க்ரைம் கதை மன்னர் ராஜேஷ்குமாரின் ஆயிரத்துக்கு மேற்பட்ட க்ரைம் நாவல்களில் நிறையப் படித்தி ருப்பீர்கள். சமூகக் கதைகளையும் அவ்வப்போது அவர் எழுதுவதுண்டு. சாவி இதழில் தொடர்கதையாக அவர் எழுதிய ‘இரண்டாவது தாலி’ நாவல் எனக்கு மிகவும் பிடிக்கும். என் கல்லூரி நாட்களில்…
Category: எழுத்தாளர் பேனாமுனை
ஒரு பூ பூக்கும்
உன் பார்வை உன் புன்னகை உன் ஸ்பரிசம் உன் முத்தம் உன் பேரன்பு உன் காதல் உன் தாய்மை யாவும் என் இருதயத்தை தூய்மையாக்கும் அப்போது எனக்குள் ஒரு பூ பூக்கும் அதற்கொரு செல்லமாய் பெயர் வைத்தழைத்து மனதுக்குள் புன்னகைத்துக்கொள்வேன்.. நிச்சயம்…
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 12 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 12 தலையில் கொய்யாப்பழக் கூடையை சுமந்து கொண்டு, நிதானமாய் நடந்து வந்து கொண்டிருந்த வள்ளியம்மாவின் மனத்தில் ஏனோ இன்று கணவரின் நினைவுகளே சுழன்று சுழன்று வந்து கொண்டேயிருந்தன. “ஹும்… வயசுக்கு வந்த பொண்ணை பூக்கடைக்கு வியாபாரத்துக்கு கூட்டிட்டுப்…
கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 12 | பாலகணேஷ்
‘சிறுகதைகள்’ என்றாலே புதுமைப்பித்தன் தான் முதலில் நினைவுக்கு வருவார். மிக அசாதாரணமான, பிரமிக்க வைக்கும் எழுத்து நடை அவருடையது. அவருடைய இந்த ‘சிற்றன்னை’ புதினத்தால் எழுந்த சிந்தனைப் பொறிதான் இயக்குனர் மகேந்திரன் ‘உதிரிப் பூக்கள்’ என்ற மகத்தான திரைப்படத்தை இயக்குவதற்கான உந்துசக்தி.…
சிற்பிக்குச்சிலை செய்யும்வழிபாடு
சிற்பிக்குச்சிலை செய்யும்வழிபாடு (கவிக்கோ நினைவஞ்சலி)*இதுநீர் ஊட்டியநிலத்திற்குமரமொன்று செலுத்தும்மலரஞ்சலி. கரை சேர்க்கும்கலங்கரை விளக்குக்குகலமொன்று செலுத்தும்கவிதாஞ்சலி. சீராட்டி வளர்த்த அன்னைக்குச்சேய் ஒன்று பாடும் தாலாட்டு. கண் திறந்த சிற்பிக்குச்சிலை செய்யும்வழிபாடு .*அவர் பால்வீதியில் இருந்து வந்தார்மீண்டும் பால்வீதிக்கேதிரும்பி விட்டார். ‘உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன்’…
ஆதலினால்காதல்செய்வீர்
பிரபஞ்சத்தை உனதருகில்உணர வேண்டுமாஆதலினால் காதல் செய்வீர்.. நிலவின் அழகைஅருகில் அமர்த்தி உரையாற்ற வேண்டுமாஆதலினால் காதல் செய்வீர்.. நட்சத்திரங்களை கையில் அள்ளிஉருட்டி விளையாடுதல் வேண்டுமாஆதலினால் காதல் செய்வீர்.. உயிர் வாழ்தலின் அர்ப்பணிப்பில்உன்னதம் வேண்டுமாஆதலினால் காதல் செய்வீர்.. ஆம்.. ஆதலினால்காதல்செய்வீர்உலகம் புனிதம் பெற… சகுந்தலா…
பழநிபாரதி
பழநிபாரதி எஸ்.ஏ. ராஜ்குமாருடனும், தேவாவுடனும் பழநிபாரதி நிகழ்த்திய ரம்யங்கள் ஏராளம். பூவே உனக்காக திரைப்படத்தில், ’மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம்கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும்’ என்று அவர் எழுதியதில் எவ்வளவு உண்மை. கிராமத்து பக்கம் இன்றளவும் அந்த…
கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 11 | பாலகணேஷ்
பட்டுக்கோட்டை பிரபாகருக்குப் பெரும்புகழ் சேர்த்த நாவல் இது. அவரின் மாஸ்டர்பீஸ்களில் பிரதானமானது என்றும் கூறலாம். படிப்பவனின் கையைப் பிடித்து பக்கத்தில் அமர்ந்து உரையாடுவது போன்ற அழகிய எளிய தமிழ்நடையில் என்றும் நினைவில் நிற்கும் ஒரு காதல் நாவலைத் தந்திருக்கிறார் பிகேபி. தொட்டால்…
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 11 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 11 போலீஸ் ஸ்டேஷன். நல்லவேளையாக இவர்கள் போயிருந்த நேரத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனில் இருந்தார். கண்ணீருடன் உள்ளே நுழைந்த சுந்தரியையும், உடன் வந்திருந்த வள்ளியம்மாவை ஏற இறங்கப் பார்த்தவர், “என்னம்மா என்ன பிரச்சினை?” கேட்டார். சுந்தரி பேசக் கூடிய நிலையில்…
