தமிழுக்கு வணக்கம் ” தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்” பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டானால் நோய்களும் அளவின்றி வரும். இதே பொருளையுடைய முதுமொழியையும் அறிவோம். ” ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் உண்டிமெய் யோர்க்கு…
Author: uma kanthan
இயக்குநர் மகேந்திரன் பிறந்த தினம் இன்று
ஓடாத படத்துக்கு எழுதிய விமர்சனம் காகிதப் படகில் சாகசப் பயணம் இயக்குநர் மகேந்திரன் பிறந்த தினம் இன்று பெ. கருணாகரன் பொதுவாக சினிமா விமர்சனங்கள் எழுதுவதில் எனக்கு ஆர்வம் இருப்பதில்லை. குமுதம் இதழில் நான் சினிமா விமர்சனம் எழுதும் வாரத்தில் சினிமா…
சிவாஜி என்னும் மகா கலைஞனுடன் 70 நாட்கள்!/எஸ்.ராஜகுமாரன்
சிவாஜி என்னும் மகா கலைஞனுடன் 70 நாட்கள்! பகுதி (1) – எஸ்.ராஜகுமாரன் சிவாஜி – எம்ஜிஆர் என்ற இரு பெரும் ஆளுமைகளின் நினைவுகள் எப்போது வந்தாலும், எனக்கு நினைவு வருவது என் பால்ய கால காரைக்காலின் ரெக்ஸ் தியேட்டர்தான். அப்போது…
பதினெண் கீழ்க்கணக்கு நூல்/தமிழ் இலக்கியம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சில பாடல்களை தொகுத்து வழங்க முனைகிறேன். கற்றறிந்தோர் குழுமத்தில் மீண்டும் அடியேனது பதிவுகளை தொடங்குவதில் பெருமை கொள்கிறேன். ” அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் “ அன்பே பெரிது என்றனர் சான்றோர்கள். இதற்கு நற்சான்றாய் அமைந்த பாடல். ”…
இளமையெனும் பூங்காற்று
இளமையெனும் பூங்காற்று இளைய பருவம்முதிர்ந்தாலும்என்றும் என்னுள்இளமையானவளாய்.. உழைத்து ஓடாய்நான் போனாலும்உன்னொருத்தியின்வெள்ளைப் பற்கள்புன்னகையில்மீண்டும் மீண்டும்மயங்குகிறேன்.. கஞ்சி சோற்றில்கலந்து சிரிக்கும்மிளகாய் வெங்காயம்போலஉன் கொஞ்சிபேச்சில்சிதறுதடி எனதானஉன் காதல்.. சைக்கிள் சவாரியில்எனதுஇரு கை சிறையில்முன்னே உட்கார்ந்துசிரித்து சிரித்துபேசும்உன் கொஞ்சல்மொழியில்செத்துதான் போகிறதுமூச்சிரைக்கமிதிக்கும் கால் வழியும்நெஞ்சு படபடப்பும்..!! பில்மோர் பாலசேனா,மலேசியா
தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம்
தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம் “தமிழ்நாட்டுக்கு நான் செய்த சேவை தகுதியானது. மறுக்க முடியாதது. ஆனால் நான் இன்று சாகக் கிடக்கிறேன். வறுமையால் சாகக் கிடக்கிறேன். எனவே தமிழ்நாட்டாரைப் பார்த்து ‘நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்’ என்று கேட்க…
மேடை நாடகங்களில் புதுமை புகுத்திய ஆர்.எஸ். மனோகர், தமிழ் நாடக வரலாற்றில் தனிப்பெரும் அத்தியாயம்.
நாடகக் காவலர் ஆர்.எஸ். மனோகர் பிறந்த தினமின்று தமிழ் சினிமாவின் முன்னோடி நாடகம்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஷ் என பெரும்பாலானோர் அங்கிருந்து வந்தவர்கள்தான். பாலசந்தர் உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் அங்கிருந்துதான் வந்தார்கள்.இன்று கூத்துபட்டறை போன்ற சில அமைப்புகள் நடிப்பைச் சொல்லி கொடுக்கின்றன…
