தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு இடங்களில் தக்காளியின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து திடீரென உச்சம் தொட்டது. ஒரு கிலோ தக்காளி ரூ.200யை கூட கடந்து மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. அதன்பிறகு சில நாட்களாக குறைந்து வந்த தக்காளி விலை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. தற்போது பல இடங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.150யை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் தக்காளி விலை என்பது உச்சத்தில் தான் உள்ளது. இதனால் அனைத்து […]Read More
புதிய பாஸ்போர்ட் வாங்க மத்திய அரசு அறிவித்த புதியவசதி..!
புதிதாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் நபர்கள், அதற்கனான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய ‘டிஜிலாக்கர்’ முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வலியுறுத்தி உள்ளது. நீங்கள் இந்தியாவில் இருந்து வேறு ஒரு நாட்டிற்கு செல்ல கண்டிப்பாக பாஸ்போர்ட் என்று அழைக்கப்படும் கடவுச்சீட்டு அவசியம் ஆகும். ஏனெனில் இந்தியாவில் பிறந்த நம்மை பற்றி முழு தகலும் அந்த பாஸ்போர்டில் இடம் பெற்றிருக்கும். அவர்கள் நாட்டிற்கு வருபவர் குறித்து முழு தகவலை அந்த நாட்டால் இதன் மூலம் […]Read More
ஆடிப்பெருக்கு என்பது நீரோடும் நிலத்தோடும் காலத்தோடும் தொடர்புடைய அறிவியல்பூர்வமான மரபு விழா. தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, காவிரி பாயும் பகுதிகளில் இவ்விழா கோலாகலமாகவும் குதூகலத்துடனும் நடைபெறுவது வழக்கம். ஆடிப்பெருக்கு என்பது ஆன்மிகம் சார்ந்தது மட்டுமல்ல. நீர் இன்றி அமையாது உலகு என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள், அதைப் போற்றுவதற்காகவும், நன்றிக் கடன் செலுத்துவதற்காகவுமே காலம் காலமாக இவ்விழாவைக் கொண்டாடி வந்திருக்கிறார்கள். இதுதான் இவ்விழாவுக்கான முதன்மை நோக்கமாகவும் இருந்திருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். […]Read More
டபுள் டக்கர் பஸ்” . ரெடியா இருங்க..சென்னை மக்களுக்கு குட்நியூஸ்
சென்னை மக்களுக்கு குட்நியூஸ் சொல்லி உள்ளது தமிழக அரசு.. விரைவில் டபுள்டக்கர் பஸ் வரப்போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. டபுள்டக்கர் பஸ் என்றாலே சென்னைவாசிகளிடம் 90களில் மிகவும் பேமஸ்.. இரண்டடுக்கு பேருந்துகள் என்பார்கள்.. அல்லது மாடிப்பேருந்துகள் என்றும் சொல்வார்கள். கடந்த 1997ல் இந்த டபுள்டக்கர் பஸ் அறிமுகம் செய்யப்பட்டது.. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த டபுள்டக்கர் பஸ்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. முழுமையான குளிர்சாதன வசதியுடன் இந்த பஸ் இருக்கும்… சாதாரண பஸ்கள் பயன்படுத்தும் பரப்பளவையே இந்த பஸ்ஸும் […]Read More
ஆண்டாளின் ஜன்ம நட்சத்திரமான ஆடி மாத பூர நன்னாள்தான் அம்மனுக்கும் உகந்த திருநாள். எனவே, இந்த நாளில், ஏராளமான அம்மன் ஆலயங்களில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும். உமையவள் என்று போற்றப்படும் பார்வதிதேவிக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபடும் நாள் ஆடி மாதத்தில் வரும் பூரம் நக்ஷத்திர நாள். கர்ப்பமான பெண்களுக்கு வளைகாப்பு செய்வது போல், அம்பிகைக்கு வளையல்கள் சாத்தி வழிபாடுகள் நடைபெறும். சுமங்கலிப் பிரார்த்தனைக்காகவும், கன்னிப் பெண்கள் நல்ல இடத்தில் திருமணம் நடைபெற வேண்டியும் அம்மனுக்கு […]Read More
த்ரில்லர் படம் அஸ்வின்ஸ்.. ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள ஓடிடியில்!
கொல நடுங்க வைத்த த்ரில்லர் படம் அஸ்வின்ஸ்.. ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள ஓடிடியில்! வசந்த் ரவி நடித்துள்ள அஸ்வின்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதிகுறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தரமணி, ராக்கி படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் வசந்த் ரவி நடிப்பில் கடந்த ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் அஸ்வின்ஸ். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கியிருந்தார். படத்தில் விமலா ராமன், முரளிதரன் உள்ளிட்ட பலர் […]Read More
சென்னையில் தக்காளி விலை தற்போது 110 முதல் 130 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஆப்பிள் போல் தக்காளி விற்பனையாக முக்கிய காரணம் வரத்து குறைவு தான். தக்காளியை தொடர்ந்து பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் விலையும் பெரிய அளவில் உயரும் அபாயம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.அண்மையில் வரத்து அதிகரிப்பால் சற்று குறைந்த தக்காளி விலை, அதன்பின்னர் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்துவிட்டது. 130 ரூபாய் வரை சில்லறை விலையில் சென்னையில் தக்காளி […]Read More
தக்காளி தினசரி உணவு பயன்பாட்டில் தவிர்க்க முடியாத பொருளாகி உள்ளது. அன்றாட சைவ மற்றும் அசைவ உணவுகளில் தக்காளி மிக முக்கிய பொருளாக உள்ளது. ஆனால் அதன் விலை நிலையற்றது. தக்காளியின் உற்பத்தியை பொருத்து விலை மாற்றம் ஏற்படும். ஒரு நாள் அதிகமாக இருக்கும். மற்றொரு நாள் விலை குறைவாக இருக்கும்.எளிதில் அழுகக்கூடிய பொருள் என்பதால் விலை நிலையில்லாமல் இருக்கும். கடந்த சில நாட்களுக்கு முன் தக்காளி மகசூல் வெகுவாக அதிகரித்ததன் காரணமாக அதன் விலை கிலோ […]Read More
தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் அடுத்த ஐந்து தினங்களுக்கான (ஜூன் 28 வரை) வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் ஒரு சிலபகுதிகளில் இரு தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 24.06.2023 மற்றும் 25.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26.06.2023 முதல் […]Read More
சென்னை மெட்ரோ ரயில் மெட்ரோ ரயில் சேவையை நாள்தோறும் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் பிரச்சினை இல்லாமல் சென்னை மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மெட்ரோ ரயில் சேவை பெரிதும் உதவுகிறது. சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட 8 ஆண்டுகள் ஆகிறது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரயில்களுக்கு முதலில் […]Read More
- திருப்பாவை பாசுரம் 8 –
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (23.12.2024)
- வரலாற்றில் இன்று (23.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 23 திங்கட்கிழமை 2024 )
- மார்கழி மாதமும் கோலத்தின் வரலாறும் !
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (22.12.2024)
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7
- திருவெம்பாவை பாடல் 7