இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு..!

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, லண்டனில் ‘சிம்பொனி’ இசையை அரங்கேற்றினார். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார். இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த…

பிரமாண்டமாக அரங்கேற்றப்பட்ட ‘இசைஞானி’ இளையராஜாவின் முதல் சிம்பொனி இசை..!

இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு வேலியன்ட் சிம்பொனி இசை அரங்கேற்றப்பட்டது. 1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது,…

ஒரு காதல் என்பது….

ஒரு காதல் என்பது…. 👓💘🕶️உன்மௌனத்திற்கு அப்படி என்னதான்சொல்லிக் கொடுத்தாயடி?!ஒவ்வொரு நேரத்திற்குஒவ்வொரு விதமாகப் பேசுகிறதே!*ஒரு காதல் என்பது….உன்அழகிய கண்களுக்குத் தெரிந்திருப்பதைப் போலவேஉன்தே ன் இ த ழ் க ளு க் கு ம்புரிந்திருக்கிறதேஅதுவேஎன்கா த லி ன் அதிர்ஷ்டம்!என்னிடம்உனக்குப்பிடித்தது எது?பிடிக்காதது எது?என்றுசிணுங்கலுடன்…

சிவாஜி என்னும் மகா கலைஞனுடன் 70 நாட்கள்! பகுதி (2)

சிவாஜி என்னும் மகா கலைஞனுடன் 70 நாட்கள்! பகுதி (2)– எஸ்.ராஜகுமாரன் படப்பிடிப்பு தேதிகள் உறுதியான பின் எனக்குள் பதற்றம் உருவாயிற்று. ஒரு சினிமா ரசிகன் என்ற வகையில் சிவாஜி என்பவர் என் மனதில் ஒரு கடவுள் மாதிரி இருந்தார். அவரை…

கண்டேன் இசைஞானியை….

கண்டேன் இசைஞானியை…. இளையராஜாவின் வயது , எண்பது வசந்தங்களைக் கடந்திருக்கிறது. அவருக்குத்தான் வயது எண்பத்தொன்று. அவரது இசைக்கு… எப்போதும் காதலிக்கிற வயசு. எல்லாவற்றையும் கனவு காண்கிற வயசு. எல்லாரையும் ஆசீர்வதிக்கிற வயசு. இந்த உலகத்தை ஆள்வதற்குச் செங்கோல் தேவையில்லை; ஒரு புல்லாங்குழல்…

பம்பை அதிர கடல் கடந்து ஆடும் மதுரைவீரன்!’ இசையமைப்பாளர் டென்மாவின் முயற்சி

The Ostracized Guardian: `பம்பை அதிர கடல் கடந்து ஆடும் மதுரைவீரன்!’ இசையமைப்பாளர் டென்மாவின் முயற்சி நமது தமிழ் தொன்மத்தை, நாட்டார் தெய்வ வழிபாட்டினை உலகறியச் செய்யும் முயற்சியினை தங்கள் கலைப் படைப்பினால் செய்திருக்கிறது இசையமைப்பாளர் டென்மா மற்றும் கானா முத்து…

என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி!

என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி!’ பாடிக் கலக்கிய டி.கே.எஸ்.நடராஜன் அவர்… எம்ஜிஆர் காலத்து நடிகர். எத்தனையோ எம்ஜிஆர் படங்களிலும் சிவாஜி படங்களிலும் ஜெமினி, முத்துராமன் படங்களிலும் நடித்திருக்கிறார். அப்படி அவர் வரும் காட்சிகளில், பெரிதாக அவரை எவரும் கவனிக்கக்கூட இல்லை.…

பாலமுரளி நாத மகோத்சவ் 2023-கான விருது!

Dr.M.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் 93-வது நட்சத்திர பிறந்த நாளை முன்னிட்டு Dr.M.பாலமுரளிகிருஷ்ணா நினைவு அறக்கட்டளையின் கலையில் சிறந்தவருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-கான முரளீ நாத லஹரி விருது மற்றும் ஒரு லட்ச ரூபாய் பரிசினை பரதநாட்டிய கலைஞர் Dr.பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கு…

Ondraga Entertainment ஒரிஜினல்ஸின் சமீபத்திய வரவு: ’முத்த பிச்சை’ மனதைக் கவரும் மெலடி!

Ondraga Entertainment பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட அடுத்த சுயாதீன பாடலின் வெளியீட்டை அறிவிப்பதில் Ondraga ஒரிஜினல்ஸ் பெருமிதம் கொள்கிறது. இந்த வசீகரிக்கும் பாடலுக்கு ‘முத்த பிச்சை’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை இசையமைத்து, தயாரித்து, கருத்துருவாக்கம் செய்து இயக்கியவர் இயக்குநர் கெளதம்…

‘யுவன்(சங்கர் ராஜா)-25’ நிகழ்ச்சியில் யுவனுக்கே டெஸ்ட் வைத்த டி.டி.

இசைஞானி இளையராஜாவின் இளைய வாரிசனா லிட்டில் மேஸ்ட்ரோ என அழைக்கப்படும் யுவன்சங்கர் ராஜா திரையுலகில் இசையமைப்பாளராக அடி எடுத்து வைத்து 25 வருடங்கள் ஆகிவிட்டன. இதனை கொண்டாடும் விதமாக மாலிக் ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் சார்பாக மலேசியாவில் யுவன்-25 என்கிற பெயரில் மிகப்பெரிய…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!