“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 20 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 20 அதே நேரம் நீலாங்கரை ரிசார்ட்டில், “மிஸ்டர் ராஜன்… கையெழுத்தான அந்த அக்ரிமெண்ட் ஃபைலை மத்த ஃபைல்கள் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டாம்!… கான்ஃபிடென்சியல் ஃபைல்ஸ் வைக்கும் இடத்தில் வெச்சிடுங்க! அதுக்கு முன்னாடி நாலஞ்சு காபீஸ் ஜெராக்ஸ் எடுத்திடுங்க” எம்.டி.ஜோஸ் கட்டளையிட, “இதோ உடனே எடுத்திடறேன் சார்” சொல்லிக் கொண்டே அடுத்த அறையிலிருந்த ஜெராக்ஸ் மெஷினுக்குச் சென்றவர், அதே வேகத்தில் திரும்பி வந்தார். அவர் முகத்தில் பிசாசை நேரில் கண்டது போலொரு பீதி. “என்ன […]Read More