மதுரை மண்ணின் மைந்தன். காசுபணத்துக்குக் குறைவில்லை. படிப்பில் நாட்டமில்லை. ரைஸ் மில்லை சரிவரப் பார்த்துக் கொண்டாலே நாலு தலைமுறைக்கு வாழலாம். ஆனால் விஜயராஜுக்கு சினிமா ஆசை. நடிக்க வேண்டும் என்று ஆசை. ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று விருப்பம். மதுரைக்கார நண்பன் இப்ராஹிம் ராவுத்தருடன் தலைநகரம் வந்தார் விஜயராஜ். ‘அடடா… நீங்கதான் ஹீரோ’ என்று எந்த சினிமாக் கம்பெனியும் ரத்தினக் கம்பளமெல்லாம் வரவேற்று ஆராதிக்கவில்லை. ‘நீயா… நடிக்கணுமா… ஹீரோவாவா…’ என்று ஏகடியம் செய்து அனுப்பிவைத்தார்கள். பைக்கை எடுத்துக்கொண்டு […]Read More
தன்மானத்தையும், சுயகௌரவத்தையும் இழந்து நடிச்சிக்கிட்டே இருக்கணும்கிற அவசியம் எனக்கில்லை.
! 1986இல் விஜய்காந்த் கொடுத்த ஒரு பேட்டியிலிருந்து.. இங்கிலீஷ்ல ‘இன்சல்ட்’னு சொல்வாங்களே அதுதான். சினிமா இண்டஸ்ட்ரியில ரொம்ப அதிகமான அவமானங்களைத் தாங்கிக்கிட்டவங்களில் ஒருத்தன் நான். சென்னை வந்து போய்க்கிட்டிருந்த நான், பாண்டி பஜார் ரோஹிணி லாட்ஜ்ல இருபதாம் நம்பர் ரூம்ல வந்து தங்கினேன். அந்த லாட்ஜ்ல சினிமா லட்சியத்தோடு பல இளைஞர்கள் இருந்தாங்க. பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன் இவங்களாம் அந்த லாட்ஜுலதான் இருந்தாங்க. முதல்ல, டைரக்டர் எம்.ஏ.காஜா, ‘இனிக்கும் இளமை’ படத்தில் அறிமுகப்படுத்தினார். அப்ப விளம்பரங்கள்ல என் நிஜப் […]Read More
“கேப்டன்” விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார் . விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் இன்று காலை அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்த நிலையில் அதன் பிறகு அரசியலில் காலூன்றி, அதிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரை பதவி […]Read More
விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இந்திய அளவில் உள்ள அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் இன்று காலை அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்த நிலையில் அதன் பிறகு அரசியலில் காலூன்றி, அதிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரை பதவி […]Read More
தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாக இன்று காலை மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் முன்னதாக நவம்பர் மாதத்தில் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரால் சரியாக மூச்சுவிட முடியாததால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட வேண்டியிருந்தது. அப்போது மியாட் மருத்துமனை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்தின் உடல்நிலை ஆரம்பத்தில் […]Read More
SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். மேலும் போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ , ஆதவ் பாலாஜி, அக்ஷய்குமார், ஆரஞ்சு மிட்டாய் பிரபா, வனிதா, ரத்னா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ளது இமெயில். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இதன் ஃபர்ஸ்ட்லுக்கை […]Read More
விஜய் ஆண்டனியின் வித்தியாசமான நடிப்பில் உருவாகி உள்ள ஹிட்லர் படத்தின் டிசர் வெளியாகி உள்ளது. இசையமைப்பாளராக தன்னுடைய கேரியரை தமிழ் சினிமாவில் துவங்கியவர் விஜய் ஆண்டனி. சுக்ரன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி. தொடர்ந்து அடுத்த ஆண்டிலேயே கிழக்கு கடற்கரை சாலை படத்தில் கேமியோ ரோலில் நடித்து நடிகரானார். இதைத் தொடர்ந்து நான் படத்தில் ஹீரோவா நடித்திருந்தார். இசையமைப்பாளராக தன்னை நிரூபித்த விஜய் ஆண்டனி தொடர்ந்து நடிகராகவும் தன்னை நிரூபித்து வருகிறார். […]Read More
சென்னை கிரிக்கெட் அணியை வாங்கிய நடிகர் சூர்யா..! | சதீஸ்
பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா உள்ளிட்ட நடிகர்கள் ஐபிஎல் அணிகளையே வாங்கி பல ஆண்டுகளாக கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், நடிகர் சூர்யா தற்போது அதே ரூட்டில் தனது பயணத்தை தொடங்க முடிவு செய்து சென்னை கிரிக்கெட் அணியை வாங்கி உள்ளதாக ட்வீட் போட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார். நடிப்பை தாண்டி நடிகர் சூர்யா தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வரும் நிலையில், அடுத்ததாக தனது ஆர்வத்தை விளையாட்டுத் துறையிலும் செலுத்த முயற்சி செய்து […]Read More
என்னுடைய கணவர் அரசியலுக்கு வராதது வருத்தமாக தான் உள்ளது– திருமதி லதா ரஜினிகாந்த்..!
இன்றைய காலகட்டத்தில் என்னுடைய கணவர் அரசியலுக்கு வராதது எனக்கு வருத்தமாக தான் உள்ளது. என்னுடைய கணவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எனக்கு மிகவும் பிடிக்கும் என லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தை தயாரிப்பதற்காக மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட் முரளி, ‘ஆட் பீரோ’ நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹாவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றார். இதற்காக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்து இட்டிருந்தார். பின்னர் முரளி […]Read More
தமிழ்த்திரை இசையின் பிதாமகன்களில் ஒருவர் – வேதா முழுப் பெயர் வேதாசலம். வேதாவின் பெற்றோர்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்தார்கள். இந்தியாவிலேயே தன் மாமாவின் வீட்டில் தங்கிப் படித்து வந்தார் வேதா. சிறுவயதிலேயே இசையின் மீது ஈடுபாடு உண்டாயிற்று. வேதாவின் மாமாவிற்கு இசையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவர் வேதாவிற்கு கர்நாடக சங்கீதம் சொல்லிக் கொடுத்தார். ஒரு நாள் புரொபஸர் காப்ரியல் அவர்களின் இசை நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. அவரது இசையினால் பெரிதும் கவரப்பட்ட வேதா, தானும் ஒரு […]Read More
- வரலாற்றில் இன்று (25.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 25 திங்கட்கிழமை 2024 )
- test
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )