காதலிக்க நேரமில்லை/ நினைவலைகள் 1964-ம் ஆண்டு 27 பெப்ருவரி இதே நாளில் வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ இப்போதும் குபீர் சிரிப்பை கொண்டாட்டமாக வரவைக்கும் மாயத்தைச் செய்கிறது. காதலிக்க நேரமில்லை என்பது ஈஸ்ட்மேன்கலரில் வெளிவந்த முழு நீள தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகும் , இந்தப் படத்தின் மூலம், “வண்ணத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவையை உருவாக்கிய” முதல் தமிழ் இயக்குனர் ஸ்ரீதர் ஆனார். சினிமாவில் மினிமம் கேரண்டி வகைக்குள் எப்போதும் பத்திரமாக இருக்கிறது காமெடி. இதில் ஹாரர் காமெடி, த்ரில்லர் காமெடி, பிளாக் காமெடி, […]Read More
இயக்குனர் திரை எழுத்தாளர் ஏ.பி. நாகராஜன் அவர்களின் பிறந்தநாள் இன்று. ( பிப்ரவரி 24 ) அவரது இயக்கத்தில் வெளிவந்த திருவிளையாடல், சரஸ்வதி சபதம், தில்லானா மோகனாம்பாள் எல்லாம் மறக்கக்கடிய படங்களா? கந்தன் கருணை , அகத்தியர், சம்பூர்ண ராமாயணம் என இருபதுக்கும் மேற்பட்ட படங்களின் மூலமாக புராண இதிகாசங்களுக்குத் திரை வடிவம் கொடுத்தவர். வட்டார வழக்கை முதன் முதலாக ‘மக்களைப் பெற்ற மகராசி’ யில் பேச வைத்தவர். இயக்குனர்,தயாரிப்பாளர், நடிகர் என நட்சத்திர அந்தஸ்தோடு ஒளி […]Read More
ஜெ. ஜெயலலிதா ஆகிய அவரின் நினைவஞ்சலிக் குறிப்புகள்! ஜெயலலிதாவின் ஆரம்ப கால வாழ்க்கை நெருக்கடிமிக்கதாகவும், முன் கூட்டியே கணிக்க இயலாததாகவுமே இருந்து வந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி,மலையாளம் மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் அறிந்திருந்த அவர் கூடவே ஒரு சிறந்த நடன மங்கையாகவும், பேரார்வமிக்க வாசிப்பாளராகவும் இருந்து வந்தார். தனது லட்சியம் எதுவாக இருப்பினும், ஒரு நடிகையின் மகளாக பல திறமைகளை தன்னகத்தே கொண்டிருந்த இவர் திரைப்படத்துறையில் தனது தடத்தை பதிக்க துவங்கினார். முன்னதாக […]Read More
திரைப்பட நகரத்திற்கு நிதி ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்
தமிழ்நாடு பட்ஜெட்டில் திரைப்பட நகரத்திற்கு நிதி ஒதுக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை கடந்த பிப்.191ம் தேதி தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சென்னை பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்கப்பதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இதற்கு தற்போது, தென்னிந்திய நடிகர் […]Read More
மலேசியவாசுதேவன் காலமான தினமின்று கோலிவுட்வாசிகளிடம் வாசுதேவன் என்றால் யார் என்றுதான் கேட்பார்கள்… மலேசியா வாசுதேவன் என்றால் அடடே அவரா? என்பார்கள்.. மலேசிய ரப்பர் தோட்ட தமிழரான இந்த வாசுதேவன் கடல் கடந்து வந்து தமிழகத்தை கட்டிப்போட்ட ஞானவித்தகன்.. இன்று அவரது நினைவுதினம்.. சாகாவரம் பெற்ற இந்த கலைஞனை நினைவுகூர்வதில் ” ஆந்தை சினிமா அப்டேட்ஸ்” பெருமை கொள்கிறது!! லாங்க் ட்ராவலில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கும்போது, வீசும் எதிர்காற்றைப்போல இதமானதுதான் அந்தக் குரல். ஹீரோ இன்ட்ரோவில் திரை தீப்பிடிக்காத […]Read More
‘பேரன்பும் பெருங்கோபமும்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!
‘இசை ஞானி’ இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. பாலு மகேந்திராவின் ‘சினிமா பட்டறை’ மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. இதில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். இவர்களுடன் மைம் கோபி, அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் […]Read More
சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது வணங்கான் படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் படத்தின் டீஸர் வெளியானது. நடிகர் சூர்யா பாலாவின் இயக்கத்தில் நந்தா, பிதாமகன் படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே சூர்யாவின் சினிமா பயணத்திற்கு நல்ல தொடக்கமாக இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா மூன்றாவது முறையாக பாலாவுன் கை […]Read More
நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை..!
பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர்மீது நடவடிக்கை கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் மிதார் மொய்தின் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் […]Read More
இலக்கு இரண்டு கோடி உறுப்பினர்கள் ; தமிழக வெற்றிக் கழகம்..!
தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக நடத்தப்பட வேண்டும். விரைவில் முதற்கட்டமாக மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை […]Read More
எம்ஜிஆர் – உரிமைக்குரல்! M.G.R. படங்களின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன், படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகையர் யார் என்பதை தேர்வு செய்யும் பொறுப்பை பெரும்பாலும் அவரிடமே தயாரிப்பாளர்கள் விட்டுவிடுவது வழக்கம். எம்.ஜி.ஆர். குறிப்பிடும் நடிகர்கள் பட்டியலில் முக்கியமாக இடம் பெறுபவர் பண்பட்ட நடிகரான வி.எஸ்.ராகவன். எம்.ஜி.ஆரின் 100-வது படமான ‘ஒளி விளக்கு’ படத்தில்தான் முதன்முத லில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வி.எஸ்.ராகவனுக்குக் கிடைத் தது. அதன்பிறகு, ‘எங்கள் தங்கம்’, ‘சங்கே முழங்கு’, ‘உரிமைக்குரல்’ உட்பட […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!