பாரதிராஜா, சதுரங்க வேட்டை பட புகழ் நட்டி, ரியோராஜ், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் ஆகியோர் இணைந்து நடிக்கும், “நிறம் மாறும் உலகில்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநரான பிரிட்டோ ஜேபி இயக்கத்தில், இயக்குநர் பாரதிராஜா, சதுரங்க வேட்டை பட புகழ் நட்டி, ரியோராஜ், சாண்டி ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் ‘நிறம் மாறும் உலகில்’. இப்படத்தில் சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், ரிஷிகாந்த் உள்ளிட்ட பல திரைப் […]Read More
வெளியானது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171 படத்தின் தலைப்பு “கூலி”..!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது திரைப்படத்திற்கு ‘கூலி’ என பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினியின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. ரசிகர்களிடம் அந்த போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் […]Read More
விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு..!
நடிகர் விக்ரம் ‘சித்தா’ பட இயக்குநர் அருண்குமாருடன் இணையும் புதிய படத்துக்கு ‘வீர தீர சூரன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தங்கலான் திரைப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் தனது 62வது திரைப்படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார். 62வது படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். ரியா ஷிபு இந்த படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் விக்ரம் உடன் துஷாரா […]Read More
கோபி நயினார் இயக்கத்தில் ‘மனுசி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது..!
கோபி நயினார் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மனுசி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன்,கொடி, அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட படங்களைத் தயாரித்தும் உள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான ‘அனல் மேலே பனித்துளி’ படத்தை தயாரித்திருந்தார். இப்போது சூரி ஹீரோவாக […]Read More
நடிகர் ராகவா லாரன்ஸ் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டிகள் வழங்கினார் ..!
தமிழர் பாரம்பரிய மல்லர் கலையில் கலக்கும் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினர் ஒவ்வொருவருக்கும் ஸ்கூட்டிகளை அன்பளிப்பாக வழங்கினார் நடிகர் ராகவா லாரன்ஸ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். அவர் நடிப்பில் தற்போது பென்ஸ் மற்றும் ஹண்டர் என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில் பென்ஸ் படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். ரெமோ, சுல்தான் போன்ற படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தை இயக்க […]Read More
இயக்குனர் அமீர் நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘உயிர் தமிழுக்கு’. இத்திரைப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தில் சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை சுரேஷ் […]Read More
விஜய் நடிக்கும் GOAT திரைப்படத்தின் முதல் பாடல் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் வந்துள்ள ‘விசில் போடு’ எனும் இந்த பாடலின் கடைசி ஆ(க)ட்டமும் பிஜிஎம்மும் தளபதி ரசிகர்களிடையே பிரமாதமாக பிரபலமாகிவருகிறது. இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா போன்ற முன்னனி நட்சத்திரங்கள் நடித்திருப்பது குறிப்பிடதக்கது. தி கோட் படத்தின் விசில் போடு பாடலில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான முந்தையப் படங்களின் டைட்டில் கார்டுகள் பயன்படுத்தப் பட்டுள்ளது […]Read More
மெட்ராஸ் ராஜகோபாலன் என்ற ரியல் நேம் கொண்ட எம்.ஆர் ராதா-வின் பர்த் டே டுடே ‘மக்கள் எதையெல்லாம் விரும்புகிறார்களோ அதையெல்லாம் எதிர்ப்பது தான் என் வேலை !’ என்று சொல்லி தீவிரமாக இயங்கியவர் அவர். அதிரடியாய், அநாயசயமாய் வந்த வசன வீச்சுக்களுக்காகவே அவரின் நாடகங்களுக்கு தடை விதிக்க ஒரு தனி சட்டத்தை அரசு கொண்டு வந்தது வரலாறு. வேறு எந்த கலைஞனுக்கும் இப்படி அரசாங்கம் அஞ்ச வில்லை என்பது வரலாறு. இவரின் நாடகங்கள் புண் படுத்துகின்றன என்று […]Read More
இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகிய ‘வணங்கான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பாலா தற்போது ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் திரைப்படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இயக்குநர்கள் மிஷ்கின், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் […]Read More
நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் டீசர் வெளியீடு..!
இந்திய சினிமாவில் வெற்றிகரமான பான் இந்திய நடிகராக துல்கர் சல்மான் உள்ளார். அவரது திறமை மற்றும் தனித்துவமான படங்கள் தேர்வு மூலம் இன்று அவர் பெரும் உயரத்தை எட்டியது மட்டுமல்லாமல் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக உள்ளார்.‘சீதா ராமம்’ போன்ற கிளாசிக் மற்றும் ‘கிங் ஆஃப் கொத்தா’ போன்ற கேங்ஸ்டர் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் இப்போது தெலுங்கில் திறமையான இயக்குநரான வெங்கி அட்லூரியுடன் ‘லக்கி பாஸ்கர்’ என்ற தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் […]Read More
- வெள்ளிப் பதக்கம் வென்றார் தீபிகா குமாரி..!
- ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா குறித்து முதலமைச்சர் நெகிழ்ச்சி..!
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- வரலாற்றில் இன்று (21.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 21 திங்கட்கிழமை 2024 )
- 8 லட்சம் முட்டைகளுடன் அந்தமான் பறக்கும் ‘கல் நண்டு’..!
- சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்..!
- வரலாற்றில் இன்று (20.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 20 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானது..!