அத்தியாயம் – 5 பிளாஷ்பேக்– சம்பவம் 1- சம்பவத்தேதி 10.06.1966 இரவு. விசாலாட்சி பதினெட்டு வயதில் இளமையின் உச்சத்தில் சந்தன மின்னலாய் மிளிர்ந்தாள். தோழிகளுடன் காவிரியில் நீந்தி களித்தவள்- மாலை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி பக்தியில் திளைத்தவள்- பிள்ளையாருக்கு பூகோர்த்து மாலையிட்டு நல்ல கணவன் அமைய வேண்டிக் கொண்டவள் இன்று திருமணத்தளைக்குள் சிக்கிப் போனாள். மணவறையிலேயே மாப்பிள்ளையை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டாள். பெருமிதமும் ஆனந்தமும் பொங்கின. ‘ஜெமினி கணேசன் மாதிரில்ல அழகா இருக்காரு!’ புரோகிதர் மந்திரங்களை ஓங்கி […]Read More
நம்மில் பலரும் நம் மனதில் இருக்கும் பலதரப்பட்ட அச்சங்களால், எந்த ஒரு செயலையும் எடுத்துச் செய்ய அச்சப்பட்டு விட்டுவிடுகின்றோம். தோற்று விடுவோமோ என்ற அச்சத்தால் பல வெற்றிகளைக் கை நழுவ விடுகின்றோம். இதில் தவறு நம் மீது மட்டுமல்ல, நம் குழந்தைப் பருவத்திலிருந்தே நம்மை அச்சுறுத்தியே வளர்த்து வந்துள்ளார்கள். இதைத்தான் திரு. பட்டிக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற கவிஞர்கள், ‘வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க – உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி […]Read More
கல்வி அறிவைப் பெறுவது அனைவருக்கும் முக்கியம். அது பள்ளியில் கிடைத்தாலும் பொது அறிவு பெறுவதற்கு நூலகம் தேவைப்படுகிறது. நூலகம் பல சாதாரண மக்களையும் சாமானிய மக்களாக மாற்றியிருக்கிறது. ஒருவரின் கல்வி வளர்ச்சிக்கும் அறிவை மேம்படுத்துவதற்கும் பெரிதும் உதவியாக இருப்பது நூலகம்தான். ஏழை, பணக்காரன் என்று எவ்விதப் பாகுபாட்டையும் பாராமல் அனைவரும் ஒன்றாகப் படிக்கக்கூடிய இடமாக நூலகம் விளங்குகிறது. அந்த நூலகத்தை செம்மைப்படுத்துவதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் எஸ்.ஆர்.ரங்கநாதன். அதனால்தான் இந்திய நூலகத்தின் தந்தை எஸ்.ஆர். ரங்கநாதன் எனப் போற்றப்படுகிறார். ஒவ்வொரு […]Read More
அத்தியாயம் – 4 இரவு நீண்ட நேரம் கண் விழித்து, மூளையைக் கசக்கிப் பிழிந்தும் அசோக்கிற்கு நடன நிகழ்ச்சிக்கான தெளிவான கான்ஸெப்ட் கிடைக்கவில்லை. “ப்ச்… என்ன இது?… இன்னிக்கு என் மூளை ரொம்பவே மந்தமாயிருக்கு?…” மொபைலை எடுத்து நேரம் பார்த்தான். மணி ஒண்ணே முக்கால். “சரி… இதுக்கு மேலே யோசிச்சா இருக்கற மூளையும் கரைஞ்சு போகும்… காலைல பார்த்துக்கலாம்” படுக்கையில் படுத்தவன் எங்கிருந்தோ பேச்சுக் குரல் கேட்க, எழுந்து போய் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். […]Read More
அத்தியாயம் – 4 மழைக்கால மேகமாய், அவனைப் பற்றிய நினைவுகளே மனதில் வந்து குவிந்துக் கிடந்தன. மழை வருவதை முன்கூட்டியே ஊருக்குச் சொல்லும் தும்பிகள் போல், அவனைப் பற்றிய சிந்தனைகளே மனம் முழுக்க சிறகசைத்துக் கொண்டிருந்தன. வாழ்க்கையில் நாம் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம், பேசுகிறோம், பழகுகிறோம். அவர்கள் எல்லாருமே நம் மனதில் நிற்பதும் இல்லை. பாதிப்பை உண்டாக்குவதும் இல்லை. யாரோ ஒருவர் தான் நம் வாழ்க்கையே புரட்டிப் போட்டு விடுகிறார்கள். மறக்க முடியாத நபர்களாக […]Read More
அத்தியாயம் – 4 அந்த பூங்கா நகரை விட்டு தள்ளி இருந்தது. அதிலிருந்த வேப்ப மரத்தடியில் போடப் பட்டிருந்த வட்ட வடிவ கல் பெஞ்சுகளில் தோழர்கள் மூவரும் அமர்ந்திருந்தனர்.. உச்சி வெயில் அவர்கள் தலையை தாக்கி வெப்பத்தை வியர்வைக் கோடுகளாய் அவர்கள் முகத்தின் மீது இறக்கிக் கொண்டிருந்தது.. “சை ஒருத்தனாவது மதிக்கிறானா..? எவ்வளவு இன்ஸெல்டாக பார்க்கிறார்கள்..?” நெற்றியிலிருந்து வடிந்து கண்ணிற்குள் விழுந்து சுரீரென கண்ணெரிந்த வியர்வை துளியால் எரிச்சலடைந்தபடி பேசினாள் ஆராத்யா. […]Read More
அத்தியாயம் – 4 வெள்ளி தாம்பாளத்தில் தண்ணீரை கொஞ்சமாய் ஊற்றினாள் கோதை. மாமியார் பறித்து வைத்துவிட்டுப்போன மலர்கள் இன்னொரு தட்டில் இருந்தன. அதை எடுத்தாள். அத்தனையும் செவ்வந்தி மலர்கள். அடர்ந்த மஞ்சள், இள மஞ்சள், வயலட் நிறம், அடர்ந்த பீட்ருட் நிறம்..என பல நிறங்களில் சிரித்தன. மலர்களில் இத்தனை நிறங்களா? ஆச்சரியத்தோடு அழகையும் அள்ளித்தரும் மலர்கள். முதல் வரிசையில் ; பீட்ருட்கலர், அடுத்து வெளிர் மஞ்சள், அடுத்து வயலட் மலர்கள், நடுவில் மஞ்சள் என வட்ட வட்டமாக […]Read More
அத்தியாயம் – 4 நந்தினியும், பத்மாவும் டோக்கன் கொடுத்து கம்பெனி கேண்டியனில் காபி வாங்கினார்கள். பின், அதை எடுத்துக் கொண்டு ஓரு டேபிளில் வந்து உட்கார்ந்தார்கள். பத்மா “நேத்து காபி ஷாப்ல என்ன நடந்துச்சு..“ எனக்கேட்டாள். “நா எதிர்பார்த்ததுதான்..“ “எதிர்பார்த்ததுன்னா..“ “லவ் புரப்போஸல்.. என்னை ராகவ்வுக்கு புடிச்சுருக்காம்..“ “நீ என்ன சொன்ன..“ “எனக்கு அப்படி எந்த ஐடியாவும் இல்லன்னு சொல்லிட்டேன்..“ “ஏன் வேற யாரையாவுது லவ் பண்றியா..“ “இல்ல..“ “அப்புறம் என்ன.. அவன் எங்ககிட்ட எல்லாம் […]Read More
நாம் சிறுபிள்ளைகளாய் பள்ளியில் அல்லது கல்லூரியில் படிக்கும் போது, வகுப்பில் ஆசிரியர் பொதுவாக ஒரு கேள்வியைக் கேட்பார். அதற்கு மாணவர்கள் யார் வேண்டுமானாலும் எழுந்து பதில் சொல்லலாம். அந்தக் கேள்விக்கான விடை கூட நமக்குத் தெரிந்திருக்கும். ஆனால் எழுந்து பதில் சொல்ல ஏதோ ஒருவித தயக்கம் நம்மைத் தடுக்கும். நாம் தயங்கிக் கொண்டே உட்கார்ந்திருக்கும் அதே நேரத்தில், நமக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் நம் நண்பன், சட்டென்று பதில் சொல்லி விடுவான். உடனே, ஆசிரியரும் நண்பன் விடை சொன்னதற்காக […]Read More
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னிலை..!
- தலைப்புச்செய்திகள் (23.11.2024)
- தமிழ்நாடு முழுவதும் இன்று கூடுகிறது கிராமசபை..!
- மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!
- ‘உவமைக் கவிஞர் சுரதா’
- வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
- 10, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது..!