எல்லோரையும் கவர்ந்த எஸ்.வி.ரங்காராவ் பிறந்த நாளின்று! ‘‘முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பிபிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்கள்ஒண்ணாக” -‘அன்புச் சகோதரர்கள்’ படத்தில் இடம் பெற்றிருந்த இந்தப் பாடலை பாடி நடித்த நடிகர் எஸ்.வி.ரங்காராவை யாரும் மறந்திருக்க முடியாது. அந்தளவிற்கு பாசமானஅண்ணனாக அவ்வளவு சிறப்பாக நடித்திருந்தார். தெலுங்கு பேசும் கிழக்கு கோதாவரி மண்ணில், ராஜமுந்திரி அருகிலுள்ள தவுலேஸ்வரம் எனும் கிராமத்தில் 1918-ம் ஆண்டு, ஜூலை 3-ம் தேதி, சுங்கத்துறை ஆய்வாளர் சாமர்லா […]Read More
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் திரைப் படம் ஃபர்ஹானா. இந்தப் படத்தில் தன்னுடைய, குடும்பத்திற்காக பல பிரச்சனைகளை கடந்து வேலைக்குச் செல்லும் ஒரு பெண்ணின் வாழ்க்கை பின்னணியை படமாக்கியுள்ளார்நெல்சன் வெங்கடேசன் . திருவல்லிக்கேணி பகுதியில் வசிக்கும் நடுத்தர முஸ்லிம் குடும்ப வாழ்க்கையையும் பொருளாதாரத் தேவையை எதிர் கொள்ளும் ஓர் இளம் பெண்ணின் மனநிலையையும் இயல்பாகக் காட்டியிருக்கிறார், இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். இவருடைய இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ஃபர்கானா திரைப்படம் பல்வேறு கலவையான […]Read More
நடிகை நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது அவரது கைவசம் 4 படங்கள் உள்ளன. ஷாருக்கான் -அட்லீ காம்பினேஷனில் உருவாகிவரும் ஜவான் படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார். இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டிலும் அவரது என்ட்ரி நிகழ உள்ளது. இந்தப் படத்தின் ட்ரெயிலர் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளது. மலையாளப் படங்களில் நடிக்கத் துவங்கி அதன்மூலம் தமிழில் ஐயா படத்தின் வாய்ப்பை பெற்றவர் நடிகை நயன்தாரா. இந்தப் படம் கடந்த 2005ம் […]Read More
சரவணா ஸ்டோர்ஸ் புகழ் அண்ணாச்சி தி லெஜெண்ட் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஜேடி-ஜெர்ரி இயக்கிய ‘தி லெஜண்ட்’ படம் திரையரங்குகளைத் தொடர்ந்து டிஸ்னி பிளஸ் ஓடிடி தளத்திலும் வெளியானது. இதனைத் தொடர்ந்து லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படம் பற்றிய அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற புதிய படத்தின் அப்டேட்டை வெளியிடவுள்ளாராம் லெஜண்ட் சரவணன். சரவணா ஸ்டோர்ஸ் மூலம் தமிழ்நாட்டு மக்களிடம் பிரபலமானவர் லெஜண்ட் அண்ணாச்சி. சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் ஆட்டம் […]Read More
லால் சலாம் படப்பிடிப்பில் ரஜினிகாந்தை அமைச்சர் எ.வா. வேலு சந்தித்தார் – தனுஜாஜெயராமன்
திருவண்ணாமலையில் லால் சலாம் படப்பிடிப்பில் பங்கேற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அம்மாவட்ட திமுக செயலாளர், அமைச்சர் எ.வா. வேலு சந்தித்து பேசினார் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகிக்கொண்டிருக்கும் திரைப்படம், ‘லால் சலாம்.’ இந்தப் படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது. இதற்காக […]Read More
பிரைம் வீடியோவின் ‘ஸ்வீட் காரம் காபி’ இணையத் தொடரின் இசை வெளியீடு- by
ப்ரைம் வீடியோவின் அசல் தமிழ் இணைய தொடரான ‘ஸ்வீட் காரம் காபி’ எனும் இணைய தொடரின் இசையை வெளியிடுகிறது. இந்த இணைய தொடரின் இசை ஆல்பத்தில்11 பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது. கோவிந்த் வசந்தா இசை அமைத்திருக்கும் இந்த இணைய தொடரில் ஐந்து பாடல்களும், ஆறு இசைக்கருவிகளின் இசையும் என 11 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இயக்குநர்கள் பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் ஆகியோரின் இயக்கத்தில் லட்சுமி, மது, சாந்தி ஆகியோர் நடித்திருக்கும் இந்த […]Read More
ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில்கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ – by
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு, தீபாவளி 2023 திரை விருந்தாக தயாராகிறது கண்களுக்கு விருந்து படைக்கும் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட பிறகு, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த புதன்கிழமை அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஸ்டோன்பெஞ்ச் பிலிம்சின் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் மற்றும் இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் முதன்மை வேடங்களில் […]Read More
நான்காம் முறையாக அல்லுஅர்ஜுன் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணி- தனுஜா ஜெயரமன்
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் நான்காவது முறையாக இணைவதை அறிவித்துள்ளனர்! ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ‘மாஸ்டர் கிராஃப்ட்ஸ்மேன்’ திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் இணைந்து ‘ஜூலாய்’, ‘S/O சத்தியமூர்த்தி’ மற்றும் ‘அலா வைகுண்டபுரமுலு’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளனர். ஒவ்வொரு படமும் முந்தையதை விட பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்துள்ளது. குறிப்பாக, ‘அலா வைகுண்டபுரமுலு’ உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைச் சென்றடைந்தது. இந்த வெற்றிக் கூட்டணி நான்காவது முறையாக […]Read More
நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் வரும் 14ம் தேதி தமிழ் மற்றம் தெலுங்கில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். முன்னதாக வெளியான சிவகார்த்திகேயனின் டான், டாக்டர் படங்கள் நூறு கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தன. ஆனால் கடந்த தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் படம் சொதப்பியது. இந்நிலையில் தற்போது ரிலீசாகவுள்ள மாவீரன் படம் தனக்கு மிகப்பெரியவெற்றியை அளிக்கும் என்று சிவகார்த்திகேயன் நேற்று நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் -இயக்குநர் மடோன் […]Read More
நடிகர் டாம் குரூஸின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்கள், அவருக்கான வாழ்த்துகளால் நிரம்பி வழிகிறது. பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ். 1981-ம் ஆண்டு வெளியான ’எண்ட்லெஸ் லவ்’ என்ற படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமான இவர், 1983 ஆம் ஆண்டு வெளியான ’ரிஸ்கி பிசினஸ்’ மூலம் ஹீரோவாக உயர்ந்தார். இந்தப் படம் அவரை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் செல்ல,1986-ல் வெளியான ‘டாப் கன்’ படம் அவர் புகழை இன்னும் பரப்பியது. பிறகு வெளியான ‘மிஷன்: […]Read More
- ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
- சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 4ஆவது பாதை..!
- நடிகர் சல்மான் கானுக்கு, கொலை மிரட்டல்..!
- டில்லியில் தொடர்ந்து 4வது நாளாக காற்று மாசுபாடு தீவிரம்..!
- நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை..!
- அசாம் மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து..!
- தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் இன்று..!
- வரலாற்றில் இன்று (18.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 18 வெள்ளிக்கிழமை 2024 )
- பாம்பன் புதிய ரயில் பாலத்தில்இன்று சோதனை ஓட்டம்..!