வாயில் சுருட்டுடன் ஸ்டைலாக அமர்ந்துள்ள பிக்பாஸ் புகழ் நடிகையான வனிதா விஜயகுமாரின் புகைப்படம் சமூக வளைதளங்களில் பரவி வருகிறது. ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கடைசி தோட்டா’. இந்தப் படத்தில் நடிகை வனிதா விஜயகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் அதிரடியான காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். ராதாரவி, ஸ்ரீகுமார், வையாபுரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். மர்டர் மிஸ்டரி ஜானர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில், அதிரடியான காவல்துறை அதிகாரியாக நடிகை […]Read More
“சக்திவாய்ந்த மனிதர்கள், சக்திவாய்ந்த இடங்களை உருவாக்குகிறார்கள்” என்ற பிளாக்பஸ்டர் படமான ‘கேஜிஎஃப்’ படத்தின் டயலாக்கைப் போலவே… ராக்கிங் ஸ்டார் யாஷ் மலேசியாவின் கோலாலம்பூரில் எம்.எஸ். கோல்டின் இரண்டாம் கிளையைத் திறந்து வைத்தார். உலகெங்கிலும் உள்ள மக்களால் நேசிக்கப்படும் ஒருவர் யாஷ் என்பது சந்தேகத்திற்கு இடமின்றிக் கூறலாம். அப்படிப்பட்ட கேஜிஎஃப் ஸ்டார் யாஷைப் பார்த்ததும் கூட்டம் அலைமோதியது. இவர்களுடன் அனு இம்மானுவேல் மற்றும் மிருணாளினி ரவி போன்ற நட்சத்திரங்கள் முன்னதாக எம்.எஸ். கோல்டின் பிரைம் கிளைக்கு வருகை தந்திருந்தனர். […]Read More
இந்து சமய அறநிலைய துறை சார்பில் ஆன்மிக சுற்றுலா….!!!! – தனுஜா ஜெயராமன்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக, சுற்றுலாத்துறையின் ஒருங்கிணைப்புடன் தமிழ்நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தற்போது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பக்தர்களை ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி, சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய நான்கு மாவட்டங்களைத் தலைமையிடமாகக் கொண்டு சுற்றுலாத்துறை ஒருங்ணைப்புடன் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகச் […]Read More
கண்ணே கலைமானே’ திரைப்படத்திற்கு மூன்று விருதுகள்…!!! – தனுஜா ஜெயராமன்.
உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ‘கண்ணே கலைமானே’ இந்தோ-பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றது. கடந்த 2019ம் ஆண்டில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்து ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்றிருந்தது இத்திரைப்படம். கொரானா காலகட்டத்தில் வெளியாகிய இப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்றதும் குறிப்பிடதக்கது. இந்த நிலையில் ‘கண்ணே கலைமானே’ திரைப்படத்திற்காக இந்தோ-பிரெஞ்சு சர்வதேச பன்னாட்டு விழாவில் சிறந்த தயாரிப்பாளருக்கான […]Read More
இந்திய அணியின் ஆகச்சிறந்த கேப்டனாக வலம் வந்தவர் கங்குலி.வீரர்களுடைய திறமையை எவ்வாறு கண்டறிவது, அவர்களை எவ்வாறு ஊக்கப்படுத்துவது, ஆதரவு, சுதந்திரம் அளிப்பது குறித்து கங்குலிக்கு நன்கு தெரியும். இதைச் சரியாகச் செய்ததால்தான் கங்குலி வெற்றிகரமான கேப்டனாக அறியப்பட்டார்”கங்குலியின் 50வது பிறந்தநாளின்போது, அவரது நெருங்கிய நண்பரான, ‘லிட்டில் மாஸ்டர்’ என்று அறியப்படும் சச்சின் டெண்டுல்கர் பெருமையோடு கூறிய வார்த்தைகள் இவை.‘இந்திய கிரிக்கெட்டின் மகராஜா’, ‘ஆஃப் சைடின் கடவுள்’, ‘கொல்கத்தா இளவரசர்’, ‘தாதா’ என செளரவ் கங்குலியை அவரது ரசிகர்கள் […]Read More
உலகளவில் பணக்காரப் பிச்சைக்காரராக அங்கீகரிக்கப்பட்ட பாரத் ஜெயினின் நிகர மதிப்பு ரூபாய் 7.5 கோடி ($1 மில்லியன்) இருந்தபோதிலும், அவர் பிச்சை எடுப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரது மாத வருமானம் ₹60,000 முதல் 75,000 வரை இருக்கும். அதுமட்டுமல்லாது அவருக்கு மும்பையில் மதிப்புமிக்கச் சொத்து உள்ளது. உலகளவில் பணக்காரப் பிச்சைக்காரராகக் கருதப்படும் பாரத் ஜெயின், மும்பையின் தெருக்களில் பிச்சை எடுக்கும் ஒரு முக்கிய நபர். பாரத் ஜெயின் மும்பையில் ₹1.2 கோடி மதிப்புமிக்க இரண்டு படுக்கையறைகள் […]Read More
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. இவர் விருது பெற்ற எழுத்தாளர் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இதற்காக கிரிக்கெட் பயிற்சிகளை நாயகர்கள் எடுத்துக் கொண்டனர். அனைவரும் பார்க்கும் வண்ணம் எண்டெர்டெய்னிங் ஜானர் […]Read More
மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), சுருக்கமாக எம் எஸ் தோனி என்றும் தல தோனி என்றும் அன்பாக (பிறப்பு: 7 சூலை, 1981) அறியப்படும் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சர்வதேசத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும் , 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக இருந்தார். இவரின் தலைமையில் 2007 ஐசிசி உலக இருபது20 2007-08 பொதுநலவய போட்டித் தொடர், 2010மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 […]Read More
உலகின் புதிய ஏழு அதிசயங்கள் பட்டியலில் இந்தியாவின் பெருமை மிகு தாஜ்மஹால் முதலிடத்தைப் பிடித்து இந்தியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய நாள் இன்று… உலக அதிசயங்களில் ஒன்றான இந்த தாஜ் மஹால் முழுவதும் பளிங்குக் கற்களினால் கட்டப்பட்ட கட்டிடமாகும். இந்த தாஜ் மஹால் ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான […]Read More
“காவாலா காவாலா” சூப்பர் ஸ்டார் பாடல்ன்னா சும்மாவா..!-தனுஜா ஜெயராமன்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் ஜெயிலர் படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் மோகன்லால், ஜாக்கி ஷெராப், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். வில்லனாக நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் […]Read More
- மாநாட்டிற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு விஜய் தலைமையில் விருந்து..!
- ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது..!
- 2025-ம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு..!
- 2025 முதல் 2027 என 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியானது..!
- தற்போதைய முக்கியச்செய்திகள்
- அதானி குழுமம் உடனான ஒப்பந்தத்தை கென்யா அரசு ரத்து..!
- ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் பெர்த் நகரில் தொடக்கம்..!
- வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் ரத்து..!
- வரலாற்றில் இன்று (22.11.2024 )