வாட்ஸ் அப்பில் நீல நிற பட்டன்/மெட்டா ஐ

 வாட்ஸ் அப்பில் நீல நிற பட்டன்/மெட்டா ஐ

வாட்ஸ் அப்பில் நீல நிற பட்டன் ஒன்று வர ஆரம்பித்திருக்கிறது

அதுதான் மெட்டா ஐ

வாட்ஸ் அப்பில் இருந்து கேள்விகளை கேட்கவும் ஆலோசனைகளை பெறவும் மெட்டா AI பயன்படுத்தலாம். அது மட்டுமில்லாமல் வாட்ஸ் அப்பில் சேட் பண்ணும் பொழுது மற்றவர்கள் மெட்டா ஐ காண செய்திகளை பதில்களையும் நம்மளால் பார்க்க முடியும். மெட்டா AI என்பது மெட்டா வழங்கப்படும் மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு விருப்பமான சேவையாக கருதப்படுகிறது.

இந்த அம்சம் தற்போது வரையறுக்கப்பட்ட நாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஆங்கிலத்தில் மட்டுமே தற்போது வரை இருக்கிறது

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...