் குறைபாடுகளில் முக்கிய மானது டெஸ்டோஸ்டெரோன் (Testosterone). இதைப் பற்றி ஆண்கள் அறிந்து கொள்வது அவசியமான ஒன்று. அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம். டெஸ்டோஸ்டிரோன் என்பது ஒரு ஆண் செக்ஸ் ஹார்மோன். இது ஆண்களின் உடலில் பல்வேறு…
ஒற்றைக்காலில் நின்றால் ஐம்பது வயதுக்குமேல் நலமாக வாழலாம்
பழங்காலத்தில் ஞானிகளும் தவ யோகிகளும் காடுகளில் மலைகளில் நீர்நிலை களில் கடும் தவமிருப்பதை நூல்களிலும் புராணங்களிலும் பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள். அப்போது அவர்கள் மேற்கொள்ளும் தவங்களில் ஒன்று ஒற்றைக்காலில் தவமிருப்பது. அவர்கள் ஏன் அப்படி ஒற்றைக்காலில் தவமிருந்தார்கள் என்பதன் உண்மைப் பொருள் இப்போது…
தூக்கம் வரமா? சாபமா?
பெரிய வெற்றியானாலும், படுதோல்வியானாலும் சம்பந்தப்பட்டவர் அன் றைய இரவுத் தூக்கத்தைத் தியாகம் செய்துதான் ஆகவேண்டும். இன்றைய கணினி உலகில் எல்லாமே இயந்திரமயமாகிப்போனது. அமைதி யான, இயற்கை எழில்கொஞ்சும் கிராமங்களிலும் ஆர்டிபீசியல் ஊடக விளம்பரங்களினால் மாசுப்பட்டு, வாழ்க்கை முறை மாறி, உணவு முறை…