பாக்ஸ்ஆஃபிஸில் தொடர்ந்து முதல் இடத்தில் “பார்பி”

அமெரிக்க பாக்ஸ் ஆஃபிஸில் தொடர்ந்து ஓப்பன்ஹெய்மர் படத்திற்கு போட்டியாக பெண் இயக்குநர் கிரேட்டா கெர்விக்கின் பார்பி திரைப்படம் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் நான்காம் வார இறுதி நாளான நேற்று மட்டும் பார்பி திரைப்படம் 3.37 கோடி வசூலை பெற்றதாகவும்,…

வசூலில் கலக்கி வரும் ‘ஓபன்ஹெய்மர்’ !

ஹாலிவுட் திரையுலகில் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது இயக்கத்தில் உருவான ‘ஓபன்ஹெய்மர்’ படம் கடந்த ஜூலை 21-ம் தேதி வெளியானது. ராபர்ட் டவுனி ஜூனியர், சிலியன் மர்பி, மேட் டேமன் என பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் களமிறங்கிய இந்த…

புகைப்பட கலைஞர்களுக்கு முதலமைச்சர் மரியாதை!

புகைப்பட கலைஞர்களுக்கு முதலமைச்சர் மரியாதை! உலகப் புகைப்படத் தினத்தையொட்டி சென்னையில் புகைப்படக் கலைஞர்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நன்றி: தாய்

உலக மனிதநேய தினமின்று

உலக மனிதநேய தினமின்று. இருகரம் கூப்பி வணங்குவதைவிட ஒரு கரம் நீட்டி உதவி செய்வது உன்னதமானது என்பார்கள். இந்த உயர்ந்த நோக்கத்தை வலியுறுத்தத் தோன்றியது தான் உலக மனிதநேய தினம். உலகளாவிய ரீதியில் யுத்தம், இயற்கைப்பேரிடர், நோய், போதிய சத்துணவின்மை போன்றவற்றால்…

ஆக., 19ல், ‘உலக புகைப்பட நாள்’

புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆக., 19ல், ‘உலக புகைப்பட நாள்’ கொண்டாடப்படுகிறது. கடந்த, 19ம் நுாற்றாண்டின் துவக்கத்தில், லுாயிசு டாகுவேரே என்பவர், டாகுரியோடைப் எனப்படும் புகைப்படத்தின் செயல்பாடு முறையை வடிவமைத்தார். பின், 1839 ஜன.,…

தீரர்’ என்று போற்றப்பட்ட சத்தியமூர்த்தி (Satyamurti) பிறந்த தின

தீரர்’ என்று போற்றப்பட்ட சத்தியமூர்த்தி (Satyamurti) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 19). சென்னை பார்த்தசாரதி கோயிலில் 1930-லேயே நம் தேசியக் கொடியை ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டவர் இவர். ‘இதுபோல பல சத்தியமூர்த்திகள் இருந்தால் ஆங்கிலேயர் எப்போதோ ஓடியிருப்பர்’ என்றார்…

பம்பை அதிர கடல் கடந்து ஆடும் மதுரைவீரன்!’ இசையமைப்பாளர் டென்மாவின் முயற்சி

The Ostracized Guardian: `பம்பை அதிர கடல் கடந்து ஆடும் மதுரைவீரன்!’ இசையமைப்பாளர் டென்மாவின் முயற்சி நமது தமிழ் தொன்மத்தை, நாட்டார் தெய்வ வழிபாட்டினை உலகறியச் செய்யும் முயற்சியினை தங்கள் கலைப் படைப்பினால் செய்திருக்கிறது இசையமைப்பாளர் டென்மா மற்றும் கானா முத்து…

சுதந்திர தின வாழ்த்துக்கள்.

சுதந்திர தின வாழ்த்துக்கள். இந்திய திருநாட்டின் நம் எல்லையில், அந்நிய ஆதிக்க சக்திகள் புகாமல் இருக்க காவல் காக்கும் வீரனுக்கு முதலில் ஒரு சல்யூட். நம் தாய் நாடு சாதி, இனம்,மொழிகள் தாண்டி எல்லோரும் நம் இந்திய தேசம் என்னும் ஒரு…

திருப்பதி அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை , கரடி… பக்தர்கள் அச்சம்!

திருப்பதி அலிபிரி மலை நடைப்பாதையில் மீண்டும் மனிதர்களை சிறுத்தை வேட்டையாடி வருவது பக்தர்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியது. இது குறித்து அறிந்த தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பாக திருப்பதி ஏழுமலையான்…

சுதந்திர தின உரையாற்றினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நாட்டின் சுதந்திர நாளையொட்டி, கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றினார். அதனை தொடர்ந்து மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார் முதல்வர் ஸ்டாலின் .முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் 3 முக்கியமான அறிவிப்புகளை இன்று…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!