மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்து இருந்தது வருத்தத்தை தந்தது. காரணம் என்னவென்றால், அவர் படத்தைப் பற்றி பேசி வார்த்தையை விட்டிருந்தால் பரவாயில்லை, அவர் வேற மாதிரியான வார்த்தைகளை விட்டுவிட்டார். ஆம், படத்தை விட்டுவிட்டு கேரள மக்களைப் பற்றி அவர்கள் எப்படி இருப்பார்கள் என்பது குறித்து எல்லாம் விமர்சனம் செய்து விட்டார். அது தமிழனுடைய நாகரிகமே கிடையாது. அது நம்முடைய பண்பாட்டில் கிடையாது. நாம் எல்லோரையும் பாராட்டி தான் பேசியிருக்கிறோமே தவிர, […]Read More
திருப்பூர் கிருஷ்ணனின் வார்த்தைகளில்: கொத்தமங்கலம் சுப்பு என்றதும் உடனே நினைவுக்கு வருகிற படைப்பு தில்லானா மோகனாம்பாள். ஆனந்த விகடன் வாசகர்களின் மனங்களைக் கொள்ளைகொண்ட நாவல் அது. நடனமணி மோகனாம்பாள், நாதஸ்வரக் கலைஞன் சண்முக சுந்தரம் இருவரின் காவியக் காதலைச் சொன்ன அந்த நாவல், கூடவே நம் பாரம்பரியக் கலைகளான நாட்டியம், சங்கீதம் போன்றவற்றின் உன்னதங்களையும் சேர்த்துச் சொல்லிற்று. தமிழ் வாசகர்களைப் பித்துப் பிடித்துப் படிக்கச் செய்த தொடர் அது. பிரபல நாவலாசிரியை வசுமதி ராமசாமி அவர்களிடம் ஒருமுறை […]Read More
மதுரை முத்து ஓபனா சொல்லிட்டாரு.. பெருமாளோட சாயங்காலம் வீட்டுக்கு வரேன்.. கொதிக்கும் இந்துத்துவா By Hemavandhana மதுரை முத்துவின் காமெடி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. நிகழ்ச்சி ஒன்றில் மதுரை முத்து, இளைஞர்கள் மத்தியில் பேசும் வீடியோ போல தெரிகிறது. இது ஏதோ கல்லூரி விழாவாக இருக்கலாம் என்றும் தெரிகிறது. ஆன்மீகம்: இந்த நிகழ்ச்சியில் மதுரை முத்து பேசும்போது, “ஆன்மீகத்தில் அழகாக சாமி கும்பிடறவங்க இருக்கிறார்கள். இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் ஸ்பெஷல் அர்ச்சனை வந்துவிட்டது. ஒருத்தர் […]Read More
.இந்தியாவுக்கும், பங்களா தேஷ்ஷுக்கும் தேசீய கீதங்களை என்றோ அளித்தவரும், இருண்ட கண்டமென இந்தியா கருதப்பட்ட காலகட்டத்திலேயே – 1913 – நோபல் பரிசு பெற்றவரும், அக்காலத்திலேயே உலகம் போற்றிய கவிஞரும், இலக்கிய கர்த்தாவும், கவின்கலை (aesthetics)/நுண்கலை ரசிகமணியுமான, தனது எழுபது வயதில் உலகம் போற்றும் ஓவியரும் ஆன ‘குருதேவ்’ ரவீந்தரநாத் தாகூர் அவர்கள் அமரரான தினம், ஆகஸ்ட் 7, 1941. தாகூர்.. கவிதை, கட்டுரை, நாவல், சிறுகதை, நாடகம் போன்ற அனைத்து எழுத்துலகப் படைப்பாளி. நாட்டுப்பற்று, பெண்ணியம், […]Read More
கள்ளச் சாராயம் குடித்து உயிர் பலியாவது ஒருபுறம் என்றால் அறிவியல்படி தயாரிக்கப்பட்ட அலோபதி மருந்து மாத்திரைகளிலும் கலப்படப் போலி மருந்துகள் வந்துவிட்டன என்று அறிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. பயம் வேண்டும் என்று உஷார்படுத்தியுள்ள மத்திய அரசு நிறுவனமான மத்திய தரக் கட்டுப்பாட்டு வாரியம், அதைக் கண்டறியும் வெப்சைட்டையும் தந்துள்ளது. அந்தப் போலி மருந்து, மாத்திரைகள் ‘கர்நாடகா, ஹிமாச்சலபிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் தயாரிக்கப்பட்ட, 36 வகையான மருந்துகள் தரமற்றவை’ என மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு […]Read More
“கமலோடு ஜோடியாக நடிக்க முடியாது!” என்று நதியா மறுத்துச் சொன்னதாக மருத்துவக் குறிப்புகள் உண்டு. இன்னொருமுறை ஒரு நடிகை இப்படிச் சொன்னதாகச் சொல்வார்கள். “திரையில் நீங்கள் பார்க்கும்போது அதை ஒரு முத்தக் காட்சியாக எண்ணிக் கொள்வீர்களாயிருக்கும்! உண்மையில் அது ஒரு சாரைப் பாம்புக் கடி! அந்த அனுபவத்தின் நிமித்தம் சொல்கிறேன்!” ‘கமலும் அவர்தம் முத்தங்களும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினால் அதை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வரைக்கும் எடுத்துக் கொண்டு சென்றுவிடலாம். அவ்வளவு முத்தங்கள். புன்னகை மன்னன் […]Read More
வேண்டாத கர்ப்பமா? உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வாங்க. உங்களுக்கு 100% பாதுகாப்பான இடம் அரசு மருத்துவமனைகள். இங்கு தேவையற்ற கர்ப்பத்தைக் கருக்கலைப்பு செய்வதுடன் உங்கள் ரகசியமும் காக்கப்படும். மருத்துவர்கள் நாங்கள் நீதிபதிகள் அல்ல. உங்கள் சூழலை judge பண்ற தகுதி எங்களுக்கு இல்லை. மாறாக உங்களுக்கு உதவத் தயாராகவே நாங்கள் இருப்போம். ரகசியம் காக்கப்படும். பொதுத் தளத்தில் உங்கள் பெயர், முகவரி வராது. பல நேரங்களில் AR entry போடுவோம். அது உங்கள் பாதுகாப்பிற்கே ஒழிய, போலீசை […]Read More
சீனாவில் தயாரிக்கப்பட்ட செயற்கை பெண் சீனச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உடல் இறைச்சி 100% ஃபாண்டா ஃபிளெஷ் (சதை) மெட்டீரியல் சிலிகான் பாகங்கள் மூலம் தயாரிக்கப்பட்டது. இந்த செயற்கை பெண் பொம்மையை ஒருமுறை சார்ஜ் செய்தால் 72 மணி நேரம் தடையின்றி வேலை செய்யும். ஆன்மா / ஆவி இல்லை. உணவு தேவையில்லை. இதன் சந்தை விலை ரூ.20,0000 + வரியுடன் “HOORI” என்று பெயரிடப்பட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவில் செயல்படுவதால் எந்த மொழியையும் 99% துல்லியத்துடன் […]Read More
வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா? இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மைப் போன்று இருப்பார்களா? அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள்? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உண்டு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ‘ஆம்’ என்று பதிலளித்து உள்ளனர். வேற்று கிரகவாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மைப் போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் […]Read More
“செயல் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்” என்பது 2021 – 2023 உலக தற்கொலை தடுப்பு தினத்திற்கான முப்பெரும் கருப்பொருளாகும். இந்த தீம் தற்கொலைக்கு மாற்று உள்ளது என்பதை நினைவூட்டுகிறது. மற்றும் நம் அனைவருக்கும் நம்பிக்கையையும் ஒளியையும் ஊக்குவிப்பதை நோக்க மாகக் கொண்டுள்ளது. செயலின் மூலம் நம்பிக்கையை உருவாக்குவதன் மூலம், தற்கொலை எண்ணங்களை அனுபவிக்கும் நபர்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், அவர்களுக்கு நாம் அக்கறையாக ஆதரவளிக்க விரும்புகிறோம் என்றும் சமிக்ஞை செய்யலாம். நமது செயல்கள் சிறியதாக இருந்தாலும் சரி, பெரிய […]Read More
- புதுக்கோட்டையைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது..!
- ஸ்டார்லைனர் விண்கலம், பூமிக்குத் திரும்பியது..!
- பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தள, ஆடம்பரத் தேர்பவனி திருவிழா..!
- தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 வது பொதுக்குழு கூட்டம் இன்றுகூடுகிறது..!
- வரலாற்றில் இன்று (08.09.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 08 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- “ஞான குருவே” – உதயம் ராம்
- பிள்ளையாரும் பிறை நிலாவும்!
- விநாயகர் பாடல் | பிள்ளையார் சுழி போட்டு | கவிஞர் முனைவர் ச.பொன்மணி |
- ‘கோட்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் வேட்டை..!