மகிழ்ச்சி தின வாழ்த்துகள் மகிழ்ச்சி என்பது ஒரு மாயை ஆகும். சந்தோசிப்பதும் குதூகலிப்பதும் குழந்தைகளுக்கு வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம். சமீபத்திய விழா ஒன்றில் நெடுங்கால முகநூல் நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது . அவர் என்னிடம் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கீங்க…
Category: குறள் பேசுவோம்
திருக்குறளோடு பிற இலக்கியங்கள் ஒப்பீடு
திருக்குறளோடு பிற இலக்கியங்கள் ஒப்பீடு நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அ:.தவள் யாப்பினுள் அட்டிய நீர்.(1093) என்னை நோக்கியவள், ஏதோ என்னிடம் கேட்பது போல கேட்டு நாணித் தலைகுனிந்தாள்.அந்த குறிப்பு எங்கள் அன்பு கலந்த காதல் பயிருக்கு வார்த்த நீராயிற்று. இதே பொருளில்…
தமிழுக்கு வணக்கம்/நோக்குதல்
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக் கொண் டன்ன துடைத்து”. அவள் வீசிடும் விழி வேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானொருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று ஒரு தானையுடன் வந்து என்னை தாக்குவது…
தமிழுக்கு வணக்கம்/யாகாவராயினும் நாகாக்க
தமிழுக்கு வணக்கம் ” யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”. ஒருவன் எதை காத்திட முடியாவிட்டாலும், நாவையாவது அடக்கி காத்திட வேண்டும். இல்லையேல் அவன் சொன்ன சொல்லே அவன் துன்பத்து காரணமாகிவிடும். இதே பொருளில் பழமொழி நானூறு பாடல். ”…
தமிழறிஞர் .மு.சி.பூர்ணலிங்கம் நினைவு நாள் இன்று:
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்த தமிழறிஞர் .மு.சி.பூர்ணலிங்கம் நினைவு நாள் இன்று: (25.05.1866–06.06.1947) பல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் எழுதி வெளிநாட்டினருக்கும் அறிமுகப்படுத்தியமாபெரும் தமிழ் அறிஞர் மு.சி.பூர்ணலிங்கமாவார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றியபோது “ஞான போதினி” என்ற…
திருவள்ளுவர் தினம்
திருவள்ளுவர் தினம் – வரலாறும் சிறப்புகளும் நாடு கடந்து வாழும் தமிழர்களால் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டுவருகிறது. பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிவு அடைவதில்லை. தை 1ம் தேதி பொங்கல் விழாவும்,…
மனிதராய் மலர்ந்த தெய்வப் புலவர் | முனைவர் பா.சக்திவேல்
நம் பாரதம், புகழ் கொடி வீசி உலக அரங்கில் பீடுநடை போடுவதற்கான காரணங்கள் இயற்கை அமைப்பு, எழில் வளங்கள், ஆன்மிக அருட்பேராற்றல், பண்பாடு, கலாச்சாரம், நாகரீகத் தொட்டில் என எத்தனையோ. அத்தனை சிறப்பியல்புகளையும்விட முக்கியமான ஒன்று அறத்தையும், நீதி நன்னெறிகளையும், சிறந்த வாழ்க்கை முறையையும்…
அடுத்த தலைமுறைக்கு தாய்மொழியைச் சேர்ப்போம்!
உலகில் மனித இனம் தோன்றிய காலத்திலேயே தோன்றியது மொழி. மனிதனின் முதல் அறிவுப்பூர்வமான செயல்பாடே மொழிதான். அதன்மூலமாகவே அவனது தகவல் தொடர்புகள் மேம்பட்டு நாகரிக வாழ்க்கையை அவனால் அமைக்க முடிந்தது. ஒருவன் பிறக்கும்போது அவனது பெற்றோரிடமிருந்து கிடைக்கும் பூர்வீகச் சொத்து…
இருள்நீங்க இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு
#முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலைத் தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரைக் கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து,…
(இன்பாவின் பொழிப்புரை
குறள் அறிவோம் ————————- (இன்பாவின் முயற்சி புது வடிவில் ) இன்று இந்த குறளுக்கான பொழிப்புரையை என் கோணத்தில் உங்கள் முன் வைக்கிறேன் .தினமும் இது தொடரும் .. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு திருவள்ளுவர் குமரியில்…