தீபாவளி திருநாளும் பாதுகாப்பும் தீபாவளி வருகிறது என்றாலே வீட்டில் உள்ள சிறியவர்கள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் தீபாவளி திருவிழாவை எப்படி கொண்டாடுவது என பல பலத்திட்டங்களை மனதில் எண்ணுவார்கள்.பெண்கள் எந்த வகை உடை வாங்குவது அந்த உடைக்கேற்ற எந்த அணிகலன்கள் அணிவது பெண்கள்…
Author: uma kanthan
புதுக்கவிதைகள் பல்லி கத்தும்போதெல்லாம்பயத்துடன் என்னைஇறுக்க(மாக) அணைக்கிறாள்மனைவி!எனக்கென்னவோஅப்பொழுதெல்லாம்சகுனம்மிக நன்றாகவே இருக்கிறதுஎனக்கு! ……………………………………… பிறவிப் பயனைஅடைந்ததற்காகநன்றி சொல்லிக்கீழே உதிர்கிறதுஉன் கூந்தலில்அமர்ந்திருந்த ரோஜா! ……………………………………………. சிவந்தஉன் மருதாணிக் கரங்களைஎன்னிடம் காட்டுகிறாய்!பச்சை நிறத்தைமனம் முழுக்கப்பூசிக் கொள்கிறதுஎன் காதல்! …………………………… நீவந்து செல்லும்போதெல்லாம்பார்வையிலிருந்துநீமறையும் வரைஇமைக்காதிருக்கும்வரம் கேட்கிறதுஎன் கண்கள்! …………………………………………
திருக்குறளோடு பிற இலக்கியங்கள் ஒப்பீடு
திருக்குறளோடு பிற இலக்கியங்கள் ஒப்பீடு நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அ:.தவள் யாப்பினுள் அட்டிய நீர்.(1093) என்னை நோக்கியவள், ஏதோ என்னிடம் கேட்பது போல கேட்டு நாணித் தலைகுனிந்தாள்.அந்த குறிப்பு எங்கள் அன்பு கலந்த காதல் பயிருக்கு வார்த்த நீராயிற்று. இதே பொருளில்…
ஹெர்பல் பாத் பவுடர்
ஹெர்பல் பாத் பவுடர்——-பச்சைப்பயிறு 100 கிராம், கடலை பயிறு 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம், உளுத்தம் பருப்பு 100 கிராம், பாதாம் பருப்பு 50 கிராம், பன்னீர் ரோஸ் 1/4 கிலோ, ஆவாரப்பூ 50 கிராம், வசம்பு 100…
தன்னம்பிக்கையால் எதையும் சாதிக் கலாம்
தன்னம்பிக்கையால் எதையும் சாதிக் கலாம் பல துறைகளில் அவர் வித்தகராக இருந்தார். பின்னாளில் பெரிய சாதனையாளராக அவர் ஆகக்கூடும் என்று அவரை இளம் வயதில் பார்த்த யாரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க பாட்டார்கள். பள்ளியில் அவர் அப்படியொன்றும் கெட்டிக்கார மாணவராக இருக்கவில்லை.…
நவராத்திரி ஸ்பெஷல் – வெள்ளை 1.கொண்டைக்கடலை சுண்டல்
நவராத்திரி ஸ்பெஷல் – வெள்ளை 1.கொண்டைக்கடலை சுண்டல் தேவையான பொருட்கள்:- வெள்ளை கொண்டைக்கடலை – ஒரு கப் பச்சை மிளகாய் – 2 தேங்காய்த் துருவல் – 4 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன் கடுகு -தாளிக்க…
பெற்றோர்கள் கவனத்திற்கு
பெற்றோர்கள் கவனத்திற்குஇந்த காலகட்டத்தில் சமூகத்தில் 18 வயதிற்குட்பட்ட பெண் மற்றும் ஆண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்,பாலியல் வன்கொடுமை மற்றும் ஆபாச படங்கள் போன்ற குற்றங்களால் பாதிக்கப்படுகிறார்கள்.அது மாதிரியான அபாயகரமான நிகழ்வுகளினால் அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியிலான பிரச்சனைகள் மட்டுமே வெளி சமூகத்திற்கு…
