தமிழுக்கு வணக்கம்/அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம்

தமிழுக்கு வணக்கம்

” தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்”

பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டானால் நோய்களும் அளவின்றி வரும்.

இதே பொருளையுடைய முதுமொழியையும் அறிவோம்.

” ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் உண்டிமெய் யோர்க்கு உறுபிணி எளிது”.

அதிகமான உணவை விரும்பி உண்போருக்கு அளவற்ற நோய்கள் உண்டாவது எளிது என்கிறார், முதுமொழிக் காஞ்சியில் மதுரை கூடலூர் கிழார்.

அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம்

முருகப்பா ஷண்முகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!