ஒரு காதல் என்பது….
ஒரு காதல் என்பது….
👓💘🕶️உன்
மௌனத்திற்கு அப்படி என்னதான்
சொல்லிக் கொடுத்தாயடி?!
ஒவ்வொரு நேரத்திற்கு
ஒவ்வொரு விதமாகப் பேசுகிறதே!
*ஒரு காதல் என்பது….
உன்
அழகிய கண்களுக்குத் தெரிந்திருப்பதைப் போலவே
உன்
தே ன் இ த ழ் க ளு க் கு ம்
புரிந்திருக்கிறதே
அதுவே
என்
கா த லி ன் அதிர்ஷ்டம்!
என்னிடம்
உனக்குப்
பிடித்தது எது?
பிடிக்காதது எது?
என்று
சிணுங்கலுடன் வினவுகிறாய்!
எல்லை தாண்டும்
உன்
கா த ல் வா த ம்
ஒன்று போதுமே
உன்னுடன்
நான்
உருகி உருகி ஓடி வர!
என்
கா த ல் க ள ஞ் சி ய மா ன
கண்மணி
உன்னை
நாடுகிறேன் நம்புகிறேன்
நழுவாமல்
உன்னை
மட்டுமே தழுவுகிறேன்!
இன்னுமெப்படி
நம்
கா த ல்
வளராமல் இருக்கும்!
முத்து ஆனந்த்
💖வேலூர்