அத்தியாயம் – 15 வீட்டில் யாரும் யாருடனும் பேசிக் கொள்ளாமல் இயந்திரங்கள் போல் நடமாடினார்கள். ப்ரியாவிற்கு வீட்டில் என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. ’தந்தையும் தாயும் தன்னுடன் ஏன் சரியாகப் பேசுவதில்லை? தன்னை ஏன் ஆஸ்பிடலில் அனுமதித்தார்கள்? தனக்கு என்ன நடந்தது?’…
Category: எழுத்தாளர் பேனாமுனை
என்னை காணவில்லை – 16 | தேவிபாலா
அத்தியாயம் – 16 காஞ்சனாவை தனியாக சந்தித்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை துளசி தந்தாள். “ நகையை வித்து தயார் பண்ணின ரெண்டு லட்சத்துல ஒண்ணே முக்கால் லட்சம் செலவாயாச்சு. இனி அந்த கபாலி பணம் கேட்டா, எங்கிட்ட இல்லை.”…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 15 | பெ. கருணாகரன்
எங்கப் பாட்டன் சொத்து! ஆயுத பூஜைக்குக் குப்பைகளை ஒழிக்க வேண்டும் என்று என் இல்லத்தரசி சொல்லும்போதே ஒரு குறும்புப் புன்னகை என் இதழ்களில் வந்து ஒட்டிக் கொண்டது. ‘கண்டிப்பாக… ஆனால் ஒரு சந்தேகம்… குப்பைகளை உண்மையில் நம்மால் ஒழிக்க முடியுமா?’ என்று…
ஒரு தாயாகத் தான் என் கருக்களைகாதலாய் பிரசவிக்கிறேன் ..
ஒரு தாயாகத் தான் என் கருக்களைகாதலாய் பிரசவிக்கிறேன் .. மூன்று வரங்கள் தான் நான் கேட்கிறேன்தீர்ந்து போகாத சொற்கள்தீர்ந்து போகாத பக்கங்கள்தீர்ந்து போகாத சிறகுகள் நான் காலங்களை நகர்த்துவதும் கடத்துவதும் அல்ல ஒவ்வொரு நாழிகையும்ஒவ்வொரு சிமிழ் களாக பிரித்துபிரயாசை களை புனைந்துதீர்க்கரேகை…
தமிழ் ரைட்டர்களால் ராயல்டியால் வாழமுடியாதா?
தமிழ் ரைட்டர்களால் ராயல்டியால் வாழமுடியாதா? புத்தகக் கண்காட்சி நெருங்கிவிட்டது. புதிய புத்தகங்கள் குறித்து அறிவிப்புகள், அறிமுக விழாக்களென எழுத்தாளர்களுக்கேயான கொண்டாட்டங்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. போதுமான கவனம் தமிழ் இலக்கியத்திற்குக் கிடைப்பதில்லை, தமிழ் சமூகம் முழுக்க சினிமாவின் பின்னால் செல்லக்கூடியதாக…
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 14 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் -14 விழா நடந்து முடிந்த சந்தோஷமேயில்லாமல் வீடு களையிழந்து கிடந்தது. அவரவரும் மஞ்சுவின் நெருப்புப் பேச்சினால் அவரவர் எண்ணப்போக்கில் உட்கார்ந்திருந்தனர். கோயிலிலேயே மஞ்சுவின் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி விட்டது சாப்பாட்டு பந்தி ஆரம்பித்ததுமே அலமேலு களைப்பு மீதூர கோயிலின் ஒருபுறமாயிருந்த அறைக்குள்…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 14 | பெ. கருணாகரன்
எட்டுக்கு எட்டில் ஏழரை! மேன்ஷன் வாழ்க்கை, பிரமச்சாரிகளின் சொர்க்கம். அதுவும் திருவல்லிக்கேணி மேன்ஷன்கள் கல்யாணமாகாத பிரம்மச்சாரிகளுக்கும் கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரிகளுக்கும் சொர்க்கம். தங்கிக் கொள்ள குருவிக்கூடு போல் ஓர் அறை. வீட்டுச சாப்பாட்டுச் சுவையுடன் உணவளிக்கும் மெஸ்கள். சைவம் என்றால் காசி…
என்னை காணவில்லை – 15 | தேவிபாலா
அத்தியாயம் – 15 மந்திரவாதி கபாலியின் இருப்பிடத்துக்கு துளசியும், காஞ்சனாவும் வந்து விட்டார்கள். துவாரகா முறையாக உத்தரவுகளை பிறப்பித்து கொண்டே வந்து நடுவில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், மாமனார் பத்மநாபன் நீல காரை தவற விட்டார். ரௌடிகளை சமாளித்து துவாரகா திரும்ப,…
மரப்பாச்சி –14 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 14 அருகில் இருந்த மகளை நம்பமுடியாமல் பார்த்தாள் பிருந்தா.. இந்த பிஞ்சு தப்புச் செய்திருக்குமா? செய்திருக்குதே.. ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும்? எதுவும் தெரியாத மாதிரி உக்கார்ந்திருக்கிறாளே, இவளை இந்த நிலைக்கு ஆளாக்கியது யார்?…
என் மெளனங்களில்
என் மெளனங்களில்ஒரு பூ பூத்திருக்கிறது. நீ பறித்தவுடன்அது சொற்களைபிரசவித்துவண்ணத்துப்பூச்சிகளாய்உருமாறும் … சகுந்தலா சீனிவாசன்
