சினிமாக்காரன் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ‘ஆஹா ஓடிடி’ தளத்திற்காக “வான் மூன்று “ படத்தை வினோத் குமார் சென்னியப்பன் தயாரித்துள்ளார். படத்தில் ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, வினோத் கிஷன், அபிராமி வெங்கடாச்சலம், டெல்லி கணேஷ், லீலா சாம்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர். பட தயாரிப்பினை வினோத்குமார் சென்னியப்பன் செய்திருக்கிறார். படத்திற்கு எழுத்து, இயக்கம் ஏ.எம்.ஆர்.முருகேஷ். ஒளிப்பதிவு சார்லஸ் தாமஸ், இசைஆர் 2 பிரதர்ஸ் செய்திருக்கிறார்கள். படத் தொகுப்பு அஜய் மனோஜ், பாடல்கள் ஏ.எம்.ஆர்.முருகேஷ், […]Read More
உலக நாயகனா இருந்தாலும் அதுல என்னவோ லேட்தான்! அப்பவே கமலின் சாதனையை முறியடித்த
தமிழ் சினிமாவில் கமலுக்கு முன்னோடியாக ஒரு உச்சம் பெற்ற நடிகராக வலம் வந்தவர் நடிகை நம்பியார். எம்ஜிஆரின் ஆஸ்தான வில்லனாக பல படங்களில் தனது வில்லத்தனத்தால் அனைவரையும் மிரளவைத்தார். எத்தனையோ வில்லன்கள் அவதரித்தாலும் குறு குறு பார்வை , முறுக்கிய கைகளோடு கோபமாக பார்க்கும் அந்த பார்வையிலேயே சின்ன குழந்தைகள் கூட அலறி அடித்து ஓடிவிடும். அந்தளவுக்கு ஒரு காலத்தில் ஒட்டுமொத்த சினிமாவையுமே ஆட்டிப்படைத்தார் நம்பியார். ஒரு சில குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பல படங்களில் குணச்சித்திர […]Read More
நடிகர் விஜய் தளபதியா, சூப்பர் ஸ்டாரா?… வெங்கட்பிரபு ஓபன் டாக்! ‘தளபதி 68’ பட டைட்டிலில் நடிகர் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று போடுவீர்களா என்ற செய்தியாளரின் கேள்விக்கு இயக்குநர் வெங்கட்பிரபு பதில் அளித்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 68வது படத்தை இயக்குவது யார் என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வந்தனர். அட்லி, தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபட்டது. இந்த நிலையில், ‘தளபதி […]Read More
மலையாள நடிகர் கைலாஷ் நாத் காலமாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மலையாள மொழியில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் கைலாஷ் .இவர் தமிழிலும் பலராலும் அறியப்பட்ட நடிகராக இருந்தவர். 80 பதுகளில் பிரபலமாக அறியப்பட்டவர். பாலைவனச் சோலை படத்தில் “ ஆளானாலும் ஆளு “ பாடலில் பாடி ஆடியிருப்பதை மறந்திருக்க முடியாது. இவர் கேரள மாநிலம் மன்னார் பகுதியை சேர்ந்தவர். இவர் மிமிக்ரி கலைஞர் ஆக தான் சினிமாவுக்குள் நுழைந்தார். பின் […]Read More
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மாவீரன் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட்டும் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படம் கடந்த 14ம் தேதி திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இதனை இயக்கியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை […]Read More
கல்யாண் ராமின் நடிப்பில் தயாராகி இருக்கும் பீரியாடீக் ஸ்பை திரில்லர் திரைப்படமான ‘டெவில்’ வரும் நவம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தேவன்ஷ் நாமா வழங்கும் இந்த திரைப்படத்தை அபிஷேக் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அபிஷேக் நாமா தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.நவீன் மேடாராம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீகாந்த் விசா எழுதியுள்ளார். எஸ்.சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்ய, ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்திருக்கிறார். […]Read More
நடிகர் அதர்வா, வின் “மத்தகம்” சீரிஸ் ஆகஸ்ட் 18 ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவிருக்கிறது
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தங்களது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” சீரிஸின் ட்ரெய்லரை சமீபத்தில் வெளியிட்டது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஒரிஜினல் சீரிஸ் வரும் ஆகஸ்ட் 18 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. இயக்குநர் பிரசாத் முருகேசன் எழுதி இயக்கியுள்ள “மத்தகம்” சீரிஸில் நடிகர் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் மற்றும் டிடி (திவ்யதர்ஷினி) முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். நேற்று வெளியிடப்பட்ட டிரெய்லர், அதர்வா மற்றும் […]Read More
நண்பன் குழுமம் பி.சி. ஸ்ரீராம் – சேரனுக்கு விருது வழங்கி கௌரவித்தது…
நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம்’ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமான உற்சாகத்துடன் நடைபெற்றது. ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று மாலை சென்னை வர்த்தக மையத்தில் நண்பன் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழா, மஹதி அகாடமியில் பயிலும் மாணவ மாணவியர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து டிரம்ஸ் இசை மேதை சிவமணி, வீணை இசை மேதை […]Read More
தேசிய கைத்தறி தினம் சுதேசி இயக்கம் 1905 ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ம் தேதி தொடங்கப்பட்டதைக் கொண்டாடிடும் வகையில் இந்த ஆண்டு முதல் ஆகஸ்ட் 7ம் நாள் தேசிய கைத்தறி தினமாகக் கொண்டாடப் படும் என அறிவித்தது மத்திய அரசு. கைத்தறி நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் முதல் தேசிய கைத்தறி விழா கொண்டாடப்படுமென அறிவித்த அரசு அதனை 2015ல் தமிழகத்தின் சென்னையில் சிறப்பாகக் கொண்டாடியது. தமிழகத்தில் 1 லட்சத்து 89 ஆயிரம் குடும்பங்கள் நெசவுத்தொழிலை […]Read More
நமது நாட்டுப்புற கலையையும் கலைஞர்களையும் நமது மக்களும் கொண்டாடவேண்டும் என்று கேட்டுள்ளார் கார்த்தி. இன்று திரைப் பாடல்களுக்கு இணையாக தனி இசை ஆல்பமாக வெளியாகும் சுயாதீன பாடல்களும் இசை ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்று வருகின்றன. பெரும்பாலும் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்னணியாக கொண்டு அப்படிப்பட்ட பாடல்கள் உருவாகி வரும் சூழலில் நமது நாட்டுப்புற கலைகளையும் நம் சொந்த மண்ணின் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் விதமாக வீடியோ பாடலாக வெளியாகி உள்ளது ‘ஊருசனம்’ என்கிற தனி இசை பாடல். இந்த […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!