மனித நேயர் எம்.ஜி.ஆர்! – முனைவர் குமார் ராஜேந்திரன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நினைவு தினப் பகிர்வு ‘மக்கள் திலகம்’, ‘புரட்சித் தலைவர்’, ‘வாத்தியார்’ என்று அவரைக் கொண்டாடிய தொண்டர்களாலும், நேசித்த மக்களாலும் எம்.ஜி.ஆர் அழைக்கப்பட்டாலும், உறவினர்களுக்கு அவர் என்றும் “சேச்சா’’ தான். உறவினர்கள் அனைவரும் எம்.ஜி.ஆரை “சேச்சா” என்று தான் அழைப்போம். என்னுடைய அம்மா லதா ராமாவரம் தோட்டத்தில் அவரால் வளர்க்கப்பட்டவர். சினிமாவிலும், அரசியலிலும் அவரை அறிந்தவர்கள் கூட வீட்டில் எப்படிப்பட்ட இயல்புடன் இருந்தார் என்பதை […]Read More
கே.பி. ஸார்கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயமே அவரோட டயலாக்ஸும், சிச்சுவேஷன் காமெடியும்தான்.
பாக்கியராஜ் சொன்னது கே.பி. ஸார் இயக்கி நான் பார்த்த முதல் திரைப்படம் நீர்க்குமிழிதான். அந்தப் படத்தை பார்த்துட்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு மறுபடியும் மனசு கேக்காம அடுத்த ஷோவுக்கும் ஓடிட்டேன்.. கே.பி. ஸார்கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயமே அவரோட டயலாக்ஸும், சிச்சுவேஷன் காமெடியும்தான்.. நீர்க்குமிழில நாகேஷ் சாகப் போறாருன்றதை அவர்கிட்ட சொல்லாம மறைமுகமா சொல்ற சீனை அவ்ளோ டச்சிங்கோட செஞ்சிருக்காரு டைரக்டர்.. எதிர் நீச்சல் படத்துல நாகேஷ் சாப்பிட்டிருக்க மாட்டார். யாராவது ஒருத்தராவது தன்னை சாப்பிட கூப்பிட […]Read More
‘நவயுக கண்ணகி’ இயக்கி தயாரித்த கிரண் துரை ராஜ் பேட்டி…! | தனுஜா
இந்த கதையை தேர்ந்தெடுக்க காரணம்? “நான் பெங்களூருவை சேர்ந்த தமிழன். எந்த ஊரில் தமிழர்கள் இருந்தாலும் அங்கே அவரவர்க்கு என ஒரு ஜாதி அமைப்பு இருக்கும். நானும் ஒரு ஜாதியை சேர்ந்தவன் தான். அங்கே இருக்கும்போது இது பற்றி ஒன்றும் தெரியவில்லை. அங்கே வெறும் கன்னட தமிழர் வித்தியாசம் மட்டும் தான். அங்கிருந்து இங்கே வந்து பார்க்கும்போது தான் என்னுடைய முந்தைய தலைமுறையில் இது போன்ற விஷயங்கள் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். எதிர் தரப்பில் இருந்து பிரச்சனைகள் […]Read More
ஷார்ட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் ‘நவயுக கண்ணகி’ நாளை வெளியாகிறது…!| தனுஜா ஜெயராமன்
கோமதி துரைராஜ் தயாரிப்பில் ஷார்ட்பிளிக்ஸ் வெளியீடாக உருவாகி உள்ள படம் ‘நவயுக கண்ணகி’. இத்திரைப்படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார் கிரண் துரைராஜ். பெங்களூருவை சேர்ந்த இவர் குறும்படங்களின் பின்னணியில் இருந்து வந்து தனது முதல் திரைப்படத்தை தமிழில் இயக்கியுள்ளார். படத்தின் மைய கதாபாத்திரத்தில் பவித்ரா தென்பாண்டியன் நடிக்க, முக்கிய வேடங்களில் விமல் குமார், டென்சில் ஜார்ஜ், தென்பாண்டியன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் இரண்டு பாடல்களை சின்மயி மற்றும் சைந்தவி இருவரும் பாடியுள்ளனர் பாடல்களுக்கு ஆல்வின் இசை […]Read More
நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் | சதீஸ்
தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக மான நஷ்ட ஈடு வழக்கு தொடர அனுமதி கோரி தாக்கல் செய்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. நடிகை த்ரிஷா மற்றும் நடிகை மடோனா செபாஸ்டின் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகான் பேச்சுக்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் த்ரிஷா கண்டனம் […]Read More
ஒடுக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும், ஆதிக்கத்தை எதிர்த்து கேள்வி கேட்பதுபோலவும் திரைப்படங்கள் அதிகம் வர ஆரம்பித்ததற்கு விதை போட்டது பா. இரஞ்சித். அட்டக்கத்தியில் ஆரம்பித்த அவரது பயணம் மெட்ராஸ் படத்தில் உச்சம் சென்றது. அந்தப் படத்தில் பல காட்சிகள் ஆதிக்கவர்க்கத்தினரை ஒடுக்கப்பட்டவர்கள் கேள்வி கேட்பதுபோல் இருக்கும். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டானது. அதன் பிறகு அவர் இயக்கிய காலா, கபாலி உள்ளிட்ட படங்களும் அதே ஜானரில் வந்தன. இரஞ்சித் தொடங்கிவைத்த இந்த கலாசாரத்தை பலர் வரவேற்றனர். அவர் இவ்வாறு படம் […]Read More
சர்வதேச திரைப்பட விழாவின் ‘பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில் ‘ஏழு கடல் ஏழு
படைப்புகள் திரைக்கு வரும் முன்பே அங்கீகாரம் பெறுதல் பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும். அப்படியொரு மானசீக மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் “ஏழு கடல் ஏழு மலை” வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் 53 வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் ‘பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்’ தேர்வாகியிருப்பது மிகுந்த உத்வேகத்தை கொடுக்கிறது , வருகிற 2024 ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 […]Read More
டிமான்ட்டி காலனி 2 படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. தியேட்டரில் ஹிட்டடித்த இத்திரைப்படம் வசூலை அள்ளியது. இப்படத்தில் அருள்நிதியுடன் ரமேஷ் திலக், சனத் உள்ளிட்டவர்கள் லீட் ரோலில் நடித்திருந்தனர். ஹாரர் திரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படத்தின் கதைக்களம் ரசிகர்களை மிரட்டியது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. […]Read More
18 ஆம்வருடத்தில் சண்டக்கோழி ; விஷால் நெகிழ்ச்சி..!| தனுஜா ஜெயராமன்
நடிகர் விஷால் திரையுலகில் ஒரு நடிகராக நுழைந்து 19 வருடங்கள் கடந்து விட்டன. எந்த ஒரு நடிகரும் சினிமாவில் நுழையும்போது அழகான காதல் கதைகள் மூலம் எளிதாக ஒரு வெற்றியை பெற்று விடலாம். ஓரளவு ரசிகர்களையும் கவனிக்க வைக்கலாம். ஆனால் அந்த வெற்றியை தக்கவைத்து திரையுலகில் நிலைத்து நின்று பயணிக்க வேண்டும் என்றால், ரசிகர்கள் மனதில் தங்கள் உருவத்தை அழுத்தமாக பதிய வைக்க வேண்டும் என்றால், அது நிச்சயமாக ஒரு ஆக்சன் படம் மூலமாக தான் அமையும். […]Read More
யோகி பாபு நடிப்பில் சிம்புத்தேவன் இயக்கியுள்ள “போட்” படத்தின் டீசர் வெளியானது..! |
யோகி பாபு நடிப்பில் சிம்புத்தேவன் இயக்கியுள்ள “போட்” படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரை விஜய் சேதுபதி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வெளியிட்டனர். வடிவேலு அசாத்தியமான நடிப்பில் வெளியான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சிம்பு தேவன். இதனைத் தொடர்ந்து சிம்புத் தேவன் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், விஜய்யின் புலி ஆகிய வித்தியாசமான கதைகளை இயக்கிவர். இந்த நிலையில் இயக்குநர் சிம்புத் தேவன் நடிகர் யோகி பாபுவை வைத்து […]Read More
- 8 லட்சம் முட்டைகளுடன் அந்தமான் பறக்கும் ‘கல் நண்டு’..!
- சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்..!
- வரலாற்றில் இன்று (20.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 20 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானது..!
- முழு கொள்ளளவை நெருங்கிய வீராணம் ஏரி..!
- தீபாவளி மறுநாளும் விடுமுறை அளித்து அரசு உத்தரவு!
- ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது..!
- ஹெர்பல் பாத் பவுடர்
- தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு மாஸ் ஏற்பாடு..!